Post No. 12,059
Date uploaded in London – – 29 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
16 தேசபக்தர்களைக் கண்டுபிடியுங்கள்
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
1. ஜவஹர்லால் நேருவின் தந்தை
3. ஹி ந்துஸ்தான் சோசலிசக் குடியரசு இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ; லாகூரில் தூக்கிலிடப்பட்டவர்
4. இவருடைய இயற் பெயர் மோகன்லால் கரம்சந்த்
5. பூதான இயக்கம், சர்வோதய இய க்கத்தின் மூல கர்த்தா
11. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்ட மராட்டிய வீரர்
12. செக்கிழுத்த செம்மல்
15. நவஜீவன் பாரத் ஸபா நிறுவுனர்; பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்ட தேசபக்தர்
Xxxxxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
2. இந்தியாவின் முதல் பிரதமர்
6. ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று தீர்க்கதரிசனத்துடன் பாடியவர்
7. பஞ்சாப்பின் சிங்கம் என்றழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்
8. சிங்கப்பூரில் இந்திய தேசீய ராணுவம் அமைத்து பிரிட்டிஷ் இந்தியாவின் மீது படையெடுத்தவர்
9. செர்வண்ட்ஸ் ஆப் சொசைட்டி நிறுவனர்; மகாத்மாவின் அரசியல் குரு ; சுதந்திர போராட்ட வீரர்
10. பஞ்சாப் லூதியானாவில் பிறந்து பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி சுடப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் லாகூரில் தூக்கிலிடப்பட்டவர்
13. விருது நகரில் பிறந்த படிக்காத மேதை
14.அந்தமானில் சிறை வைக்கப்பட்ட புரட்சிவாதி; எரிமலை புஸ்தகம் எழுதியவர்.
15.மணியாச்சி ஜங்க்ஷனை புகழ்பெற வைத்த புரட்சிவாதி
| 1 | 2 | 3⇠ | ||||||
| 4 | ஜி, | 5⇠ | ||||||
| 7 | ||||||||
| 6 | 8⇡ | 9 | ||||||
| 10 | ||||||||
| 11 | ||||||||
| 12⇠ | ||||||||
| 13 ⇡ | 14⇡ | |||||||
| 15 | 16⇡ |

ANSWERS
| மோ1 | தி | லா | ல் | நேரு 2 | ரு | கு | ஜ | ரா 3⇠ |
| ரு | ||||||||
| கா 4 | ந் | தி | ஜி, | பா | னோ | வி 5⇠ | ||
| தா | லா 7 | |||||||
| பா 6 | நே 8⇡ | கோ 9 | லா | |||||
| ர | சு 10 | ன் | க | ர் | ல | |||
| தி 11 | ல | க | ர் | ஜ் | த | லே | க | ஜ |
| யா | தே | ரா | நா | ர் | ப | |||
| ர் | வ் | ம | சி | உ | வ 12⇠ | தி | ||
| கா 13 ⇡ | ஞ் | சா 14⇡ | ரா | |||||
| ப 15 | க | த் | சி | ங் | வா 16⇡ | ய் |
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
1.மோதிலால் நேரு
3.ராஜகுரு
4. காந்தி ஜி,
5. வினோபாஜி
11.திலகர்
12.வ.உசி
15.பகத்சிங்
Xxxxxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
2.நேருஜி,
6. பாரதி யா ர்
7.லாலா லஜபதிரா ய்
8. நேதாஜி
9.கோகலே
10.சுகதேவ்
13.காமராஜ்
14.சாவர்கர்
16.வாஞ்சிநாதன்
—-subham—-
Tags- தேச பக்தர்கள், குறுக்கெழுத்துப் போட்டி,