Post No. 12,434
Date uploaded in London – – 17 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கீழேயுள்ள கட்டத்தில் 19 ராகங்கள் இருக்கின்றன ; கண்டு பிடித்தால் உங்களுக்கு சங்கீத சாம்ராட் பட்டம் தருகிறேன்.
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
| க | ஹ | ம் | சா | ன | ளி |
| ல் | ம் | ந் | தி | ள் | ரா |
| யா | ச | த் | வ | னி | வ |
| ணி | யா | பை | ர | வி | க |
| கா | ரி | கா | மு | து | னா |
| ம் | ப் | நா | க | ந் | ன் |
| போ | ர | ட் | பூ | சி | பு |
| தி | க | டை | பா | பி | நீ |
| ஆ | ர | பி | ள | ரு | லா |
| மோ | க | ன | ம் | ந் | ம் |
| மா | ஹி | பி | ப் | தா | ப |
| ண் | ந் | க | கா | வ | ரி |
| டு | தோ | டி | ங் | ன | ங் |
| ம் | ள | ரா | ர | சா | க |
விடைகள்
கல்யாணி, மோகனம், ஹம்சத்வனி, பைரவி, நாட்டை, மாண்டு, காம்போதி, ஹிந்தோளம், சிந்துபைரவி, பிருந்தாவனசாரங்கா, ஹம்சானந்தி, புன்னாக வராளி , தோடி , கரகரப்ரியா , ஆரபி, முகாரி, நீலாம்பரி, பூபாளம், காப்பி, ராகங்கள்.
—-subham—-
