
Post No. 12,376
Date uploaded in London – – 5 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்தக் கட்டத்தில் 11 சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .
கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்.
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | |||||
| 6 | ||||||
| 7 | ||||||
| 8 | 9 |
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
Brwon and Blue colours
1. பாரசீகத்திலிருந்து வந்த மலரைக்கொண்டு ஜாம் செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. அதன் பெயர் என்ன?
4. விருது ; மின்னல், இடி
6. அஸ்வினிக்கு அடுத்த நட்சத்திரம்; கார்த்திகையுடன் சேர்த்துப் பேசுவர் (Go left)
6. சூரியனுக்குள்ள தமிழ்ச் சொற்களில் ஒன்று
7. புலவர்களில் அரசன் என்று பொருள்; வீரை —பண்டிதர், சந்திரசேகர —— பண்டிதர் என்ற பெயர்களில் இந்தச் சொல்லக் காணலாம்.
8. சேரர்களின் தலை நகர்; தற்போதைய பெயர் வஞ்சி
9. சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய ஊர்கள் இந்தப் பெயரில் வரும்
xxxxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
Green Colour
1. தமிழர்கள் கல்யாணம் செய்த நட்சத்திரம் என்று அகநாநூறு கூறும் ; சந்திர பகவானுக்கு வேண்டிய பெண்.
(2.) 12 ராசிகளில் குடத்தின் படத்துடன் தோன்றும்
3. சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடிய பிராமணன்; சங்கப்புலவர்களால் அதிகமாகப் பாடப்பெற்ற அந்தணன்
5. சிறிய மலை; குமரன் குடி இருக்கும் குட்டி மலை; மதுரைக்கு அருகிலுள்ள அறுபடை வீட்டில் கூட இந்தச் சொல் உண்டு.


picture by Silpiதிருமாலிருங்குன்றமும் திருப்பரங்குன்றமும்
| ரோ1 | ஜா | கு2 | ல் | க3 | ந் | து |
| கி | ம் | பி4 | டு | கு5 | ||
| ணி | ர | ப6 | க | ல | வ | ன் |
| க7 | வி | ரா | ஜ | ன் | ற | |
| வ8 | ஞ் | சி | ந9 | க | ர | ம் |
Answers
1.ரோஜா குல்கந்து
4.பிடுகு
6.பரணி (Go left)
6.பகலவன்
7.கவி ராஜன்
8.வஞ்சி
9.நக ரம்
xxxxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
Green Colour
1.ரோகிணி
2.கும்பராசி
3.கபிலன்
5.குன்றம்

Xxxx subham xxxx