QUIZ அருணகிரிப் பத்து QUIZ (Post No.12,114)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,114

Date uploaded in London – –  10 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 1.அருணகிரி நாதர் பாடிய நூல்கள் யாவை ?

2. அருணகிரி நாதர் உயிர்விட எண்ணிய கோபுரம் எந்த ஊரில் உளது ?

3.அவர் பாடிய முதல் பாடல் எது?

4.தன்னை ஆதரித்த வள்ளலை அருணகிரி நாதர் என்ன பெயரில் பாடல்களில் குறிப்பிடுகிறார் ?

5.அருணகிரி நாதரைப் போட்டிக்கு அழைத்து தோற்றுப்போன புலவர் யார்?

6.அருணகிரி நாதரிடம் பாரிஜாத மலர் கேட்கும்படி செய்த பொறாமைக்காரன் யார்?

7.அருணகிரி நாதர் உடல் எரிக்கப்பட்டவுடன் அவர் எந்த உருவில் மீண்டும் வந்தார் ?

8.திருப்புகழ் நூலில் முதல் பாடல் என்ன?

9.அருணகிரி நாதர் பாடிய பாடல்கள் எத்தனை ?

அ )300க்கு மேல் , ஆ) 700க்கு மேல் ,  இ) 1800க்கு மேல் ,  ஈ) 3100 க்கு மேல்

10.அருணகிரி நாதர் காலம் பற்றி அறிஞர்கள் செப்புவது என்ன ?

Xxxx

விடைகள்

1.திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் வேல் விருத்தம், மயில் விருத்தம்

2.திருவண்ணாமலை

3.முத்தைத்தரு பத்தித் திருநகை

     அத்திக்கிறை சத்திச் சரவண

          முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்…..

4.உதய தாம மார்பான பிரபுட தேவ மாராஜன் // உளமுமாட வாழ் தேவர் பெருமாளே” ( அதல சேடனாராட ) என்கிறார்.

5. வில்லிப்புத்தூரார்

6.சம்பந்தாண்டான்

7. கிளி உருவில்

8.கைத்தல நிறைகனி — என்று துவங்கும் பிள்ளையார் பாடல்

9. 1,311 திருப்புகழ் என்று சொல்லுவார்கள். ஆகவே ஈ )1300 க்கு மேல்  என்பதே சரி.

10.அவருடைய காலம் 15-ஆம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது..

–subham—

Tags- வில்லிப்புத்தூரார், சம்பந்தாண்டான், திருப்புகழ், பிரபுடதேவ மாராஜன்

Leave a comment

Leave a comment