
SUN LIGHT JUMPING FROM ONE HOLE TO ANOTHER; THIRUVANANTHA PURAM TEMPLE
Post No. 12,704
Date uploaded in London – – – 12 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxxx
மகாராஷ்டிரம், கர்நாடகம், இலங்கை ஆகிய இடங்களில் உள்ள 108 கோவில்கள் பற்றி மூன்று புஸ்தகங்களை எழுதி முடித்துவிட்டேன். இப்பொழுது, இந்தத் தீபாவளித் திருநாளில் (12-11-2023), காலடி ஆதிசங்கரனையும், குருவாயூரில் குடிகொண்ட கிருஷ்ணனையும், உலகிலேயே பிரம்மாண்ட பொக்கிஷமுள்ள திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியையையும் திருச்சூர் வடக்கு நாதனையும், , செங்கானூர் பகவதியையும் , கொட்டாரக்கரை கணபதியையும், சபரிமலை சாஸ்தாவையும் வணங்கி கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள் பற்றி எழுதத் துவங்குகிறேன் ; இதை முடித்தவுடன் ஆந்திர மாநில கோவில்களையும் தரிசிப்போம்
கேரளம் என்று சொன்னவுடன் சபரிமலையும் , குருவாயூரப்பனும் , திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியும், பல பகவதி அம்மன் கோவில்களும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் . ஆயினும் வெளி மாநிலங்களில் மிகவும் பிரசித்தமாகாத நூற்றுக்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. பட்டியலைப் பார்த்தால் நன்றாகப் புரியும் முதலில் முக்கியக் கோவில்களை எடுத்துக்கொள்வோம்.
கேரளத்தில் உள்ள பாடல்பெற்ற தலங்கள்
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் கேரள வைணவ ஸ்தலங்கள் பற்றிக் கூறுவதை படியுங்கள் :–
“108 வைணவத் திருத்தலங்களில் 11 தலங்கள் கேரளத்தில் இருக்கின்றன. நம்மாழ்வார் பாடல்பெற்ற தலம் திருவட்டாறு. அவருடைய அன்னை பிறந்த ஊர் திருவெண்பரிசாரம். இவை அன்றைய கேரளமாகிய (தற்போதைய ) குமரிமாவட்டத்தில் உள்ளன.
திருநாவாய, திருக்காக்கரை, திருமூழிக்களம்,திருவித்துவக்கோடு, திருவல்லா, திருக்கடித்தானம், திருச்சிற்றாறு, திருப்புலியூர், ஆறன்முளை, திருவண்வண்டூர், திருவனந்தபுரம், திருவட்டாறு, திருவெண்பரிசாரம் ஆகிய கேரளத்து ஆலயங்கள் ஆழ்வார்களால் பாடப்பட்டவை.”
****
மாவட்டம் வாரியாக முக்கியக் கோவில்களைக் காண்போம்
திருவனந்தபுரம்
ஆற்றுக்கால் பகவதி கோவில் , ஆற்றுக்கால் (பத்திரகாளி)
ஜனார்த்தனசுவாமி கோவில் வர்க்கலை, ( விஷ்ணு)
பத்மநாபசாமி கோயில் திருவனந்தபுரம் (விஷ்ணு)
சிவகிரி, வர்க்கலை, (சரசுவதி, நாராயணகுரு)
திருப்பால்கடல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் கீழ்பேரூர் ( கிருஷ்ணன் )
காந்தாரி அம்மன் கோவில் திருவனந்தபுரம் (காந்தாரி அம்மன், பிள்ளையார்).
******
ஆலப்புழை
கார்த்தியாயனி தேவி கோவில், சேர்த்தலை (துர்க்கை)
சக்குளத்துக்காவு பகவதி கோவில், நீராட்டுபுரம் (துர்க்கை)
செட்டிகுளங்கரா தேவி கோவில், மாவேலிக்கரா (பகவதி)
செங்கன்னூர் மகாதேவர் கோவில் செங்கன்னூர் (சிவன், பார்வதி/ பகவதி )
கண்டியூர் ஸ்ரீ மகாதேவர் கோவில் மாவேலிக்கரா சிவன்
ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோவில், பண்டநாடு, செங்கன்னூர் (சிவன்)
ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹரிப்பாடு (முருகன்)
அம்பலப்புழா கிருஷ்ணர் கோவில், அம்பலப்புழா (கிருஷ்ணன்)
******
எர்ணாகுளம்
சோட்டானிக்கரை கோவில் சோட்டானிக்கரை பகவதி அம்மன்
எர்ணாகுளம் சிவன் கோவில், (சிவன், பிள்ளையார், பார்வதி)
பூர்ணாத்திரேயசர் கோவில் திருப்பூணித்துறை, (சந்தானகோபால)
திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில் ,கோயில் (வாமனர்)
திருநயத்தோடு சிவ நாராயண கோவில் (சிவன் )
மகளியம் ஸ்ரீ ராமசாமி கோவில் இரும்பனம் (இராமர்)
தட்சிண மூகாம்பிகா கோவில் , வடக்கு பறவூர் சரசுவதி
திருமூழிக்களம் கோவில், மூழிக்களம் (இலட்சுமணன்)
திருவாலூர் மகாதேவன் கோவில், ஆலங்காடு (சிவன்)
*******
இடுக்கி
ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், சித்தம்பாறை (பிள்ளையார்)
கிருஷ்ணர் கோவில்,, தொடுபுழா தொடுபுழா
காஞ்சிரமற்றம் ஸ்ரீ மகாதேவர் ஆலயம் (சிவன்)
உரவப்பாறா கோயில் ஒலமட்டம், தொடுபுழா சுப்ரமணியர்
காரிகோடு பகவதி கோவில், கரிக்கோடு (பகவதி)
******
கண்ணூர்
தளிப்பறம்பு ராஜராஜேஸ்வரர் கோவில், தளிப்பறம்பா சிவன்
திருவங்காடு இராமசாமி கோவில், தலச்சேரி இராமர்
திரிச்சம்பரம் கோவில், தளிப்பறம்பா கிருட்டிணன்
மிருதங்க சைலேஸ்வரி கோவில் முழக்குன்னு துர்க்கை
ஸ்ரீ சுந்தரேசுவர ஆலயம் தளாப்பு சிவன்
*********
காசர்கோடு
அனந்தபுர ஏரிக் கோவில், அனந்தபுரம் விஷ்ணு
மதுர் கோவில், மதுர் பிள்ளையார்
ஸ்ரீ மடியன் கூலோம் கோவில் காஞ்சங்காடு சிவன்
ஸ்ரீ லட்சுமி வெங்கடேசர் கோவில் காஞ்சங்காடு விஷ்ணு
ஆனந்தாஸ்ரமம் , காஞ்சங்காடு
******
கொல்லம்
சாஸ்தாங்கோட்டை தரும சாஸ்தா கோவில் , சாஸ்தாம்கோட்டை சாஸ்தா
கடக்கல் தேவி கோவில் கடக்கல் பத்ரகாளி
கிளிமரத்துகாவு கோவில்,கடக்கல், (சிவன், பார்வதி, மகாநாதன், கணபதி, முருகன், அனுமன், சாஸ்தா, நாகர் )
பொருவழி பெருவிருத்தி மலைநாடா கோவில் ,பொருவழி, துரியோதனன்
சாத்தன்னூர் ஸ்ரீ பூதநாதர் கோவில் சாத்தனூர்
புற்றிங்கல் கோவில் பரவூர் புற்றிங்கல் அம்மன்
புலிமுகம் தேவி கோவில் தாழவா பத்ரகாளி
வயலில் திருக்கோவில் மகாவிஷ்ணு ஆலயம் இளம்குளம், கல்லுவத்துக்கல் விஷ்ணு
ஓச்சிறை கோயில் ஓச்சிறை பரபிரம்மம்
கொட்டாரக்கரா மகா கணபதி கோவில் ,கொட்டாரக்கரா சிவ, விநாயகர்
ஸ்ரீ இடியப்பன் கோவில் , மறைக்கோடு, கரிக்கோம் சிவன், பார்வதி, விஷ்ணு
**************
கோட்டயம்
ஏற்றமனூர் சிவன்கோவில் , ஏற்றமனூர் சிவன்
திருநக்கரை மகாதேவர் கோவில் கோட்டயம் சிவன்
வைக்கம் சிவன் கோவில் வைக்கம் சிவன்
வாழப்பள்ளி மகா சிவன் கோவில் சங்கனாச்சேரி சிவன்
கடுதுருத்தி மகாதேவர் கோவில் கடுதுருத்தி சிவன்
நீண்டூர் சுப்ரமணிய சுவாமி கோவில் நீண்டூர், கோட்டயம் சுப்பிரமணியன்
சக்தீசுவரம் கோவில் அய்மனம், கோட்டயம் ஆதி பராசக்தி
கவின்புரம் தேவி கோவில் ஏழச்சேரி சிவன், பார்வதி
பனச்சிக்காடு கோவில் பனச்சிக்காடு சரஸ்வதி, விஷ்ணு
பட்டுபுரக்கல் பகவதி கோவில், கட்டம்பாக்கம் நீழூர், கோட்டயம் பத்ரகாளி
இராமபுரம் ராமர் கோவில் இராமபுரம் இராமர்
*****
கோழிக்கோடு
லோகநார் காவு கோவில் வடகரை துர்க்கை
பிசாரிக்காவு கோவில் கொயிலாண்டி துர்க்கை
தளி சிவன் கோயில் கோழிக்கோடு சிவன்
தளிக்குன்னு சிவன் கோவில் மாங்காவு, கோழிக்கோடு சிவன்
வலயநாடு தேவி கோவில், கோவிந்தபுரம், கோழிக்கோடு பகவதி
வரக்கல் தேவி கோவில், கோழிக்கோடு மாவட்டம் துர்க்கை
********
மலப்புரம்
திருமந்தம்குன்னு கோவில் திருமந்தம்குன்னு, அங்காடிப்புரம் பகவதி
ஆலத்தியூர் அனுமன் கோவில் ஆலத்தியூர், திரூர் அனுமன்
பயங்காவு பகவதி கோவில் புறத்தூர், திரூர் பகவதி
திருக்காவு கோவில் பொன்னானி துர்க்கை]
திருநாவாய் நவ முகுந்தன் கோவில், திருநாவாய் விஷ்ணு, கணபதி, லட்சுமி
காடாம்புழா தேவி கோவில் ,காடம்புழா துர்க்கை
திரிபிராங்கோடு சிவன் கோவில் திரிபிராங்கோடு, திரூர் சிவன்
*******
பாலக்காடு
காசி விஸ்வநாத சுவாமி கோயில், கல்பாத்தி
கிள்ளிக்குறிச்சி மகாதேவர் கோவில் , கிள்ளிக்குறிச்சி சிவன்
சின்னக்கத்தூர் கோவில் பாலப்புரம், ஒற்றப்பாலம் , பகவதி
கரிம்புழா ராமசுவாமி கோவில் கரிம்புழா, பாலக்காடு இராமர்
மாங்கோட்டு பகவதி கோவில் அத்திப்போட்டா (ஆலத்தூர்) பகவதி
பன்னியூர் வராகமூர்த்தி கோவில் கும்பிடி வராகன்
திருப்பாளூர் மகாதேவர் கோவில், ஆலத்தூர் சிவன்
******
பத்தனம்திட்டா
மலையாளப்புழா தேவி கோவில் மலையாளப்புழா தேவி
சபரிமலை கோவில் சபரிமலை ஐயப்பன்
வலியகோயிக்கல் கோவில் பந்தளம் அய்யப்பன்
ஆறன்முளா பார்த்தசாரதி கோவில் ஆறன்முளா கிருட்டிணன்
கவியூர் மகாதேவர் கோவில் கவியூர் சிவன்
தும்பமண் வடக்குநாத ஆலயம் தும்பமண்-,அம்பலக்கடவு முருகா
அணைக்காட்டிலம்மா கோவில் மல்லப்பள்ளி அணைக்காடு சிவன், பார்வதி
திருவல்லவாழ் ஸ்ரீவல்லப கோயில் திருவல்லா சிறீவல்லபன், சுதர்சனமூர்த்தி
தேவி கோவில், திருவல்லா துர்க்கை
தட்டயில் ஒரிப்புறத்து பகவதி கோவில் தட்டயில் தேவி
*********
திருச்சூர்
ஆறாட்டுபுழா கோவில் ஆறாட்டுப்புழா வசிட்டர்
அவனங்காட்டில்களரி விஷ்ணுமாயா ஆலயம் பெரிங்கோட்டுகரை விஷ்ணுமாயா
கானாடிகாவு சிறீ விஷ்ணுமாயா குட்டிச்சாத்தான் சுவாமி கோவில் பெரிங்கோட்டுகரை விஷ்ணுமாயா
சோவலூர் சிவன் கோவில் குருவாயூர் சிவன்
குருவாயூர் கோவில் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர்
கொடுங்கல்லூர் பகவதி கோவில் கொடுங்கல்லூர் பகவதி
கூடல்மாணிக்கம் கோவில் இரிஞ்ஞாலகுடா பரதன்
மம்மியூர் கோவில் மம்மியூர் சிவன்
மாத்தூர் சிவன் கோவில் குன்னங்குளம் சிவன்
முண்டயூர் மகாதேவர் கோவில் அஞ்ஞூர் சிவன்
பரமேக்காவு பகவதி கோவில் திருச்சூர் பகவதி
சத்துருக்கனன் கோயில் இரிஞ்ஞாலகுடா சத்துருக்கன்
பூங்குன்னம் சிவன் கோவில் பூங்குன்னம், திருச்சூர் சிவன்
திரிக்கூர் மகாதேவர் கோவில் திரிக்கூர், திருச்சூர் சிவன்
திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோவில் திருச்சூர் கிருட்டிணன்
திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் கொடுங்கல்லூர் சிவன்
திருப்ரயார் கோயில் திரிப்ராயர் இராமர்
வடக்குநாதன் கோவில் திருச்சூர் சிவன்
வில்வாத்ரிநாதர் கோவில் திருவில்வமலை இராமர், இலட்சுமணன்
**********
வயநாடு
வள்ளியூர்க்காவு மானந்தவாடி துர்கா
திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்
திருநெல்லி மகா விஷ்ணு
அம்மா திருவடி கோயில்
குட்டுமுக் சிவன் கோவில், குட்டுமுக்
தாணிக்குடம் பகவதி கோவில், தாணிக்குடம்
திருவுள்ளக்காவு தர்ம சாஸ்தா ஆலயம்
தொட்டிபால் பகவதி கோவில், தொட்டிபால்
திரிக்கூர் மகாதேவன் கோவில், ஓரகம்
*******
பத்தனம்திட்டா
மலையாளப்புழா தேவி கோவில் மலையாளப்புழா தேவி
சபரிமலை ஐயப்பன் , தர்ம சாஸ்தா கோவில் சபரிமலை
வலியகோயிக்கல் கோவில் பந்தளம் ஐ ய்யப்பன்
ஆறன்முளா பார்த்தசாரதி கோயில் ஆறன்முளா கிருஷ்ணன்
கவியூர் மகாதேவர் கோவில் கவியூர் சிவன்
தும்பமண் வடக்குநாத ஆலயம் தும்பமண்- அம்பலக்கடவு முருகன்
திருவல்லவாழ் ஸ்ரீவல்லப கோயில் திருவல்லா சுதர்சனமூர்த்தி
தேவி கோயில் திருவல்லா ,துர்க்கை
*******
திருச்சூர்
ஆறாட்டுபுழா கோவில் ஆறாட்டுப்புழா வசிட்டர்
அவனங்காட்டில்களரி விஷ்ணுமாயா ஆலயம் பெரிங்கோட்டுகரை விஷ்ணுமாயா
கானாடிகாவு விஷ்ணுமாயா குட்டிச்சாத்தான் சுவாமி கோவில் பெரிங்கோட்டுகரை விஷ்ணுமாயா
குருவாயூர் கோவில் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர்
கொடுங்கல்லூர் பகவதி கோவில் கொடுங்கல்லூர் பகவதி
கூடல்மாணிக்கம் கோயில் இரிஞ்ஞாலகுடா பரதன்
மாத்தூர் சிவன் கோவில் குன்னங்குளம் சிவன்
மகாதேவர் கோவில் அஞ்ஞூர் சிவன்
பரமேக்காவு பகவதி கோயில் திருச்சூர் பகவதி
சத்துருக்கனன் கோயில் இரிஞ்ஞாலகுடா சத்துருக்கன்
பூங்குன்னம் சிவன் கோவில் பூங்குன்னம், திருச்சூர் சிவன்
திரிக்கூர் மகாதேவர் கோவில் திரிக்கூர், திருச்சூர் சிவன்
திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோவில் திருச்சூர் கிருட்டிணன்
திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் கொடுங்கல்லூர் சிவன்
திருப்ரயார் கோயில் திரிப்ராயர் இராமர்
வடக்குநாதன் கோவில் திருச்சூர் சிவன்
வில்வாத்ரிநாதர் கோவில் திருவில்வமலை இராமர், இலட்சுமணன்
******
வயநாடு
வள்ளியூர்க்காவு மானந்தவாடி துர்கா
திருநெல்லி மகாவிஷ்ணு கோயில் திருநெல்லி மகா விஷ்ணு
திருவுள்ளக்காவு சிறீ தர்ம சாஸ்தா ஆலயம்
திரிக்கூர் மகாதேவன் கோவில், ஓரகம்
—subham—
Tags– கேரள கோவில்கள், பகுதி 1, 108 புகழ்பெற்ற ,