Post No. 11,077
Date uploaded in London – – 3 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 62 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்
விததாமி 7-21 செய்கின்றேன்
விதிதாத்மனாம் 5-26 ஆன்ம தரிசனம் பெற்றவர்களும்
விதித்வா 2-25 அறிந்து
விதுஹு 4-2 அறிந்திருந்தனர்
வித்தி 2-17 உணர்வாய்
வித்மஹ – 2-6 அறிவோம் , உணர்வோம்
வித்யதே 2-16 உண்டாகும், இருக்கும்
வித்யாத் 6-23 அறிவாயாக
வித்யானாம் 10-32 வித்தைகளுக்குள்
வித்யா வினய சம்பன்னே 5-18 கல்வியும் அடக்கமும் நிறைந்த
வித்யாம் 10-17 அறிதல் வேண்டும்
வித்வான் 3-25 ஞானி, அறிஞன்
விதன உக்தாஹா 17-24 சாஸ்திரோக்தமான
விதி த்ருஷ்டஹ 17-11 சாஸ்திர முறைப்படி
விதி ஹீனம் 17-13 முறை தவறியதும்
விதீயதே 2-44 உதிக்கும்
விதேயாத்மா 2-64 தன்னடக்கம் பெற்றவன்
வினங்க்ஷ்யஸி 18-58 அழிவடைவாய்
வினத்ய 1-12 கர்ஜித்து
விநஸ்யதி 4-40 நாசமடைகிறான்
விநஸ்யத்சு 13-27 அழியும் பொருட்களில்
வினா 10-39 அன்றி, இல்லாமல்
வினா சம் 2-17 அழிவை
வினா சஹ 6-40 அழிவு
வினா சாய 4-8 அழித்தற்கும்
வினி யதம் 6-18 நன்கு அடங்கிய
வினி யம்ய 6-24 ஓட்டவிடாமல் தடுத்து
வினி வர்தந்தே 2-59 ஒழிவடைகின்றன
வினி வ்ருத்த காமாஹா 15-5 ஆசைகள் அறவே ஒழிந்தவரும்
வினிச்சிதைஹி 13-4 நிர்ணயப்படுத்துவதும்
விந்ததி 4-38 பெறுகிறான்
விந்ததே 5-4 பெறுகிறான்
விந்தாமி 11-24 காண்கிறேன்
விபரிவர்த்ததே 9-10 சுற்றிச் சுற்றி வருகின்றது
விபரீதம் 18-15 எதிர்முறையாக
விபரீ தானி 1-30 தாறுமாறான
விபரீ தான் 18-32 நேர்மாறாக
விபச் சிதஹ 2-60 நல்லறிவுடையவனும்
விபக்தம் 13-16 பிரிவுபட்ட
விபக்தேஷு 18-20 வெவ்வேறாகவுள்ள
விபாவசெள 7-9 தீயில்
விபும் 10-12 கடவுளாக
விபுஹு 5-15 கடவுள்
விபூ திபிஹி 10-16 விபூதிகளால், தெய்வீக சக்திகளால்
விபூ திமத் 10-41 தெய்வீக சக்தியை விளக்குவதாக
விபூதிம் 10-7 பெருமையை, தெய்வீக சக்தியை
விபூதீனாம் 10-40 விபூதிகளுக்கு
விபூதே ஹே 10-40 விபூதிகளின்
விமத் ஸரஹ 4-22 பொறாமை இல்லாதவனும்
விமுக்தாஹா 15-5 விடுபட்டவரும்
விமுச்ய 18-53 ஒழித்து
விமுஞ்சதி 18-35 விடுதல்
விமுஹ்யதி 2-72 மோகத்தில் அழுந்துதல்
விமூ டபாவஹ 14-49 அறிவீனம்
விமூடாஹா 15-10 மதியீனர்கள்
விமூடாத்மா 3-6 பெரிய மூடன்
விம்ரு ச்ய 18-63 விசாரித்து
விமோக்ஷாய 16-5 முக்திக்கும்
விமோ க்ஷ் யஸே 4-32 விடுபடுவாய்
விமோஹயதி 3-40 மயங்குகின்றது
விராடஹ 1-4 விராட தேசத்தவன்
விலக்னா 11-27 இடைப்பட்ட, அகப்பட்டு
விவஸ்தஹ 4-4 விவஸ்வானுடைய
63 words added from part 62 of Gita indexTAGS– பகவத்கீதை, சொற்கள் இண்டெக்ஸ் 62,