சாணக்கியரின் 31 பொன்மொழிகள்; மே 2022 நற்சிந்தனை காலண்டர் (Post No.10,912)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,912

Date uploaded in London – –    30 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சாணக்கிய சூத்ரம் என்னும் நூலில் இருந்து 31 பொன்மொழிகள்; இதுவும் அர்த்த சாஸ்திரம் இயற்றிய சாணக்கியரின் நூலே

xxx

பண்டிகை நாட்கள் – மே 1- மே தினம்; 2-ரம்ஜான்; 4 அக்னி  நட்சத்திரம் ஆரம்பம் ; 6 சங்கர ஜெயந்தி ;15 புத்த பூர்ணிமா ; 28 அக்னி  நட்சத்திரம் முடிவு

அமாவாசை 30 , பெளர்ணமி 15ஏகாதஸி 12, 26

சுப முகூர்த்த நாட்கள் – மே 4, 8, 13, 15, 25, 26

XXXX

சாணக்கியரின் 31 பொன்மொழிகள்; மே 2022 நற்சிந்தனை காலண்டர்

மே  1 ஞாயிற்றுக் கிழமை

சுகஸ்ய மூலம் தர்மஹ

தர்மம்தான் சந்தோஷத்தின் ஆணிவேர்

Xxx

மே  2 திங்கட்  கிழமை

தர்மஸ்ய மூலம் அர்த்தஹ

அறம் செழிப்புற செல்வம் இன்றியமையாதது

Xxx

மே  3 செவ்வாய்க் கிழமை

அர்த்தஸ்ய மூலம் ராஜ்யம்

நாட்டின் செழிப்பு மூலமே செல்வம் கிடைக்கும்

Xxx

மே  4 புதன்  கிழமை

ராஜ்ய மூலம் இந்திரிய ஜெயஹ

புலனடக்கத்துடன் மக்கள் வாழும் நாட்டில்தான் செல்வம்  நிலைத்து நிற்கும்

Xxx

மே  5 வியாழக் கிழமை

இந்திரிய ஜெய மூலம் விநயஹ

பணிவு இருந்தால் புலன் அடக்கம் எளிதாக வரும் .

xxx

மே  6 வெள்ளிக் கிழமை

விநயஸ்ய மூலம் விருத்தோபஸேவா

பெரியோரை வணங்குவதே பணிவின் ஊற்று ஆகும்

xxx

மே  7 சனிக் கிழமை

வ்ருத்த சேவயா விக்ஞா னம்

பெரியோரை வணங்குவதால் விவேகம் பிறக்கும்

Xxx

மே  8 ஞாயிற்றுக் கிழமை

அவனீதம் சினேக மாத்ரேண  ந மந்த்ரே குர்வதி

அன்பு/பாசம் காரணமாக ஒருவரின் ஆலோசனையை ஏற்றுவிடக்கூடாது .

xxx

மே  9 திங்கட்  கிழமை

ச்ருதவந்தம் உப தா சுத்தம் மந்த்ரிணம்  குர் வீத

கல்வி கற்ற, ஊழல் இல்லாத ஆளை, மந்திரியாக நியமிக்கவேண்டும்

xxx

மே  10 செவ்வாய்க் கிழமை

மந்த்ர மூலாஹ சர்வா ரம்பா ஹா

எல்லா நடவடிக்கைகளும் ஆலோசனை செய்த பின்னரே துவக்கப்பட்ட வேண்டும்  .

Xxx

மே  11 புதன்  கிழமை

ந ஸஹாயஸ்ய மந்த்ர நிஸ்சயஹ

ஆலோசகர் இல்லாதவரின் முடிவுகள் சரியாக இராது

Xxxx

மே  12 வியாழக் கிழமை

நைகம் சக்ரம் பரி பிரமயதி

ஒரு சக்கரத்தால் வண்டிகள் ஓடுவதில்லை

xxx

மே  13 வெள்ளிக் கிழமை

ஸஹாயஹ சம சுகதுக்கஹ

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே மாதிரி உதவுபவனே உண்மை நண்பன்/ கூட்டாளி

Xxx

மே  14 சனிக் கிழமை

பிரமாதாத் த்விதாம் தம் வசம் உபயாஸ்யதி

கட்சி மாறுதலுக்கு கவனக்குறைவே காரணம்

Xxxx

மே  15 ஞாயிற்றுக் கிழமை

சர்வ த்வாரேப்யோ மந்த்ரி ரக்ஷிதவ்யஹா

மந்திரிகள் தரும் ஆலோசனையை எங்கும் கசியவிடக்கூடாது

Xxxx

மே  16 திங்கட்  கிழமை

மந்த்ர சம்பதா ராஜ்ஜியம் வர்த்ததே

மந்திரிகள் தரும் தக்க  ஆலோசனையைக் கொண்டே  நாடு செழிக்கும்

xxx

மே  17 செவ்வாய்க் கிழமை

விக்ஞ நேன ஆத்மானம் சம்பாதயேத்

விவேகத்துடன் செயல்பட்டால் வளம்பெற முடியும்

Xxx

மே  18 புதன்  கிழமை

சம்பாதித்தாத்மா  ஜிதாத்மா பவதி

செல்வம் உடையவன் வெற்றி அடைவான்

Xxx

மே  19 வியாழக் கிழமை

ஜிதாத்மா ஸர்வார்த்த சம்யுஜ்யதே

ஜிதாத்மா எல்லா செல்வத்தையும் பெற்று விடுவான்

xxx

மே  20 வெள்ளிக் கிழமை

 மந்த்ர விஸ்ராவி கார்யம் நாசயதி

ரகசியத்தை வெளியிடுவதால் கார்யம் கெட்டுவிடும்

xxx

மே  21 சனிக் கிழமை

மந்த்ர ரக்ஷனே கார்யம் சித்திர்  பவதி

அரசாங்க ரகசியம் காத்தலே வெற்றிக்கு அடிப்படை

Xxx

மே  22 ஞாயிற்றுக் கிழமை

ஸ்ரேஷ்டதமாம் மந்த்ர  குப்தி மாஹுகு

மந்திர ஆலோசனையின் ரகசியத்தைக்  காப்பது இன்றியமையாதது 

Xxxx

மே  23 திங்கட் கிழமை

கார்யாந்தகஸ்ய பிரதீபா மந்த்ரஹ

காரியக் குருடர்களுக்கு ஒளி தருவது மந்திர ஆலோசனையே

Xxx

மே  24 செவ்வாய்க் கிழமை

மந்த்ர சக்ஷுஸா பரிச்சி த் ரான்யாவ லோகாயந்தி

மந்திரிகளின் கண்கள் மூலம் மற்றவர்களின் பலவீனங்களைக் காண முடியும்

Xxx

மே  25 புதன்  கிழமை

மந்த்ர காலே ந சத்சரஹ கர்தவ்யஹ

மந்திரிகளின் ஆலோசனைகளைக் கேட்கையில் அவர்களுடன் சண்டை போடக்கூடாது

Xxxx

மே  26 வியாழக் கிழமை

அர்த்த சம்பத் ப்ரக்ருதி சம்பதாம் கரோதி

மக்கள் வளமான வாழ்வு பெற வளமான பொருளாதாரம் உதவுகிறது

Xxx

மே  27 வெள்ளிக் கிழமை

ப்ரக்ருதி சம்பதா ஹ்யநாயகமபி  ராஜ்யம் நீயதே

மக்கள் செல்வ வளம் பெற்றுவிட்டால் ராஜாவே இல்லாத நாட்டையும் நன்றாக நிர்வகிக்க முடியும்

Xxx

மே  28 சனிக் கிழமை

ப்ரக்ருதி கோபஹ சர்வ கோபேப்யோ கரீயான்

மக்கள் கோபம் மஹத்தான கோபம்

Xxx

மே  29 ஞாயிற்றுக் கிழமை

அவனீதஸ்வா  மிலா பாதஸ்வா  மிலாபஹ ஸ்ரேயான்

திமிறு பிடித்த தலைவன் இருப்பதை விட, தலைவனே இல்லாத இடம் நல்லது

Xxx

மே  30 திங்கட்  கிழமை

சம்பாத்யாத்மான மன்விச்ச்சேத் ஸஹாயவான்

ஒருவன் எல்லாவற்றையும் பெற்றபின்னர் ஒரு கூட்டாளியைப் பிடிக்கவேண்டும்.

Xxxx

மே  31 செவ்வாய்க் கிழமை

மானி  ப்ரதிமானிநமாத்மனி   த்வீதீயம் மந்த்ரமுத்  பாதயேத்

தன் மானமுள்ள ஒரு அரசன் தன்னை விடத் தாழ்ந்த நிலையில் உள்ள, தன்னை மதிக்கும் ஒரு ஆளை மந்திரியாக நியமிக்க வேண்டும்

XXXX சுபம் XXXX

TAGS– சாணக்கியன், பொன்மொழிகள், மே 2022 காலண்டர்,

Leave a comment

Leave a comment