
Post No. 12,296
Date uploaded in London – – 19 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்தக் கட்டத்தில் 15 சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .
கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
1.மந்த்ராலய மஹான் ; பிறந்தது தமிழ்நாட்டில் ,
4.இவர்கள வம்சம் மேலை, கீழை என்று இரண்டு பிரிவுகளை உடையது
,5. அடுத்தாற் போல என்ன செய்வது என்பதை இந்த சொல்லால் சொல்லுவர்
6.உணர்ச்சி இல்லாத உடல்;, ⇠
7.மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் இடம் ,
8.தென்னை, வாழை முதலி யன கொத்தாக இருக்கும் நிலை
(right to left )
9. ⇠ நோபல் பரிசு பெற்ற வங்காளக் கவிஞர் (right to left
11. ⇠ சிவாஜிக்கு குரு இன்னொருவர் பத்ராசலம் வாசி; இருவருக்கும் இப்பெயர் (right to left)
11.பூபாளம், காம்போதி, முதலியவற்றைக் குறிப்பிடும் பொதுப் பெயர்
xxxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
1.ராஜ ராஜ சோழனின் மகன்
2.தமிழ் நாட்டின் வட எல்லை ,
3.ராமர் மீது அதிகம் பாடிய கர்நாடக இசை மேதை ,
9 ⇡ .அன்னை பூமியை இப்படியும் சொல்லலாம் ,
9.தண்ணீருக்குத் தவிக்கும் நிலை ,
10. ⇡ களிமண் பானை
| 1 | 2 | 3 | ||||
| 4 | ||||||
| 5 | ||||||
| 6⇠ | ||||||
| 7 | ⇠8 | ⇡ 9⇠ | ||||
| ⇡ 10 | ⇠11 |

விடைகள்
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
1.ராகவேந்திரர், 4.கங்கர்,5. திட்டம், 6.ஜடம், ⇠ 7.சோலை, 8.குலை(right to left 9. ⇠ தாகூர்(right to left 11. ⇠ ராமதாசன் (right to left) 11.ராகம்
xxxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
1.ராஜேந்திர சோழன் ,2.வேங்கடம், 3.தியாகராஜர் , 9⇡ .தாயகம், 9.தாகம், 10.⇡ மண்குடம்
| ரா1 | க | வே2 | ந் | தி3 | ர | ர் |
| ஜே | ங் | யா | ||||
| ந் | க4 | ங் | க | ர் | ம் | |
| தி5 | ட் | ட | ம் | ரா | க | |
| ர | ம் | ட | ஜ 6⇠ | ய | ||
| சோ7 | லை | லை | கு⇠8 | ர் | கூ | ⇡ 9தா⇠ |
| ழ | ண் | க | ||||
| ன் | ச | தா | ம ⇡ 10 | ரா⇠11 | க | ம் |

—SUBHAM–
tags– Tamil CW, 1972023,