
Post No. 12,170
Date uploaded in London – – 22 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Find the 8 chakras with the clues given below; follow the colour.

| 1 | |||||||||
| 2 | |||||||||
| 8 | |||||||||
| 7 | 3 | ||||||||
| 6 | 4 | ||||||||
| 5 |
1விஷ்ணுவின் கையிலிருப்பது. பல பெருமாள் கோவில்களில் தனி சந்நிதியே இருக்கிறது
2.இந்தியா முழுவதையும் ஆளும் அரசருக்கு இந்தப் பட்டம்
3.பெருமாள் கையில் இருப்பது; சிறுவர்கள் தீபாவளியின்போது கையில் பிடித்துக்கொண்டு விடுவது
4.மேலைநாட்டினர் காலம் என்பது நேர்க்கோ ட்டில் செல்கிறது என்பர். ஆனால் இந்துக்கள் அது வட்டவடிவமாகச் செல்கிறதுஎன்பர்
5. இது கீழுள்ள சக்கரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகம் ஆகியவற்றையும் மேலுள்ள சக்கரங்களான விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சகஸ்ராரம் ஆகியவற்றையும் இணைக்கிறது;
6.யோக சாத்திரப்படி ,இந்த சக்கரம், குரு சக்கரத்தோடு இணைந்து உடலின் பல்வேறு முக்கிய இயக்கங்களை நிர்வகிக்கிறது. குழந்தைப் பிறப்பிற்கு உதவுதல், பால் சுரத்தல், குழந்தைப் பேறு ஆகியவற்றை நிர்வகிப்பது
7.இந்தியாவின் மிக உயரிய ராணுவ/ தரைப்படை விருது
8.இந்தியதேசீயக் கொடியின் நடுவில் இருப்பது
Xxxxxxxxxxxx

Answers
1.சுதர்சன சக்ரம் , 2.சக்ர வர்த்தி , 3.விஷ்ணு சக்ரம் , 4.காலச் சக்ரம் , 5.அனாகத சக்ரம், 7.பரம் வீர் சக்ரம், 6.ஆக்ஞா சக்ரம், 7.பரம் வீர் சக்ரம், 8.அசோக சக்ரம்

| சு1 | |||||||||
| த | தி2 | ||||||||
| அ8 | ர் | த் | |||||||
| சோ | ச | ர் | |||||||
| க | ன | வ | |||||||
| ப 7 | ர | ம் | வீ | ர் | ணு | ஷ் | வி3 | ||
| ஞா | த | ச் | |||||||
| க் | க | ல | |||||||
| ஆ6 | னா | கா4 | |||||||
| அ5 |
–subham–
tags- Chakram, Asoka, , CW