
Post No. 12,588
Date uploaded in London – 15 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஶ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி
(திருவரங்கத்தமுதனார் அருளியது)
ச.நாகராஜன்
கவின் மிகு சொற்றொடர்கள்
www.projectmadurai.org இணையதளத்தில் உள்ள தொடர் எண் 8
(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)
மொத்தப் பாடல்கள் : 88
1. இராமானுசனென்னைக் காத்தனனே (பாடல் எண்
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளபடி 3913)
2. இராமானுசனென்றன் சேம வைப்பே (3914)
3. வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுனை (3915)
4. காரேய் கருணை இராமானுச (3917)
5. கொள்ளக் குறைவற்றிலங்கிக் கொழுந்து
விட்டோங்கியவன் (3919)
6. கூட்டும் விதியென்று கூடுங்கொலோ (3921)
7. இன்பம் தரு பெரு வீடு வந்தெய்திலன்? எண்ணிறந்த துன்பம்
தருநிரயம் பல சூழிலென்? (3922)
8. பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் (3924)
9. நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலி (3926)
10. படி கொண்ட கீர்த்தி இராமாயணமென்னும் பத்தி வெள்ளம் (3929)
11. இருள் கொண்ட வெந்துயர் மாற்றி (3931)
12. சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற் காமமும்
என்றிவை நான்கென்பர் (3932)
13. சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் (3936)
14. எல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் (3936)
15. அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆளவந்த கற்பகம்
கற்றவர் காமுறு சீலன் (3945)
16. நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது (3946)
17. தொகையிறந்த பண்டரு வேதங்கள் (3947)
18. பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர் அடியைத்
தொடரும் (3955)
19. சரணம் அடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை மரணம்
அடைவித்த மாயவன் (3959)
20. தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின் (3960)
21. பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து (3971)
22. பெரியவர் பேசினும் பேதையர் பேசினும் (3979)
23. கலைப்பெருமான் ஒலி மிக்க பாடல் உண்டு
தன்னுள்ளம் தடித்து (3980)
24. புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் (3984)
25. நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன் (3984)
26. கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும் (3985)
27. தவந்தரு செல்வம் தகவும் தரும் சலியாப் பிறவிப் பவந்தரும்
தீவினை பாற்றித் தரும் பரந்தாமமென்னும் திவந்தரும் (3986)
28. பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் (4000)
***