தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 27 7 2023 (Post No.12,232)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,332

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இந்தக் கட்டத்தில் 17 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  . மஞ்சள் , பழுப்பு நிறங்களில் உள்ள சொற்கள் குறுக்கே போகும் சொற்கள்.

பச்சை நிற சொற்கள் கீழே சொல்லும் சொற்கள் . ஆனால் ஒன்றின் மீது மற்றொன்றும் செல்வதால் இவை ஓரளவுக்கு உதவும் .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

ACROSS குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.திருக்குறளுக்கு இவர் எழுதிய உரையையே பெஸ்ட் என்று சொல்கிறார்கள்

5.கப்பல்களுக்கு வழிகாட்ட இதன் மீது விளக்கு இருக்கும்

6.பழங்கா லத்தில் சடலத்தை எரித்த பின்னர் எலும்புகளை வைக்கவோ, அல்லது சடலத்தை முழு அளவு வைத்துப் புதைக்கவோ செய்யப்பட பெரிய பானை

8.தேக்கடி , கம்பம் பக்கத்தில் உள்ள ஒரு ஊர் .  (go left) முல்லைப் பெரியாறு அருவி உள்ள கேரளப் பகுதி ஊர்

9.ஏரி போன்ற நீர்நிலை

10.எல்லோரும் கல் யாணப் பொருத்தம் பார்க்க இவரையே நாடுவர்

12.பெரிய கோவில், தமிழ் பல்கலை க்கழகம் உள்ள இடம்  (go left)

13..சங்க இலக்கியத்தில் மணப்பெண்ணுக்கும் பிற்காலத்தில் கல்யாணத்துக்கும் உள்ள ஸம்ஸ்க்ருதச்   சொல்  (go lft)

14.பாதாம்பரு ப்பை அரைத்து பாலுடன் சேர்த்து, தேவைக்கேற்ப சர்க்கரை, வாசனைத் திரவியங்களைத் சேர்த்துக் குடித்தால் சுகமாக இருக்கும் பானம்  (go right)

14.அந்தக்காலத்தில் கப்பல் வரும்போது திறக்கும் ரயில் பாலம். அதுவுள்ள ஊருக்கும் அதே பெயர்  (go left)

DOWN கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.அறுபடை வீடுகளில் ஒன்று.மதுரைக்கு அருகில் அழகர் மலையில் உள்ளது

2.வானில் பல அ டுக்குகளாக கருநீல வண்ணத்தில் இருக்கும்; மழை யைக்  கொடுப்பதும் இதுதான்

3.உடல் உறுப்பு; பகுதி, பிரிவு

4.கடலுக்கும் ஏரிக்கும் குள த்துக்கும் உள்ள எல்லை 

7.கண்ணீரும் தண்ணீரும் அதிக அளவில் சுரந்தால் இதைப்  பயன்படுத்துவர்   (go up)

8.ராஜ ராஜ சோழனின் அக்கா ; அவரைக்  கோவில் பணி செய்ய ஊக்குவித்தவர்

11.அறுசமயங்களில்  சிவனைக் கும்பிடும் பிரிவு.

1 2 3 4 
  5     
6       7 
       8
 9      
10    11 ⇠12
     13  
   14    

விடைகள்

ACROSS குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.பரிமேல் அழகர்

5.கலங்கரை

6.முதுமக்கள் தாழி

8.குமுளி (go left)

9.கண்மாய்

10.ஜோதிடம்

12.தஞ்சை (go left)

13..வதுவை (go lft)

14.பாதாம்கீர் (go right)

14.பாம்பன் (go left)

DOWN கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.பழமுதிர்சோலை,

2.மேக மண்டலம்

3.அங்கம்,

4. கரை

7.தாரை (go up)

8.குந்தவை

11.சைவம்

ப1ரிமே2ல்அ3க4ர்
 க5ங்ரை 
மு6துக்ள்  தா7ழி
தி  ம்ளிமுகு8
ர்க9ண்மாய்  ந்
சோ10திம் சை11ஞ்⇠12
லை   வ13துவை
ன்ம்பா14தாம்கீர்

—subham —

Leave a comment

Leave a comment