
Post No. 12,195
Date uploaded in London – – 27 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
| 1 | ||||||||
| 8 | ||||||||
| 2 | ||||||||
| 7 | த | 3 | ||||||
| 6 | 4 | |||||||
| 5 |

கண்டுபிடியுங்கள்:
1.இந்த வேள்வியில் சிவனுக்கு அழைப்பில்லை; மனைவிக்கு ரொம்ப கோபம்; அது என்ன வேள்வி?
2.பாடகருக்கு அருகில் ஒன்று அல்லது இரண்டு அழகிகள் கையில் ஒரு வாத்தியத்தை வைத்துக்கொண்டு பொம்மை போல உட்கார்ந்திருப்பார்; அந்த வாத்தியம் ?
3.மந்திரம் போல பலன் தரும்
4.ஆசாமியைப் பார்த்தால் ‘பார்த்தார்கள்’ என்பர். சாமியைப் பார்த்தால்?
5.இந்துக்களுக்கு கீதை என்றால் பெளத்தர்களுக்கு ?
6.தாம்பிரபரணி நதியின் தமிழ்ப் பெயர்
7.சாத்பூரா மலையில் தோன்றி குஜராத் வழியாக ஓடி அரபிக்கடலில் கலக்கும் ஆறு
8.பெரிய கோவில் இருக்கும் இடம்
XXXXXXXXXXXXX

விடைகள்
1.தட்ச யக்ஞம் ;2.தம்பூரா ; 3.தந்திரம்; 4.தரிசனம்; 5.தம்மபதம் ;
6.தன் பொருநை; 7.தப்தி நதி ;8.தஞ்சாவூர்
| ம் 1 | ||||||||
| ஞ | ||||||||
| ர்8 | க் | |||||||
| வூ | ய | ரா 2 | ||||||
| சா | ச | பூ | ||||||
| ஞ் | ட் | ம் | ||||||
| தி7 | ந | தி | ப் | த | ந் | தி | ர | ம்3 |
| ன் | ம் | ரி | ||||||
| பொ | ம | ச | ||||||
| ரு | ப | ன | ||||||
| நை6 | த | ம்4 | ||||||
| ம்5 |

—-SUBHAM—-