கண”பதி”யைத் தெரியும் ; கீழ்க்கண்ட 20  “பதி” களைச் சொல்லுங்கள் பார்க்கலாம் ! (Post.12,459)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,459

Date uploaded in London – –  23 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கணபதியைத் தெரியும்  கீழ்க்கண்ட 20 பதிகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

1. – இந்திரன் ; 2. – கருடன்; 3. – இமயம், மேரு ; 4. -இந்திரன்;5. – வீட்டுத் தலைவன், கணவன்; 6. – ராமன் ; 7. – ஆதிசேஷன்; 8. – மன்மதன்; 9. – எமன் ;10. – கண்ணன்; 11. எஜமானன், தலைவன்; 12. – சூரியன்; 13. – குபேரன், பணக்காரன்  ; 14. கள்ளப் புருஷன்; 15. – அனுமன், வாலி, சுக்ரீவன்; 16. – அரசன்; 17. இந்திரன்; 18 – கண்வர் போன்ற பெரிய ரிஷிகள் ; 19. – சிவன் ; 20. காளை மாடு;

1 பதி   
2 பதி   
3 பதி   
4 பதி   
5  பதி  
6 பதி   
7 பதி   
8 பதி   
9  பதி  
10 பதி   
11 பதி   
12 பதி   
13 பதி   
14 பதி   
15 பதி   
16 பதி   
17 பதி   
18 பதி   
19 பதி   
20  பதி  

விடைகள்

1.மக(kha)பதி – இந்திரன் ; 2.கக பதி – கருடன்; 3.நகபதி – இமயம், மேரு ; 4.மக(gha)பதி -இந்திரன்; 5.கிருஹ பதி- வீட்டுத் தலைவன், கணவன்; 6.ரகுபதி – ராமன் ; 7.Fபணி (fani) பதி – ஆதிசேஷன்; 8.ரதிபதி – மன்மதன்; 9.பித்ரு பதி- எமன் ;10.யதுபதி- கண்ணன்; 11.அதி பதி- எஜமானன், தலைவன்; 12.தினபதி – சூரியன்; 13.தனபதி- குபேரன், பணக்காரன்  ; 14.உபபதி- கள்ளப் புருஷன்; 15.கபி பதி- அனுமன், வாலி, சுக்ரீவன்; 16.நரபதி – அரசன்; 17.சுரபதி- இந்திரன்; 18.குலபதி – கண்வர் போன்ற பெரிய ரிஷிகள் ; 19.பசு பதி- சிவன் ; 20.வ்ருஷ பதி- காளை மாட்டு.

xxxxxx

சரியான சம்ஸ்க்ருத உச்சரிப்பு “திஹி” என்று முடியவேண்டும் ; ரகுபதிஹி, பசுபதிஹி  .

Xxxxx

ஆதாரம் =வடமொழி சொற்கடல், ஆசிரியர் – பாபநாசம் சிவன்

கிடைக்குமிடம் :

டாக்டர் ருக்மிணி ரமணி , No 30, கிருபாசங்கரி தெரு, சென்னை – 600 033

Xxxxxx

—subham—-

Tags- பதி , முடியும் பெயர்கள், குல பதி , பசுபதி

Leave a comment

Leave a comment