தமிழ்நாட்டின் 13 பழைய அணைகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.12,104)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,104

Date uploaded in London – –  8 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1960 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் கட்டப்பட்ட அணைகளைக் கீழேயுள்ள கட்டங்களில் கண்டுபிடியுங்கள்

 1  ணை 
       23
 4     
 5     
 5     
       
6   7  
     8 
9    10 
       
11        
     12 13

2.இருப்பிடம் -உதக மண்டலம், நீலகிரி மலை, 1935ல் கட்டிமுடிக்கப்பட்டது

4. குமுளிக்கு அருகில் உள்ளது. தேக்கடியில் யானைகளைப் பார்க்க படகு சவாரி செய்யலாம்

5.சத்ய மங்கலம் அருகிலுள்ளது ; நீர் மின்சாரம், பாசனத்துக்கு உதவும்

6.கல்குளம் இருப்பிடம்; இந்த அணை பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

9.மதுரையில் குண்டோதரனுக்காக சிவ பெருமான் உண்டாக்கிய நதி

11காவிரியில் தண்ணீர் வருமா என்று விவசாயிகள் அவ்வப்பொழுது இதன் நீர்மட்டத்தைக் கவனிப்பார்கள்

12.இங்கு போனால் உங்கள் பாவம் எல்லாம் தொலைந்துவிடும்

xxxx

1.இருப்பிடம் விளவங் கோடு , கோதையாறு அணை

3.அம்பிகாபதியை நினைத்தால் இந்தக் காதலியின் பெயர் நினைவுக்கு வரும்

7.செங்கம், திருவண்ணாமலைக்கு அருகில்; தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது; தமிழ் திரை ப்படங்களில் நடிகர், நடிகையர் ஒடி, ஒடி தேய்த்த அணை

8. அம்பாசமுத்திரம் அருகில் பாசனத்துக்கு உள்ள அணை ; இதன் பெயரில் உள்ள இரண்டு ரத்தினங்களும் அங்கே கிடைக்காது

10.சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்; கொசத்தலை யாற்றின் குறுக்கே உள்ளது; திருவள்ளூர் வட்டாரம்

13.1958ல் பாசனத்துக்காக தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது’

பே 1  ணை 
ச்ராகாக்    பை2அ3
சிபெ4ரியாறு
ப்லோ5 ர்தாரா
பாப5வானித்
றை   முதி
பெ6ருஞ்சா7ணிரி
   த்ம8கி
வை9கை பூ 10
   னூண்ஷ்
மே11  ட்   டூ ர்டிரு
ம்நாபா12 கி13

—subham—–

Tags-  அணைகள், தமிழ்நாடு, குறுக்கெழுத்து, கண்டுபிடி

Leave a comment

Leave a comment