Post No. 12,507
Date uploaded in London – – 21 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
16.கதிர்காமம் முருகன் கோவில்
கதிர்காமம் புகழ்பெற்ற முருகன் கோவில் ஆகும். 500 ஆண்டுகளுக்கு முன்னரே அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பட்ட தலம் . கொழும்பு நகரிலிருந்து சாலை வழியாகச் சென்றால் 270 கி.மீ. சுமார் 4 மணி நேரத்தில் அடைந்துவிடலாம். கோவிலைத் தரிசிக்க அரைமணி நேரம் போதும். அங்கே நாம் காணப்போவது வெறும் திரைச் சீலைகள்தான் . நாம் வீட்டில் தொங்கவிடும் திரைச் சீலைகள் போல ஒவ்வொரு சந்நிதிதியிலும் படங்கள் தொங்குகின்றன.. முருகன் படம் போலவே பிள்ளையார், சிவன், புத்தர், பத்ரகாளி முதலிய படங்கள் தொங்கும் தனித்தனி கோவில்கள்/சந்நிதிகள் உள்ளன. புத்தருக்கும் ஒரு சந்நிதி உண்டு. அண்மைக் காலத்தில் கிறிஸ்தவ முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களும் வளாகத்தின் ஒரு கோடியில் இருக்கின்றன.
சிங்கள மக்கள் இந்தக் கோவிலை கதிரகாம தேவியோ/ தெய்வம் என்ற பெயரில் வழிபடுகின்றனர் .
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனுக்கு இரண்டு……………………………………………………..
please continue in swamiindology.blogspot.com
OF
my Facebook page (santanam swaminathan)