
Post No. 12,521
Date uploaded in London – – 24 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Quiz serial No. 74
1.உலகில் இன்றுவரை தபால் தலைகளில் தமிழில் நாட்டின் பெயரைப் பொறிக்கும் நாடு எது?
xxxxxx
2.சிங்கத்தின் பெயர் கொண்ட நாடு எது ?
Xxxxxx
3.இலங்கையின் வேறு பெயர்கள் என்ன?
xxx
4.சயாம் என்ற நாட்டின் தற்போதைய பெயர் என்ன?
Xxxx
5.பிரம்மதேசம் என்று அறியப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன?
xxxx
6.மலேசியாவில் நெல்லிக்காய் பெயருடைய பிரதேசம் எது?
xxxx
7.இந்திய தபால்தலையில் வேறு என்ன பெயர் இருக்கும் ?
xxxx
8.அ , ஆ தமிழ் எழுத்துக்களுடன் அஞ்சல் தலை வெளியிட்ட நாடு எது?
xxxx
9.தகூபா கல்வெட்டு தக்கோலம் என தமிழ் ஊர்ப்பெயரை நினைவுபடுத்தும் கல்வெட்டு எங்கே கிடைத்தது?
xxxx
10. துரகம் என்ற குதிரையின் பெயர் கொண்ட நாடு எது?
xxxxx
விடைகள்


1.இலங்கை .
xxxx
PLEASE CONTINUE IN
SWAMIINDOLOGY.BLOGSPOT.COM