
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9371
Date uploaded in London – – 12 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
நடந்தவை தான் நம்புங்கள்! – 11
ச.நாகராஜன்
மாமியாரைக் கொன்று விட்டேன்!1933 முதல் 1945 முடிய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட். மனிதர் ஒரு நகைச்சுவைப் பேர்வழி. தனது விருந்தாளிகள் ஒரு போதும் தான் சொல்வதைச் சரியாகக் கவனிப்பதில்லை என்று அவருக்கு

அவர் சொன்னது: “ நான் இன்று காலை என் மாமியாரைக் கொன்று விட்டேன்” (I murdered my grandmother this morning)
கைகுலுக்கிய அனைவரும், ‘பிரமாதம், அந்த நல்ல வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள், உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது, கடவுள் உங்களைக் காப்பாராக” (Marvelous, Keep up the good work, We are proud of you, God Bless you, sir) என்று இப்படி ஆளுக்கு ஒன்றைச் சொல்லி மகிழ்ந்தனர்.
கடைசியில் இருந்தவர் பொலிவியா நாட்டு தூதர். அவரிடமும் தான் சொல்ல வந்ததைச் சொன்னார் ரூஸ்வெல்ட். அதை உற்றுக் கேட்டவுடன் அவர் மட்டும், “I’m sure she had it coming” என்று கூறினார்.
*


கிளியின் வயது என்ன?
அந்தக் கிளி பிறந்த வருடம் 1899. அந்தப் பெண் கிளியின்






tags–நடந்தவைதான், நம்புங்கள் 11