

Post No. 12,159
Date uploaded in London – – 20 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பா பா என்று முடியும் சொற்கள்
1.கந்தனின் மற்றோர் பெயர்
2. தேவலோக ஆளாகி
3.பூ தான இயக்கத் தலைவர் ,
4 .குருவை போல ஒரு நெற்பயிர்
5.மஹாராஷ்டிரத்தில் வணங்கப்படும் சிவனின் ஒரு ரூபம்
6.ஷீரடியிலும் புட்டபர்த்தியிலும் முழங்கும் நாம ம்
7.மஹாத்மா காந்தியின் மனைவி
8.திருவனந்தபுரம் ,அருகிலுள்ள ராக்கெட் ஏவுதளம்
| 1 | ||||||
| 8 | 2 | |||||
| 7 | 3 | |||||
| 4 | ||||||
| 6 | 5 |

ANSWERS
1.கடம்பா, 2. ரம்பா, 3.வினோபா, 4 .சம்பா, 5.க ண் டோ பா, 6.சா ய் பா பா, 7.க ஸ் தூ ரி பா, 8. தும்பா ,
| க 1 | ||||||
| து 8 | ட | ர 2 | ||||
| ம் | ம் | ம் | ||||
| க 7 | ஸ் | தூ | ரி | பா | னோ | வி3 |
| பா | டோ | ம் | ||||
| ய் | ண் | ச4 | ||||
| சா6 | க5 |

XXXXXXSUBHAMXXXXXXX
Tags- பா, பா, முடியும், சொற்கள் ,