
Post No. 12,124
Date uploaded in London – – 12 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிள்ளையார் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருபவை :
| 1 | ⇠ 2 | ||||
| 3 | |||||
| 4 | 5 | 6 | 7 | ||
| 8 ⇡ | |||||
| 8 A | 9 ⇡ | ||||
| 10 | |||||
| 11⇠ | |||||
| 12 |
ACROSS
2.கணங்களுக்கு எல்லாம் தலைவர் ⇠
3. பிள்ளையாருக்கு பிடித்த பூ
8.A. இங்கிருந்துதான் சிறுத்தொண்டர் பிள்ளையாரைக் கொண்டுவந்ததாக ஒரு கதை
10.பூனை மீது யானை என்று சொல்லும்படியாக பிள்ளையாருக்கு பிடித்த ஒரு வாஹனம்
11.பிள்ளையாருக்கு பிடித்த திதி ⇠
12.தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த விநாயகர் பெயர்; ஆனால் வடக்கில் தெரியாது
XXXXX
DOWN
1.பிள்ளையாருக்கு பிடித்த புல்
4. பிள்ளையாருக்கு பிடித்த பலகாரம்
5.ஆலயம்
6.பிள்ளையாருக்கு பிடித்தது ; எண் ஒன்பதுடன் இணைக்கவும்
8.ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் xxxxx ⇡
9பிள்ளையாருக்கு பிடித்தது ;எண் ஆறுட ன் இணைக்கவும்
7தமிழ்நாட்டில் பிள்ளையார் உள்ள கிராமம்
XXXX


ANSWERS
ACROSS
2.கணபதி ⇠
3. எருக்கம் பூ
8.வாதாபி
10.மூஞ்சூறு
11.சதுர்த்தி ⇠
12.பிள்ளையார்
XXXXX
DOWN
1.அருகம்புல்
4. கொழுக்கட்டை
5.கோவில்
6.மரம்
8.ஆண்டி ⇡
9.அரச
7.பட்டி

| அ 1 | தி | ப | ண | க ⇠ 2 | |
| எ 3 | ரு | க் | க | ம் | பூ |
| க | ர | ||||
| கொ4 | ம் | டி | கோ5 | ம 6 | ப 7 |
| ழு | பு | ண் | வி | ச | ட் |
| க் | ல் | ஆ8 | ல் | ர | டி |
| க | வா 8 A | தா | பி | அ 9 | |
| ட் | மூ10 | ஞ் | சூ | று | |
| டை | தி | த் | ர் | து | ச 11⇠ |
| பி 12 | ள் | ளை | யா | ர் |
–subham—
Tags- கணபதி , விநாயகர், சதுர்த்தி, கொழுக்கட்டை