திருக்கேதீஸ்வரம் – PART 9 (Post No.12,527)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,527

Date uploaded in London – –  26 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  –Part 9

20. திருக்கேதீஸ்வரம் Ketheeswaram temple

 திருக்கேதீஸ்வரம் THIRUKETHEESWARAM , திரு ஞான சம்பந்தராலும் அப்பர் பெருமானாலும்  பாடப்பெற்றதால் குறைந்தது 1400 ஆண்டு வரலாறு உடையது. அவர்கள் இருவரும் மஹேந்திர பல்லவர் (600 CE) காலத்தில் வாழ்ந்தவர்கள். பிற் காலத்தில் சுந்தர மூர்த்தி நாயனாரும் பாடியுள்ளார்.

இந்த ஆலயம்  இலங்கையின் வடபுறத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ளது . இந்தத் தலம் பஞ்ச லிங்க ஈஸ்வரம் என்று அழைக்கப்படும் ஐந்து சிவத்தலங்களில் ஒன்று. ஏனைய நான்கு- கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம் .

இங்கு கிடைத்த இரண்டு சோழர்கால கல்வெட்டுகள் கொழும்பு மியூசியத்தில் உள்ளன. ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனும் , அவனுக்குப் பின்னர் வந்த பாண்டிய மன்னர்களும் வழிபட்டு திருப்பணி செய்த பெருமை உடைத்து .கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தரபாண்டியன், இவ்வாலயத்தில் சிற்பவேலைகள் பலவற்றைச் செய்ததோடு வேறு பல திருப்பணிகளையும் செய்துள்ளான்.

இலங்கையின் வடபகுதியில் போர்ச்சுகீசிய கிறித்தவ வெறியர்கள் தாக்கி அழித்த 500க்-கும் மேற்பட்ட கோவில்களில் புகழ்பெற்ற, பாடல் பெற்ற………………………………..

please continue in tamilandvedas.blogspot.com

Leave a comment

Leave a comment