

Post No. 12,717
Date uploaded in London – – – 14 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
I have skipped 50,51,52,53,54, 55 so that my translation coincides with at least one book. I will cover them later.
SLOKAS 62,63,64
SLOKA 62
वाञ्छा सज्जनसङ्गमे परगुणे प्रीतिर्गुरौ नम्रता
विद्यायां व्यसनं स्वयोषिति रतिर्लोकापवादाद्भयम् ।
भक्तिः शूलिनि शक्तिरात्मदमने संसर्गमुक्तिः खले
येष्वेते निवसन्ति निर्मलगुणास्तेभ्यो नरेभ्यो नमः ॥ 62॥
வாஞ்சா ஸஜ்ஜனஸங்கமே பரகுணே ப்ரீதிர்குரௌ னம்ரதா
வித்யாயாம் வ்யஸனம் ஸ்வயோஷிதி ரதிர்லோகாபவாதாத்பயம் |
பக்திஹி ஶூலினி ஶக்திராத்மதமனே ஸம்ஸர்கமுக்திஹி கலே
யேஷ்வேதே நி வஸந் தி நி ர்மலகுணாஸ்தேப்யோ னரேப்யோனஹ.62
62. Salutations to those men in whom these impeccable virtues reside : desire for association with good people, pleasure in others’ merits, humility towards elders, striving for learning, delight only in one’s wife, fear of censure, devotion into Shiva, power to restrain oneself, and freedom from the association of the wicked.
நன்நட்பில் ஆசையும் நாட்டம் பிறர் குணத்தில்
துன்னலும் கல்வி நசை தோய்தலும் — உன்னுங்
குருவுக்கடக்கமும் கோதிலாக் கற்பு
மருவுமனை யாளிடத்தில் வாழ்வும் — வெருவும்
பழிக்கஞ்சு மாண்பும் பரமற் கன்பு
கொழிக்கும் திறனும் கொடிய – வழிச்செல்லும்
தீயார் தம் கேண்மையினிற்றீ ர்தலும் ஆய குண
மேயார்க்கு வந்தனம் செய்வோம்.—62
xxxxx
SLOKA 63
विपदि धैर्यमथाभ्युदये क्षमा सदसि वाक्पटुता युधि विक्रमः ।
यशसि चाभिरुचिर्व्यसनं श्रुतौ प्रकृतिसिद्धमिदं हि महात्मनाम् ॥ 63॥
விபதி தைர்யம் அதாப்யுதயே க்ஷமா
ஸதஸி வாக்யபடுதா யுதி விக்ரமஹ |
யஶஸி சாபிருசிர்வ்யஸனம் ஶ்ருதௌ
ப்ரக்ருதிஸித்தம் இதம் ஹி மஹாத்மனாம் -63
63. Courage in adversity, forbearance in prosperity, eloquence in a gathering, heroism in battle, delight in fame, efforts in (study of) the Vedas – these are natural in great souls.
ஆபத்தில் தைரியமும் ஆன பெருஞ் செல்வத்தில்
கோபமிலாப் பெருமை கொள்ளலுமே -கோபித்
தவையில் விளங்கி அலங்கார வார்த்தை
சுவையாகப் பேசுதலும் தூய – நவை தீர்
கீர்த்திப் பிரியமும் கேடில் பெரும்போரில்
ஆர்த்தியுடன் வீரங் காட்டாண்மையும் – சீர்த்தி மிகு
வேத கலா விளக்கமேவுதலும் இவ்வுலகில்
கோதில் மகான்கள் குணம்.-63
xxxx
SLOKA 64
प्रदानं प्रच्छन्नं गृहमुपगते सम्भ्रमविधिः
प्रियं कृत्वा मौनं सदसि कथनं चाप्युपकृते ।
अनुत्सेको लक्ष्म्यामनभिभवगन्धाः परकथाः
सतां केनोद्दिष्टं विषममसिधाराव्रतमिदम् ॥ 64॥
ப்ரதானம் ப்ரச்சன்னம் க்ரு ஹம் உபகதே ஸம்ப்ரமவிதஹி
ப்ரியம் க்ருத்வா மௌனம் ஸதஸி கதனம் சாப்யுபக்றுதஹே |
அனுத்ஸேகோ லக்ஷ்ம்யாம் அனபிபவகன்தாஹா பரகதாஹா
ஸதாம் கேனோத்திஷ்டம் விஷமம் அஸிதாராவ்ரதம் இதம் -64
64. Who showed this difficult path of walking on the razor’s edge, to the good people – charity in private, eager reception to one who has come home, silence after a good turn, not announcing acts of kindness in public, modesty in wealth and speaking of others without disrespect.
பிறர் அறியாத் தானம் பிரியமாய்ச் செய்தல்
பிறர் செய்யு தவிப் பெருமை- பிறர் அறியப்
பேசுதல் தான் செய் பெருநன்றி பேசாமை
மாசு திகழப் பிறரை வாய் மதத்தால் — ஏசாமை
செல்வம் வருங்கால் செருக்கின்மை எல்லாமும்
நல்லோர் இயற்கை என நாட்டு.
–subham—
Tags- Bhartruhari, Nitisataka slokas 62, 63, 64, part 19