HOLIDAY NOTICE
ENJOY EASTER HOLIDAYS
LET US HAVE A BREAK.
C U ALL IN THREE WEEKS TIME.
HAPPY UGADI; HAPPY TAMIL NEW YEAR DAY.
I have given two book lists for you to browse through during holidays. Enjoy reading.
London swaminathan
25th March 2024
HOLIDAY NOTICE
ENJOY EASTER HOLIDAYS
LET US HAVE A BREAK.
C U ALL IN THREE WEEKS TIME.
HAPPY UGADI; HAPPY TAMIL NEW YEAR DAY.
I have given two book lists for you to browse through during holidays. Enjoy reading.
London swaminathan
25th March 2024
Posted by Tamil and Vedas on March 25, 2024
https://tamilandvedas.com/2024/03/25/holiday-notice-2/
லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட 117 நூல்கள்:
POSTED ON 25th MARCH 2024
ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
(1)Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17. Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18.Hindu Wonders in Muslim Countries
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21.Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25. Beautiful Hindu Women and
Wonderful Weddings
26.Woman is an Adjective, Man is a Noun
27.Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30.Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34. Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
37. Brahmins in Tamil and Sanskrit Literature
38.Gandhiji’s Views on Controversial Matters
39.Guide to Hindu Homa (Havan) and Festivals
40.Guide to 108 Famous Temples in Maharashtra
41.Tamil Hindu Encyclopaedia
42.Strange Stories about Hindu Saints Temples and
Historical Atrocities
XXXX
TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்
3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்
4.பெண்கள் வாழ்க –
5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?
8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?
9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!
10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!
11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!
12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை
பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!
17.சிங்கப்பூரில் சிவபெருமான் !
சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
19.தொல்காப்பிய அதிசயங்கள்
20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்
21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
24.மனைவி ஒரு மருந்து
25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!
26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
28.பறவைகள் சகுனம் உண்மையா?
கடவுளுக்கு வாகனம் எதற்காக?
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர்
பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு
யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்
தரும் சுவையான செய்திகள்
33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்
34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்
35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை
திகைக்கவைக்கும் கவிதைகள் !
36. முக்கிய கோவில்கள், சமாதிகளை
தரிசிக்க உதவும் கையேடு
37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!
38.சுவையான யானை பூனை கதைகள்,
உண்மைச் சம்பவங்கள்
39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்
40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர், சாணக்கியன் சொன்ன கதைகள்
41. மஹாபாரதப் போர் நடந்ததா?
42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்
43.அற்புத மூலிகைகள் பற்றி
வேதம் தரும் செய்திகள் (title)
44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்
பெண்கள்
45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்
46. பரத நாட்டியக் கதைகளும்
பழமொழிக் கதைகளும் (title)
47.அதர்வண வேத பூமி சூக்தம்
சொல்லும் வியப்பான செய்திகள்
48.வரலாற்றில் சில புதிர்கள்
தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?
ஏசு கிறிஸ்து இந்தியா வந்தாரா?
49.லண்டன் பார்க்க வாறீங்களா !
சிட்னி பார்க்க வாறீங்களா?
50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி
(கட்டுரைத் தொகுப்பு)
51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்
அரிய அறிவியல் செய்திகள்
52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’
(கட்டுரைத் தொகுப்பு)
53.உபநிடதத் தென்றலும் வேத மழையும்
54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?
(கட்டுரைத் தொகுப்பு)
55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்
56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி
சொல்லும் அதிசயச் செய்திகள்
57.கட்டுரைக் கதம்பம்
(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title
58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)
60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )
61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
62. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்
63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்
64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’
(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title
65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக
அற்புத ஒற்றுமைகள்
66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்
67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்?
68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்
69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்
600 கேள்வி–பதில்கள் !!
70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !
(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )
71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு
72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்
73. இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)
*******************
வேறு பதிப்பகம் மூலம் :-
1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)
2.இதழியல்
Xxxx
Tags- London swaminathan, books
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—
Posted by Tamil and Vedas on March 25, 2024
https://tamilandvedas.com/2024/03/25/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/
|POSTED ON 25th MARCH 2024
கீழ்க்கண்ட 18 புத்தகங்கள் 2000-ம் ஆண்டில் அச்சுப் பதிப்பு புத்தகங்களாக வெளியிடப்பட்ட புத்தகங்களாகும்.
அச்சிடப்பட்ட புத்தகங்கள் – 18
1) வெற்றிக்கலை
2) நவகிரகங்கள்
3) நாக நங்கை
4) விஜயதீபம்
5) அதிரடி மன்னன் ஜாக்கிசான்
6) உலகின் அதிசய இடங்கள்
7) அறிவுக்கும் அப்பால்
8) பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும்
9) ஆங்கிலம் அறிவோமா?
10) அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)
11) பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்
12) விந்தை மனிதர்கள்
13) திறன் கூட்டும் தியானம்
14) ஆன்மீக ரகசியங்கள்!
15) அறிவியல் வியக்கும் ஆன்மீகம்
16) விஞ்ஞானப் புதுமைகள் 100
17) சிறுவர் புராணக் கதைகள்
18) திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்
||
கீழ்க்கண்ட 61 புத்தகங்கள் நிலா ஷாப்பில் கிடைக்கும் டிஜிடல் பதிப்புப் புத்தகங்க்ள்.
www.nilacharal.com இணையதளம் மூலமாக இவற்றைப் பெறலாம்.
நிலாச்சாரல் வெளியீடு – 61 நூல்கள்
ஆங்கில நூல்கள்
Breakthrough to Success. $ 8
சுய முன்னேற்றம்
· வெற்றிக்கலை $ 7
ஜோதிடம்
· ஜோதிடம் உண்மையா? $ 6
· ஜோதிட மேதைகளின் வரலாறு $ 6
· நவகிரகங்கள் $ 6
· நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும் $ 6
திரைப்படம்
· திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் $ 8
· அதிரடி மன்னன் ஜாக்கிசான் $ 7
· ஹா! ஹா!! ஹாலிவுட்!!! $ 6
உலகம்
· உலகின் அதிசய இடங்கள் $ 6
அதீத புலனாற்றல் (Psychic)
· அறிவுக்கும் அப்பால் $ 7
· பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றால் அதிசயங்களும் $ 7
· அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம் $ 7
· பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும் $ 7
· விந்தை மனிதர்கள் $ 7
· மாயாலோகம்! (பாகம் 1) $ 7
· மாயாலோகம் (பாகம் 2) $ 6
· மாயாலோகம் (பாகம் 3) $ 6
வாழ்க்கை வரலாறு
· நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் $ 7
· டயானாவின் கதை $ 6
சரித்திர நாவல்
· நாக நங்கை $ 7
· விஜயதீபம் $ 7
அறிவியல் கேள்வி-பதில்
· ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான கேள்வி பதில்கள்) $ 7
விலங்கியல்
· விலங்கு உலகப் புதுமைகள் $ 6
தொலைக்காட்சி
· உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்! $ 7
ஆன்மீகம்
· சேது தரிசனம் (ராமரின் சேது உண்மையா?) $ 6
· அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு) $ 9
· திறன் கூட்டும் தியானம்! $ 7
· ஆன்மீக ரகசியங்கள் $ 7
· அறிவியல் வியக்கும் ஆன்மீகம் $ 6
· அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள் $ 7
· சிறுவர் புராணக் கதைகள் $ 7
· புராணத் துளிகள்! $ 6
· விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்! $ 7
· அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா! $ 7
· ராமாயண வழிகாட்டி! (பாகம் 1) $ 6
அறிவியல்
· விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 1) $ 7
· விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 2) $ 7
· விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 3) $ 6
· அறிவியல் துளிகள் (பாகம் 1) $ 6
· அறிவியல் துளிகள் (பாகம் 2) $ 7
· அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1) $ 6
· அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2) $ 6
· அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3) $ 6
· அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4) $ 6
·
வானொலி உரைகள்
· ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள் $ 6
· சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 1) $ 6
· சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 2) $ 6
· சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 3) $ 6
· சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 4) $ 6
வானொலி நாடகங்கள்
· வருவார் காந்திஜி $ 7
புதிர்கள்
· மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும் $ 6
மொழி
· ஆங்கிலம் அறிவோமா $ 8
ஆரோக்கியம்
· அனைவருக்கும் ஆரோக்கியம் (பாகம் 1) $ 7
· அனைவருக்கும் ஆரோக்கியம் (பாகம் 2) $ 6
· அனைவருக்கும் ஆரோக்கியம் (பாகம் 3) $ 7
· அறிவியல் துளிகள் (பாகம் 3) $ 7
· அறிவியல் துளிகள் (பாகம் 4) $ 7
· அறிவியல் துளிகள் (பாகம் 5) $ 7
· அறிவியல் துளிகள் (பாகம் 6) $ 7
பொது
· பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (பாகம் 1) $ 7
புஸ்தகா வெளியீடு – 105 நூல்கள்
இந்த நூல்களை www.pustaka.co.in இணையதளத்தை அணுகிப் பெறலாம்.
அமேஸான், கூகிள் உள்ளிட்ட தளங்களிலும் இவற்றைப் பெற முடியும்.
புஸ்தகா தொடர்புக்கான போன் நம்பர் : 99803 87852
உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ்
1. Psychic Wonders and Pathway to Success
2. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 5)
3. சம்ஸ்கிருதச் செல்வம்
4. ஜென் காட்டும் வாழ்க்கை நெறி
5. காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்!
6. மகான்களின் சரிதம் (பாகம் 1)
7. புராணத் துளிகள் (பாகம் 3)
8. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 6)
9. பகவான் ரமணரின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!
10. புராணத் துளிகள் (பாகம் 2)
11. சம்ஸ்கிருதச் செல்வம் – பாகம் 2
(132 நியாயங்கள் பற்றிய விளக்கம்)
12. நோயில்லா வாழ்வு பெற சில ரகசியங்கள்
13. தமிழ் என்னும் விந்தையில் விசித்திர கவி விளக்கம் பாகம் 1\
14. புத்தரின் போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்!
15. திரைப்படப் பாடல்களில் ராமர் பாடல்கள்!
16. Saints, wonderful Temples, Scriptures and God’s Ways
17. ரிஷிகள் பூமி!
18. வெற்றிக்குத் திருக்குறள்
19. மகான்களின் சரிதம் (பாகம் 2)
20. மாறி வரும் பெண்கள் உலகம்
21. வைணவ அமுதத் துளிகள்
22. மாக்ஸ்முல்லர் மர்மம்!
23. முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!
24. மஹாகவி பாரதியாரை பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும் பாகம் 1
25. வெற்றிக்கலை உத்திகள்
26. செல்வம் செழிக்க – ஜெம்ஸ், வாஸ்து வழிகள்!
27. அறிவியல் துளிகள் பாகம் 7 (157-182)
28. கொங்குமண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள் பாகம் 1
29. அறிவியல் துளிகள் (பாகம் 8) 183 – 208
30. 12288 காதல் வகைகளில் இலக்கியம் தரும் சில காட்சிகள்!
31. அறிவியல் துளிகள் (பாகம் 9) 209 – 234
32. அறிவியல் துளிகள் (பாகம் 10) 235 – 260
33. மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும்,
கட்டுரைகளும் – பாகம் 2
34. அறிவியல் துளிகள் (பாகம் 11) 261 – 286
35. ஸம்ஸ்கிருத சுபாஷிதம் 200! (தமிழ் அர்த்தத்துடன்)
36. அறிவியல் துளிகள் (பாகம் 12) 287 – 312
37. நோய் தீர, இன்பம் சேர, வினை தேய தேவாரம், திருவாசகம்!
38. அறிவியல் துளிகள் (பாகம் 13) 313 – 338
39. அதிசய மஹாகவி பாரதியார்
40. அறிவியல் துளிகள் (பாகம் 14) 339 – 364
41. அறிவியல் துளிகள் (பாகம் 15) 365 – 390
42. அறிவியல் துளிகள் (பாகம் 16) 391 – 416 (TOTAL 78 CHAPTERS)
43. அறிவியல் துளிகள் (பாகம் 17) 417 – 442)
44. உலக வலத்தில் ஒன்பது நாடுகள்!
45. சங்க இலக்கியத்தில் அந்தணரும் வேதமும்!
46. ஆலயம் அறிவோம் பாகம் 1
47. ஆலயம் அறிவோம் பாகம் 2
48. நடந்தவை தான் நம்புங்கள் (சிரிக்கவும் சிந்திக்கவும்)
49. தமிழ் என்னும் விந்தையில் விசித்திர கவி விளக்கம் பாகம் 2
50. ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!
51. மஹாபாரத மர்மம்! பாகம் 1
52. கீதை வழி!
53. கொங்குமண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள் பாகம் 2
54. மஹாபாரத மர்மம் – பாகம் 2
55. புராணத் துளிகள் பாகம் – 1
56. உலக வலத்தில் ஒன்பது நாடுகள் (சியோல் முதல் ரோம் வரை) பாகம் – 2
57. உலகின் ஒப்பற்ற நூல் யோக வாசிஷ்டம்!
58. ஜோதிடம் பார்க்கும் முன் தெரிந்து கொள்ளுங்கள்!
59. தெய்வீக இரகசியங்கள்!
60. தனிப்பாடல்களில் தமிழின்பம்!
61. முன்னேறவும், முன்னேற்றவும், சில கதைகள், சம்பவங்கள்,
கருத்துக்கள்!
62. இது தான் இந்தியா!
63. பொன்னொளிர் பாரதம்!
64. சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க் கவிதைகளும்,
அறிவுரைகளும்!
65. அறிவியல் வியக்கும் மந்திர மஹிமை, மனோசக்தி, மறுபிறப்பு,
காலம் பற்றிய உண்மைகள்
66. அறிவியல் துளிகள் (பாகம் 18) 443 – 470
67. கடவுளைக் காட்டு!
68. Who is More Intelligent Male or Female?
69. இலக்கிய உலகில் கம்பரின் காட்சி, வில்லியின் மாட்சி,
சங்கப்புலவர்களின் ஆட்சி!
70. வாக்கிற்கு அருணகிரி! பாகம் 1
71. அறிவியல் துளிகள் பாகம் 1
72. செப்பு மொழி ஐநூறு +
73. ராமாயண வழிகாட்டி
74. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 3
75. Breakthrough to Success
76. வருவார் காந்திஜி!
77. அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள்
78. சேது தரிசனம்!
79. அறிவுக்கும் அப்பால்!
80. ஜோதிடம் உண்மையா?
81. ஜோதிட மேதைகளின் வரலாறு
82. நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்
83. அறிவியல் துளிகள் பாகம் 5
84. அறிவியல் துளிகள் பாகம் 6
85. அறிவியல் துளிகள் பாகம் 3
86. அறிவியல் துளிகள் பாகம் 4
87. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 4
88. விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்
89. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 3
90. சிறுவர்களுக்கான புராணக் கதைகள்
91. விஜய தீபம்
92. இராமாயணத்தில் நதிகள், வாகனங்கள், ப்ரதிக்ஞைகள், ஜோதிடக் குறிப்புகள்!
93. திறன் கூட்டும் தியானம்
94. உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது?
95. வாழ்க்கை நெறி கூறும் சுபாஷிதங்கள்
96. பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது பாகம் – 1
97. உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள் (அக்கரை சின்னத்திரை)
98. உலகின் அதிசய இடங்கள்
99. டயானாவின் கதை
100. மகான்களின் வாழ்வில்..
101. கொங்குமண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள் பாகம் 3
102. அறிவியல் துளிகள் பாகம் 2
103. அத்வைத சார விளக்கமும் ஆதிசங்கரர் நூல்களும்
104. தாளம் தப்பாமல் பாத்துக்கோ!
105. . மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்
புஸ்தகா வெளியீடு தயாரிப்பிள் உள்ளவை – 8 நூல்கள்
1, அறிவியல் அதிசயங்கள் – பாகம் 4
2. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 1
3. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 2
4.அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 4
5. திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்
6. ஏன் எப்படி? அறிவியல் புதுமைகள்
7. சங்கடங்களைத் தீர்த்து சௌபாக்யம் அருளும் சக்தி ஸ்தலங்கள்
8. எழுச்சியூட்டும் உலக தினங்கள்
மேற்கொண்ட புத்தகா பதிப்பு நூல்கள் டிஜிடலாகவும், அச்சுப் பதிப்பாகவும், படிப்பதற்காகவும் பெறலாம். இவற்றில் 32 நூல்கள் இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு நூல்களாகும்.
அன்பர்கள் நூலின் பொருளடக்கத்தைப் படிப்பதன் மூலம் நூலில் அடங்கியுள்ள விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
அன்பர்கள் கொடுத்து வரும் அமோக ஆதரவிற்கு நன்றி, நன்றி, நன்றி!
***
Posted by Tamil and Vedas on March 25, 2024
https://tamilandvedas.com/2024/03/25/%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f/
Date uploaded in London – – 25 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
முதலில் நாகார்ஜுனா (Nagarjuna) யார் என்ற விஷயத்தைச் சொல்கிறேன் . ரசவாத விஷயங்களை முதலில் நமக்கு எடுத்துரைத்த பெரிய அறிஞர். பிராமணராகப் பிறந்து புத்த மதத்தைத் தழுவியவ மஹா மேதை . மஹாயான புத்த மதக் கிளைக்கு வித்தூன்றியவர். டில்லியில் துருப்பிடிக்காமல் இன்று வரை வெட்ட வெளியில் நிற்கும் உலக அதிசய இரும்புத் தூண்( Iron Pillar in Delhi ) உருவான காலமும் இவர் காலமும் ஒன்றே என்பது புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் ரகு வீராவின் கருத்து.
இரும்பு , ஈயம் போன்ற விலை குறைந்த மூலகங்களை வெள்ளி, தங்கமாக மாற்றும் வித்தை (Alchemy) ரசவாதம் எனப்படும் . அவர் இது போன்ற அதிசய விஷயம் பற்றி மட்டும் பேசாமல் அடிப்படை ரசாயன (வேதியியல்) விஷயங்களையும் எழுதியுள்ளதால் அவர் பெரிய ரசாயன நிபுணர் என்றும் தெரிகிறது
குமார ஜீவ என்பவர்தான் (Kumarajiva) கிபி 405-ல் முதல் முதலில் இவர் பெயரை எழுதியுள்ளதால் நாகார்ஜுனா 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது உறுதியாகிறது . அவர் அர்ஜுன (மருத மரம்) மரத்துக்கு அடியில் பிறந்ததால் நாக+ அர்ஜுனன் என்று பெயர் சூட்டப்பட்டதாக குமார ஜீவ கூறுகிறார். நாகர் ஒருவரிடம் விஷயங்களைக் கற்ற தால் நாகர்ஜுனன் என்றழைக்கப்பட்டார்.
இன்னும் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் அவருடைய நூல்கள் நமக்கு சீனாவிலிருந்துதான் கிடைத்தன . இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக் கழகமான நாளந்தா பல்கலைக்கழக நூலகத்தை முஸ்லீம் வெறியர்கள் தீக்கிரையாக்கியதையும் அந்த லைப்ரரி 7 நாட்களுக்கு மேல் எரிந்து சாம்பலாகியதையும் உலகம் அறியும். அந்த சர்வகலாசாலையில் படித்தவர்கள், புத்தமதம் தொடர்பான எல்லா நூல்களையும் சீன மொழியில் மொழிபெயர்த்து, கொண்டு சென்றனர். அதனால் நமக்கு பல நூல்கள் மீண்டும் கிடைத்தன.
சீன மொழியில் அவரை லூங் ஷு அல்லது லுங் மெங் Lung-shu, Lung-Meng என்று அழைத்தனர். அவர் முதல் நூற்றாண்டில் பிறந்தார் என்று புகழ் பெற்ற சீனப் பயணி இட்சிங் I-Tsing கூறுகிறார்.
அவரும் நாகார்ஜுனா, கனிஷ்கர் என்னும் குஷான மன்னர் காலத்தவர் என்றே பகர்கிறார் ; அதாவது முதல் நூற்றாண்டு . குணபத்ரா , போதிருசி, சிக்ஷனந்தா ஆகியோரும் நாகார்ஜுனா பெயரைக் குறிப்பிடுகின்றனர் .
திபெத்திய நூல்களில்தான் இவரைப்பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை, இவரை ஒரு மந்திரவாதி என்றும் விதர்ப்ப நாட்டில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் பிறந்தவர் என்றும் கல்யாணமாகியும் நீண்டகாலம் குழந்தை இல்லாமல் இருந்தார் என்றும் எழுதியுள்ளன . மகத சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய பல்கலைக் கழகமான நாளந்தாவில் சேரும்படி குருமார் ஸ்ரீ சரக பத்ரா கூறியவாறு அவர் நாளந்தாவில் சேர்ந்தார். அங்கு பெளத்தராகவும் மாறினார்; சரக பத்ரா இறந்தவுடன் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது அவருடடைய குருவின் பெயர் ராஹுல என்று திபெத்திய நூல்கள் செப்பும். அவர் உண்டாக்கிய மஹாயான புத்த மதப் பிரிவு திபெத், சீனா, ஜப்பான், கொரியா , மங்கோலியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது
மருத்துவக் கண்டுபிடிப்புகள்
கண்நோய் தீர்க்கும் பல மருந்துகளையும், காயசித்தி உண்டாக்கும் அற்புதக் குளிகைகளையும் நாகார்ஜுனர் கண்டுபிடித்தார். தொலைதூர பிரதேசங்களில் வறுமையை நீக்க அவர் தங்கக் கட்டிகளைக் கொடுத்து தானியம் வாங்கி விநியோகித்ததாகவும் கதைகள் உண்டு . புத்த கயா என்னும் புனிதத் தலம், வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்புச் சுவர்களை எழுப்பிய பெருமையும் அவருக்குண்டு என்று திபெத்திய வரலாற்று ஆசிரியர் தார நாத சொல்கிறார். தென் இந்தியாவில் பல தங்கச் சுரங்கங்களையும் அவர் கண்டுபிடித்தார் .
வேதியியல் (Chemistry) தழைக்கும் வரை மனித இனத்தைப் பசியும் பட்டினியும் பாதிக்காது என்பது அவரது நம்பிக்கை .
அவர் எழுதிய யோகரத்ன மாலா சீன மொழியில் கிடைத்தை அப்படியே ஸ்லோகம் வாரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்; அதைப் படிக்கும்போது மாயா ஜாலம், மந்திர தந்திரம்தான் நினைவுக்கு வருகிறது; சுடுகாட்டில் செய்யும் மருந்துகள் , பெண் உறுப்புக்குள் வைத்து எடுக்கும் மருந்துகள், மனித மூளையை எடுத்துச் செய்யும் மருந்துகள், தவளைக் கொழுப்பை வைத்துச் செய்யும் மருந்துகள் என்று நூற்றுக் கணக்கில் இருப்பதால் இதை புத்த மதத் துறவி நாகார்ஜுனா எழுதினாரா அல்லது அவர் பெயரில் பிற்காலத்தில் வந்தவர் எழுதினாரா என்ற வியப்பு மேலிடும் . ஆயினும் சீன மொழியில் மொழி ஆக்கப்பட்டு அங்கு பாதுகாத்து வைத்திருப்பதால் இது புத்த மத நூல் என்பதில் ஐயப்பாடு இல்லை .
எனக்கு இந்த யோகரத்னமாலா லண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் கிடைத்தது. அதிலுள்ள விஷயங்களை நானே உங்களுக்கு எழுத முடியாத விஷயங்களாக இருக்கின்றன ; ஆகையால் நாகரீகம் மிக்க விஷயங்களை மட்டும் எழுதுகிறேன் .
ரசஞ்சனா (பாதரசத்தின் மஞ்சள் நிற ஆக்சைட்), ஷைலஜா (பெர்மெலியா பெறப்போராடா என்னும் செடி), தேன் , யஷ்டி மது (கிளைசீராசா க்ளைப்ரா என்னும் தாவரம்), ஒரு பெண்ணின் முதல் மாத விடாயில் கிடைக்கும் ரத்தம், லாங்குலி மலர்கள் (க்ளோரியோசா சுபர்பா பூ) ஆகியவற்றைக் கொண்டு ஒரு மாத்திரை தயாரியுங்கள் ; இதை வெள்ளி அல்லது தங்கம் அல்லது தாமிர தாயத்துக்குள் வைத்து அணியுங்கள். இதை யார் கழுத்தில் அணிகிறாரோ அவரை மற்றவர்கள் காண (Invisible) முடியாது
இதுபோல நிறைய ஸ்லோகங்கள் உள்ளன. இன்னும் ஒரு கட்டுரையில் அவைகளைக் காண்போம் .
–சுபம்–
Tags- மறையும் வித்தை, மாயம், நாகார்ஜுனா, யோகரத்ன மாலா , சீன மொழி, நாளந்தா பல்கலைக் கழகம், ரசவாதம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் , மகாயானம்
Posted by Tamil and Vedas on March 25, 2024
https://tamilandvedas.com/2024/03/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/
Post No. 13.123
Date uploaded in London – — 25 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12. Different animals can hear different frequencies of sound
Different sound frequencies are audible to different animals. Dogs, for instance, have significantly higher hearing thresholds than humans do.
வெவ்வேறு மிருகங்கள் வெவ்வெறு விதமான ஒலி அதிர்வெண்களைக் கேட்கும் வல்லமை படைத்திருக்கிறது. நாய்களுக்கு அதிகமான கேட்கும் சக்தி உள்ளது.
13. Some people have perfect pitch
The capacity to recognize or reproduce a particular musical note without any reference is known as perfect pitch. It is believed that this uncommon talent is inherited genetically. One frequently used statistic is that one in 10,000, or.01 percent of persons, are believed to have perfect pitch.
சிலருக்கு நேர்த்தியான சுருதி உள்ளது. உலகில் 0.01 சதவிகிதம் பேருக்கே இப்படி ஒரு சுருதி அமைந்துள்ளது. 14. The world’s quietest place is in Minnesota
According to Guinness World Records, the anechoic chamber at Orfield Laboratories in Minnesota is the world’s quietest location. Since the room absorbs 99.99 percent of sound, the lab is known as an anechoic chamber, which means there is no echo. It can make a person crazy.
மின்னஸோட்டாவில் உள்ள ஆர்ஃபீல்ட் சோதனைச்சாலையே உலகிம் மிக அமைதியான இடம்!
15. Sound waves can be amplified
By utilizing a tool like a speaker or microphone, sound waves can be amplified, or made louder. ஒலி அலைகளைக் கூட்டிப் பெரிதாக்க முடியும்.. 16. Sound waves can be canceled out Using a tool like noise-canceling headphones or another similar item can help cancel out sound waves. The original sound wave is eliminated by creating a sound wave that is a perfect mirror image of it.
ஒலி அலைகளை கேன்ஸல் செய்ய – அதாவது இல்லாமல் செய்ய முடியும்.
17. The loudest sound ever recorded was a volcanic eruption
The Indonesian volcano Krakatoa’s 1883 explosion produced the loudest sound ever heard by humans. The loudest sound ever recorded came from the Earth on August 27, 1883. Krakatau, an uninhabited island between Java and Sumatra in Indonesia, was the source of the volcanic eruption.
இந்தோனேஷியாவில் 27-8-1883 இல் ஏற்பட்ட க்ராகடோவா எரிமலை வெடிப்பே அதிக ஓசையை எழுப்பிய ஒன்றாகும். 3000 மைல் தள்ளி இருந்தவர்கள் கூட இதைக் கேட்டனர்.
18. Sound can affect your mood
It has been demonstrated that sound significantly affects our emotions and mood. For instance, some forms of music might evoke either happy or sad emotions in us. The amygdala reacts to sound very quickly.
ஒலியானது உங்கள் மூடை – மனநிலையை – மாற்றவல்லது.
19. Sound can affect our perception of taste.
Our sense of taste can also be influenced by According to a study, listening to high-pitched music makes food seem sweeter while listening to low-pitched music makes food seem more bitter.
ஒலியானது நமது ருசி உணர்வை மாற்ற வல்லது.
20. Sound can affect our perception of time
We can perceive time differently as a result of sound. According to a study, listening to rapid music makes people feel as though time is passing more quickly, and listening to slow music makes them feel as though time is passing more slowly.
ஒலியானது காலம் பற்றிய நமது பார்வையை மாற்ற வல்லது.
21. Sound can create standing waves
When a sound wave is reflected back on itself, it can create a standing wave, which appears to be stationary. ஒலியானது பின்னால் பிரதிபலிக்கப்பட்டால் அது நிலையாக இருக்கும் ஒரு அலையை உருவாக்க முடியும்.
நமது வாழ்வு ஒலி இல்லாமல் இல்லை. வார்த்தைகள் மூலமாகவே நாம் பேசுகிறாம். தினசரி வாழ்வில் ஒலி முக்கியம். ஒருவரோடு ஒருவர் தகவலைப் பரிமாறிக் கொள்ள, இசையைக் கேட்க, வேடிக்கைகளை அனுபவிக்க ஒலியே தேவை.
Our lives are not complete without sound, and sound is crucial to how we connect with the world. Sound is a crucial part of our daily lives, from how well we can communicate to how much fun we have listening to music.
***
இது மட்டுமன்றி வேத ரிஷிகள் கூறிய மந்திர மஹிமைகளை, ஒலியின் ஆற்றலை இன்னும் அறிவியல் கண்டுபிடிக்கவில்லை.
இராமாயண மகாநாட்டில் மந்திரம் ஓதியே யாகசாலை அக்னி மூட்டப்பட்டதை அனைவரும் அறிவர்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எதிர்காலம் ரிஷிகளின் ஒலி ஆற்றலை மேலும் அதிகமதிகமாக அறிவியல் பூர்வமாகச் சொல்லும்.
காத்திருப்போம்!
***
Posted by Tamil and Vedas on March 25, 2024
https://tamilandvedas.com/2024/03/25/%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-2/
DO YOU REMEMBER THIS STORY?
posted by london swaminathan 0n 23rd March 2024
A group of people from the business community decided to celebrate Ganesh Chaturthi by doing Mik Abishekam to Lord Ganesh in the near by temple. A meeting specially convened for this purpose, requested all members to come with one pot of milk on the festival day. Each person thought when all others are bringing milk let me take just water. Who is going to find what I did. What difference it is going to make? Since all members thought the same way there was a shocking surprise on Ganesh Chaturthi day. The priest took one pot after another and poured the contents on the head of the Ganesh statue. Nothing but water came from hundreds of pots. All the people slipped away before the priest cursed them.
This should not happen during this Lok Sabha elections. If each person thinks let me not vote this year. I have a party to attend, I have a business to do, I have to go to work and do overtime so that I get more money etc, your favourite party may lose in the contest.
So, all patriots and all Hindu devotees must give priority for voting on the polling day. They must vote for a pro Hindu, honest patriot. This is a golden opportunity to defeat all corrupt, anti Hindu, anti national elements. Please boycott all anti Hindu Newspapers, TV Channels and support only patriotic forces. Here are some tips,
Do pujas, archanas in temples in support of patriots.
Pray to God to for the victory of Good and Honest candidates.
Don’t forget to vote and make others vote.
Watch and support
PLEASE USE JANAMTAMIL.COM FOR TAMIL NEWS
PLEASE USE OPINDIA.COM FOR ENGLISH NEWS
PLEASE USE ORGANISER. ORG FOR DAILY ENGLISH NEWS
Swarajya, Republic TV, Janam TV English and Malayalam and Hindu Post also give Pro Hindu reports.
PEASE BOYCOTT ALL ANTI -HINDU NEWSPAPERS.
PLEASE SWITCH OFF TV WHEN ANTI INDIA, ANTI HINDU, ANTI MODI NEWS IS BROADCAST.
PLEASE BUY NEWSPAPERS THAT SUPPORT HINDU CAUSE.
*******
TAGS- vote for , good people, ganesh chaturthi, story
Posted by Tamil and Vedas on March 24, 2024
https://tamilandvedas.com/2024/03/24/vote-for-good-people-do-you-remember-this-story/
VOTE FOR DHARMAposted by london swaminathan on 24th march 2024
PLEASE USE JANAMTAMIL.COM FOR TAMIL NEWS
PLEASE USE OPINDIA.COM FOR ENGLISH NEWS
PLEASE USE ORGANISER. ORG FOR DAILY ENGLISH NEWS
PEASE BOYCOTT ALL ANTI HINDU NEWSPAPERS
PLEASE SWITCH OFF TV WHEN ANTI INDIA, ANTI HINDU, ANTI MODI NEWS IS BROADCAST.
PLEASE USE ALL NEWSPAPERS THAT SUPPORT HINDU CAUSE
PLEASE SUBSCRIBE TO HINDU POST, REPUBLIC TV, ORGANISER WEEKLY, JANAM TV AND OPINDIA.
நல்லோர் மட்டுமே , தேச பக்தர்கள் மட்டுமே , இந்து மத ஆதரவாளர் மட்டுமே வெற்றிபெற வேண்டும் என்று மனதார பிரார்த்தியுங்கள் ; முடிந்தால் கோவிலில் அர்ச்சனை செய்யுங்கள்; யாக யக்ஞங்கள் செய்யுங்கள் .
விருப்பப்பட்டால் , எதிரிகளை ஒழிக்கும் அதர்வண வேதப் பிரயோகங்கள், ஆ பிசார யக்ஞங்களை, சத்ரு சம்ஹார பூஜைகளைச் செய்யுங்கள் . கோவில் அர்ச்சகர்கள் தினமும் நல்லோ ருக்காக ஒரு அர்ச்சனை செய்யலாமே.
பிராத்தனைக்கு மகத்தான சக்தி உண்டு
xxx
ஒரு வோட்டிலும் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால்
வோட்டுப்போட மறக்காதீர்கள்; வேறு எல்லாப் பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு
வோட்டுப்போடுங்கள் . என் ஒரு வோட்டுதானே ; இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைக்காதீர்கள் . இப்படி 100பேர் நினைத்தால் கூ ட எதிரிகள் வென்று விடுவார்கள் .
வோட்டுப்போடாமலிருப்பது அதர்மத்தை ஊக்குவிக்கும் மஹா பாபச் செயல் ..
எல்லா வேலைகளையும், பயணங்களையும் ஒத்திவைத்துவிட்டு வோட்டுப்போடுங்கள் .
நீங்கள் வோட்டுப்போடவில்லையானால் , உங்களுடைய எதிரிகள் கள்ள வோட்டுப்போட வாய்ப்பும் உண்டு
தர்மம் வெல்க ; சத்திய மேவ ஜயதே(முண்டகோபநிஷத் ); வாய்மையே வெல்லும் !
–SUBHAM–
VOTE FOR DHARMA, தேசபக்தர்களுக்கு வேண்டுகோள்
Posted by Tamil and Vedas on March 24, 2024
https://tamilandvedas.com/2024/03/24/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
Date uploaded in London – – 24 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Festival Days-
APRIL 9- TELUGU NEW YEAR, 11- RAMADAN, 14- TAMIL NEW YEAR DAY, 17- SRI RAMA NAVAMI, SHIRADI SAIBABA JAYANTHI, 21- MAHAVIR JAYANTHI, MADURAI MEENKAKSHI KALYANAM, 22- MADURAI CHARIOT FESTIVAL , 23- MADURAI KALLALAKAR VAIGAI RIVER FESTIVAL,CHITRA PURNIMA
New Moon Day- APRIL 8 (SOLAR ECLIPSE IN AMERICA ETC)
Full Moon Day- 23
Ekadasi Fasting Days- 5, 19
Auspicious Days- 4, 5, 15, 21, 22, 26
April 1 Monday
1.111.12. He is a wise man who regards another man’s wife as his mother, another man’s wealth as a lump of clay and all living beings like himself.
xxxx
April 2 Tuesday
1.113.33. A well-assimilated knowledge never diminishes; it increases on being imparted to others like the water in a well which increases when water is drawn out.
xxxx
April 3 Wednesday
1.113.30. Just as a gale blows a boat, the karma drags a man against his wish even from foreign countries to the place where he has to reap the fruits.
xxxx
April 4 Thursday
1.113.36. Of all purities, purity of food is excellent. If a man incurs impurity by taking unwholesome food, he cannot be cleansed with clay or water or any other substance of cleanliness.
xxxx
April 5 Friday
1.113.37. These are five cleansing agents – truthfulness, pure mind, suppression of sense organs, sympathy with all living beings and water, the fifth of the series.
xxxx
April 6 Saturday
1.113.49. A man gets only those things he is destined to get; he goes only to those places where he has to go (at the behest of karma) and whether misery or pleasure he gets only what he has to get.
xxxx
April 7 Sunday
1.113.48. If the time of death has not been reached no one dies even if pierced with a hundred arrows. If the same has arrived he does not survive even a slight prick with the tip of a kusa grass.
xxxx
April 8 Monday
1.113.40. He who keeps his hands and feet clean, his mind under perfect control, and acquires learning, penance and fame, reaps the fruit of pilgrimage.
xxxx
April 9 Tuesday
1.113.38. He who maintains truthfulness and purity finds an easy access to heaven. Truthfulness is superior to even horse sacrifice.
xxxx
April 10 Wednesday
1.113.50. A man gets things from karma only. Why should he shout and cry? Even if prodded, flowers and fruits do not transgress their stipulated time (they do not come out earlier or later). So is the case with karma of the previous birth.
xxxx
April 11 Thursday
1.114.9. O Saunaka, if there is no opportune moment, if there is no privacy and if there is no one to make overtures, women shall preserve chastity.
xxxx
April 12 Friday
1.113.53-56. Just as a calf can recognize its mother in the midst of a thousand cows, the previous karma approaches the doer. Enjoy your merits, o fool! Why should you feel aggrieved? What you do now will certainly follow you hereafter whether good or bad.
xxxx
April 13 Saturday
1.109.3. The residence in hell is better than that in a house of evil conduct. By the former, one’s sins are washed away whereas there is no redemption from the latter.
XXXX
April 14 Sunday
1.109.6. What purpose can be served by the riches in the hands of a miser? Of what avail to men can that knowledge be that is tarnished by a roguish disposition? Of what avail is beauty bereft of good qualities and valour? Of what value is a friend who turns his face away at the time of misfortune?
xxxx
April 15 Monday
1.113.58. O brahmana! Nowhere can they find happiness, who are defiled by lust and hatred. After careful consideration I see that there is pleasure where there is enlightened bliss.
xxxx
April 16 Tuesday
1.113.59. Attachment is a cause of misery; since apprehension follows in the wake of attachment. If, therefore, attachment is eschewed one should be happy.
xxxx
April 17 Wednesday
1.113.60. The body is the base for misery and happiness. Life and body are born together.
xxxx
April 18 Thursday
1.113.61. Pleasure and pain can be defined briefly. Whatever goes in the possession of others is misery, whatever remains in one’s possession is pleasure.
xxxx
April 19 Friday
1.113.63. What has passed has gone forever; if anything is to happen it is still far off. He who minds the present alone is not afflicted by sorrow.
xxxx
April 20 Saturday
1.113.62. After pleasure comes the pain and after pain comes the pleasure. Pleasure and pain whirl like wheels in human life.
xxxx
April 21 Sunday
1.113.57. The vicious and the mean observe other’s faults, be they so little as the mustard seeds. They see but pretend not to see their own faults as big as bilva fruits.
xxxx
April 22 Monday
1.114.5. If you wish for a prolonged friendship, avoid the following three, gambling with him, monetary transactions with him and seeing his wife in his absence.
xxxx
April 23 Tuesday
1.114.6. One should not sit in the same seat with one’s mother, sister and daughter in an isolated place. The powerful sense organs can drag even an erudite man (into the mire of lust). What of common men?
xxxx
April 24 Wednesday
1.109.5. One should unhesitatingly abandon a country infested with men of evil conduct, a residence of harassing environment, a king of miserly temperament, and a friend of deceptive disposition.
XXXX
April 25 Thursday
1.114.4. Men cannot have as much confidence in mothers, wives, brothers or sons as in a friend of kindred nature.
xxxx
April 26 Friday
1.114.3. If anyone says for once the two letters “Hari” he has everything made ready for his journey to salvation.
xxxx
April 27 Saturday
1.114.2. The two syllables “mitram” (friend) signify solace in sorrow, freedom from fear and preservation of love and confidence. By whom has this jewel been created?
xxxx
April 28 Sunday
1.114.1. None is friend or enemy to any other person by nature. Friendship and enmity arise from special causes.
xxxx
April 29 Monday
1.114.8. It is easier to gauge the velocity of the hailstorm at the time of the final dissolution, the speed of the racing horse and the depth of the great ocean than the heart of the person who does not love.
xxxx
April 30 Tuesday
1.114.15. Do not allow others to see your vulnerable points; but note others carefully like a tortoise that keeps all its limbs safe in its shell.
xxxx
BONUS QUOTES
1.113.45. During nights birds flock together on a tree for rest. In the mornings they go to different quarters. What is there to lament over?
xxxxx
1.114.7. God of love compels persons to turn their attention to such spots as provide risks, death and punishments and not to one’s own? [i.e. People do not love their wives but run after other women risking even death].
—-subham—
Tags- Garuda Purana, Golden sayings, April 2024, Calendar, More Quotes,quotations
Posted by Tamil and Vedas on March 24, 2024
https://tamilandvedas.com/2024/03/24/more-quotations-from-garuda-purana-april-2024-calendar-post-no-13122/
Date uploaded in London – – 24 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
மேலும் 30 கருட புராண பொன்மொழிகள் ஏப்ரல் 2024 காலண்டர்
பண்டிகை நாட்கள் –ஏப்ரல் 9- தெலுங்கு புத்தாண்டு, 11- ரம்ஜான், 14- தமிழ்ப் புத்தாண்டு, 17- ஸ்ரீ ராம நவமி, ஷீரடி பாபா பிறந்த நாள், 21- மஹாவீர் ஜெயந்தி, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், 22- மதுரையில் தேர் திருவிழா , 23- சித்ரா பெளர்ணமி, மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்.
அமாவாசை – 8 (அமெரிக்கா முதலிய நாடுகளில் சூரிய கிரகணம்)
பெளர்ணமி – 23
ஏகாதசி விரத நாட்கள் – 5, 19
முகூர்த்த நாட்கள்- 4, 5, 15, 21, 22, 26
மற்றவர்களின் மனைவியைத் தாயாக நினைப்பவனும், மற்றவர்களின் செல்வத்தைக் களிமண் கட்டியாக நினைப்பவனும், எல்லா உயிரினங்களையும் தன்னைப்போல நினைப்பவனும், புத்திசாலியானவன். 1.111.12.
xxxx
ஏப்ரல் 2 செவ்வாய்க் கிழமை
ஒருவன் கற்ற கல்வி குறையவே குறையாது ; ஒரு கிணற்றில் எடுக்கப்பட்ட நீர் எப்படி மீண்டும் மீண்டும் ஊறுமோ அவ்வாறே கல்வியும் மற்றவர்களுக்கு கொடுக்கக் கொடுக்க அதிகரிக்கும் . 1.113.33
xxxx
ஏப்ரல் 3 புதன் கிழமை
எப்படி ஒரு படகினைப் புயல் காற்று இழுத்துச் செல்லுமோ அப்படி ஒருவனை அவன் செய்த வினைப்பயன் இழுத்துச் செல்லும் ; அவன் வெளிநாட்டிலிருந்தாலும் எந்த இடத்தில் வினையை அனுபவிக்கவேண்டுமோ அந்த இடத்துக்கு இழுத்துவரும் 1.113.30.
xxxx
ஏப்ரல் 4 வியாழக் கிழமை
பின்வரும் ஐந்தும் ஒருவனைத் தூய்மையாக்கும்: சத்தியம், நல்ல எண்ணம், புலனடக்கம், உயிர்களிடத்தில் கருணை, தண்ணீர் 1.113.37.
xxxx
ஏப்ரல் 5 வெள்ளிக் கிழமை
விதிப்படியே ஒருவனுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கிறது. கர்ம வினைப்படியே அவன் ஒரு இடத்துக்குச் செல்கிறான்.அதன்படி இன்பமோ துன்பமோ நேரிடுகிறது 1.113.49.
xxxx
ஏப்ரல் 6 சனிக் கிழமை
சுத்தமான உணவே சிறந்தது; சுத்தமற்ற உணவை உட்கொண்டால் மண் அல்லது நீர் அல்லது தூய்மைப்படுத்தும் எந்தப் பொருளும் அவனைத் தூய்மைப் படுத்தாது 1.113.36.
xxxx
ஏப்ரல் 7 ஞாயிற்றுக் கிழமை
ஒருவன் இறக்கும் தருணம் வராவிடில் 100 அம்புகள் துளைத்தாலும் அவன் உயிருடன் இருப்பான் ; இறுதிக்காலம் வந்து விட்டாலோ தர்ப்பைப்புல் குத்தினாலும் மரணம் வரக் கூடும் 1.113.48.
xxxx
ஏப்ரல் 8 திங்கட் கிழமை
யாத்திரையில் பலன் கிடைக்க மனதும் கைகால்களும் சுத்தமாக இருக்க வேண்டும் . அப்படிப்பட்டவர்களுக்கு கல்வியும், தவமும், புகழும் கிட்டும் -1.113.40.
xxxx
ஏப்ரல் 9 செவ்வாய்க் கிழமை
சத்தியத்தைக் கடைப்பிடிப்பது யாகங்களைவிடச் சிறந்தது; நேர்மையும் தூய்மையும் சொர்க்கத்தின் கதவுகள் –1.113.38.
XXXX
ஏப்ரல் 10 புதன் கிழமை
மித்ரம் = நண்பன் என்ற சொல் துன்பத்தில் ஆறுதல் தரும்; பயத்திலிருந்து விடுவிக்கும்; அணைப்பினையும் நம்பிக்கையையும் பொழியும்; யார் இந்த அற்புதமான சொல்லை உருவாக்கினாரோ !!-1.114.2.
xxxx
ஏப்ரல் 11 வியாழக் கிழமை
அவரவர்களுக்கு பூர்வ ஜன்ம கர்ம வினைப்படி உரிய காலத்தில் பலன் கிடைக்கிறது. இதில் அழுவதற்கோ கூச்சல் போடவோ என்ன இருக்கிறது? பழங்களையும் பூக்களையும் முன்கூட்டி பலன் தரச் செய்ய இயலுமா? 1.113.50.
xxxx
ஏப்ரல் 12 வெள்ளிக் கிழமை
கருமி கையிலுள்ள பணத்தால் என்ன பலன்? முரட்டு சுபாவமுள்ளவனுக்கு கல்வித் தகுதியால் என்ன பலன்? நல்ல குணமும் வீரமும் இல்லாதவனுக்கு அழகினால் என்ன பலன்? கஷ்டம் வரும்போது ஓடிவிடும் நண்பனால் என்ன பலன்? 1.109.6.
XXXXxxxx
ஏப்ரல் 13 சனிக் கிழமை
தீயோர் வாழும் இடமானது நரகத்தைவிட மோசமானது ; உடனே வெளியேறவேண்டும்; ஏனெனில் நரகத்தில் இருந்தால் பாவம் முழுவதும் தீரும்; தீயோரிடையே வாழ்வது மேலும் பாவம் உண்டாக்கும் 1.109.3..
XXXX
ஏப்ரல் 14 ஞாயிற்றுக் கிழமை
ஏமாற்றும் குணமுள்ள நண்பனையும் கருமித்தனமான அரசனையும், தொல்லைகள் நிரம்பிய வீட்டினையும் , தீயோர் நிரம்பிய நாட்டினையும் விட்டு வெளியேறத் தயங்கக் கூடாது 1.109.5.
XXXX
ஏப்ரல் 15 திங்கட் கிழமை
ஆயிரம் பசுக்களிடையே ஒரு கன்று தன்னுடைய தாயை நோக்கி எப்படி ஓடிவருகிறதோ அதுபோல ஒருவனுடைய பூர்வ ஜென்ம வினை அவனை நோக்கி ஓடிவரும். கர்ம வினையை அனுபவித்தே ஆக வேண்டும்; இப்போது செய்யும் நல்வினை, தீவினையும் உங்களைத் தொடர்ந்து வரும் 1.113.53-56.
xxxx
ஏப்ரல் 16 செவ்வாய்க் கிழமை
கீழ்மக்கள் மற்றவர்களின் குறைகளை மட்டுமே காண்பார்கள் . கடுகளவு குறை இருந்தாலும் அதைப் பார்ப்பார்கள்; வில்வப்பழ அளவுக்குள்ள அவர்களுடைய குறைகளை கண்டும் காணாதது போல பாசாங்கு செய்வார்கள்1.113.57
xxxx
ஏப்ரல் 17 புதன் கிழமை
வெறுப்பும் காம உணர்வும் உள்ளவர்களுக்கு எங்குமே இன்பம் கிடைக்காது ; அறிவார்ந்த ஞானம் உள்ளவர்களுக்கு நித்யானந்தமே 1.113.58
xxxx
ஏப்ரல் 18 வியாழக் கிழமை
பற்றும் பாசமும் துன்பத்திற்கு கரணம்; ஏனெனில் அதைத் தொடர்ந்து அச்சமும் வரும்; ஆகையால் பற்றினை விட்டால் ஆனந்தம் கிட்டும் 1.113.59.
xxxx
ஏப்ரல் 19 வெள்ளிக் கிழமை
இன்ப துன்பத்திற்குக் காரணம் நமது உடல்தான்; உயிரும் உடலும் இணைந்தே இருக்கும் 1.113.60.
xxxx
ஏப்ரல் 20 சனிக் கிழமை
இன்பத்தையும் துன்பத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்; நம்முடையது பிறர் கையில் போவது துன்பம்; நம்மிடம் மிச்சம் இருப்பது இன்பம்.1.113.61.
xxxx
ஏப்ரல் 21 ஞாயிற்றுக் கிழமை
இன்பத்தைத் தொடர்ந்து துன்பம் வருகிறது ; துன்பத்தைத் தொடர்ந்து இன்பம் வருகிறது; மனித வாழ்வில் இது சக்கரம்போல சுழன்றுகொண்டே இருக்கும் 1.113.62.
xxxx
ஏப்ரல் 22 திங்கட் கிழமை
சென்றது இனி மீளாது; போனது போனதுதான்; வரப்போவதோ தொலைவில் இருக்கிறது; ஆகையால் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திப்பவனே துன்பமற்றவன் 1.113.63.
xxxx
ஏப்ரல் 23 செவ்வாய்க் கிழமை
பிறக்கும்போதே எவரும் நன்பணுமில்லை; எதிரியுமில்லை ;நம்பும் பகைமையும் சில செயல்களால் ஏற்பட்டதே 1.114.1.
XXXX
ஏப்ரல் 24 புதன் கிழமை
ஒரு ஆமை தனது உறுப்புகளை எப்படி ஓட்டிற்குள் பாதுகாக்கிறதோ அவ்வாறு
உன்னுடைய பலவீனத்தை மற்றவர்கள் அறியமுடியாதபடி பாதுகாத்துக்கொள் –1.114.15.
xxxx
ஏப்ரல் 25 வியாழக் கிழமை
ஹரி என்ற இரண்டு எழுத்துக்களை எவன் ஒருவன் ஒரு முறையாவது உச்சரிக்கிறானோ , அவன் முக்திக்கான பாதையில் அடிவைத்துவிட்டான் என்று பொருள் – 1.114.3.
XXXX
ஏப்ரல் 26 வெள்ளிக் கிழமை
தாயை விட , மனைவியை விட , சகோதரர்களை விட , புதல்வர்களை விட , ஆப்த நண்பனிடத்தில் மனிதன் நம்பிக்கை வைக்கிறான் –1.114.4.
XXXX
ஏப்ரல் 27 சனிக் கிழமை
உங்கள் நண்பனிடத்தில் நிலைத்த நட்பு நீடிக்க வேண்டு மானால் அவனுடன் சூதாடாதீர்கள் ; அவனுடன் பண விஷயத்தில் ஈடுபடாதீர்கள் (முதலீடு, கடன்), அவன் மனைவியை அவன் இல்லாதபோது சந்திக்காதீர்கள் –1.114.5.
XXXX
ஏப்ரல் 28 ஞாயிற்றுக் கிழமை
தனிமையான இடத்தில் ஒரு மனிதன் தன்னுடைய தாயார் அல்லது சகோதரி அல்லது புதல்வியுடன் அமரக்கூடாது ; படித்த அறிஞனையும் கூட காமப்பிசாசு ஒரு நொடியில் அ ழித்துவிடும்; பாமரன்படும்பாட்டை சொல்லவும் வேண்டுமா?-1.114.6.
xxxx
ஏப்ரல் 29 திங்கட் கிழமை
மன்மதனின் லீலைகள் அளப்பரியது — அபாயமும் மரணமும் தண்டனைகளாலும் களும் நிறைந்த இடத்திற்கு ஒருவனை அழைத்துச் சென்றுவிடுவான் (மனைவியை விட்டு மரணத்தைக் கொடுக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டு போவான்)–1.114.7.
xxxx
ஏப்ரல் 30 செவ்வாய்க் கிழமை
யுக முடிவில் வீசும் ஆலங்கட்டி மழைக் காற்றின் வேகத்தைக் கண்டுபிடிப்பது எளிது; பந்தயத்தில் ஓடும் குதிரையின் வேகத்தைக்கூட கண்டுபிடித்துவிடலாம்; சமுத்திரத்தின் ஆழத்தைக் கண்டுபிடித்துவிடலாம்; ஆனால் அன்பில்லாத ஒருவரின் இதயத்தின் ஆழத்தை அளக்கவே முடியாது -1.114.8.
BONUS QUOTES
இரவு நேரத்தில் பறவைகள் ஓய்வெடுக்க மரங்களுக்கு வருகின்றன ; காலையில் அவை வெவ்வேறு திசைகளில் பறந்து செல்கின்றன ; இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?-1.113.45. (வாழ்க்கையும் அப்படித்தான்)
xxxxx
ஒரு பெண்ணின் கற்பு எ துவரை நீடிக்கும் தெரியுமா? சந்தர்ப்பம் கிடைக்காத வரை, தனிமை கிடைக்காதவரை, மற்ற ஆண்கள் அணுகாதவரைய மட்டுமே நீடிக்கும் 1.114.9.
—subham—
Tags- மேலும் 30, கருட புராண, பொன்மொழிகள், ஏப்ரல் 2024 காலண்டர்
Posted by Tamil and Vedas on March 24, 2024
https://tamilandvedas.com/2024/03/24/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-30-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a/
ஒலி பற்றிய அரிய அறிவியல் உண்மைகள்!-1 (Post No.13,120)
Post No. 13.120
Date uploaded in London – — 24 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒலி பற்றிய அரிய அறிவியல் உண்மைகள்!
ச.நாகராஜன்
விஞ்ஞான அறிவியல் கட்டுரை ஒன்றை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. அதன் சுருக்கமே இது.
ஆதாரம் & நன்றி :
20 Interesting Facts About Sound You Probably didn’t Know
ஒலி பற்றிய அரிய உண்மைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில இதோ:
1. Sound travels through a medium Sound requires a medium to travel through, such as air, water, or a solid object because it cannot travel through a vacuum. This explains why there is no sound in space .
ஒலி ஒரு மீடியத்தின் – ஊடகத்தின் -வாயிலாகவே செல்கிறது. காற்று, நீர், அல்லது ஒரு திடப் பொருள் ஆகியவற்றின் வழியே தான் ஒலி செல்ல முடியும். அது வெற்றிடத்தில் (வாக்குவம்) செல்ல முடியாது. ஆகவே தான் விண்வெளியில் ஒலி இல்லை.
2. Sound travels in waves
Due to the fact that sound waves are longitudinal waves, the medium’s particles vibrate back and forth in the same direction as the sound wave’s motion. Sound waves are produced by these vibrations and travel through materials including wood, water, and the air.
ஒலி அலை அலையாகவே செல்லும். மரம், காற்று, நீர் ஆகியவற்றின் வழியே இப்படிச் செல்லும்.
3. Sound waves can be reflected, refracted, and diffracted
Sound waves can be reflected, refracted, and diffracted much like light waves can.
ஒலி அலைகளை பிரதிபலிக்க வைக்க முடியும். கோட்டமுறச் செய்ய முடியும். ஒளிக்கதிர் சிதைவை அடையச் செய்ய முடியும்.
4. The speed of sound depends on the medium Different media transmit sound at varying speeds. Sound, for instance, travels more quickly through metal than through wood and through water than through air. However, humidity and temperature can have an impact on this speed.
ஒலியின் வேகம் அது செல்லும் ஊடகத்தைப் பொறுத்து அமையும். ஆனால் உஷ்ணநிலையும் , ஈரப்பதமும் கூட இதைப் பாதிக்கும்.
5. Sound can be measured in decibels
The intensity of sound is measured using a logarithmic scale known as decibels (dB). The threshold of hearing is 0 dB, while the human ear can hear noises up to 120 dB. (the threshold of pain).
ஒலியை டெசிபல் மூலமாக அளக்கலாம். மனித காது 0 முதல் 120 டெசிபல் வரை கேட்கும்.
6. Sound can damage your hearing
Your hearing can be harmed by extended exposure to loud noises. Any injury to the ear might cause hearing loss. The inner ear is highly sensitive to loud noise (cochlea).
ஒலி உங்கள் செவிப்புலனின் கேட்கும் ஆற்றலைப் பாதிக்கும். அதிகமான ஒலி இந்த கேட்கும் ஆற்றலை இழக்கச் செய்யும்.
7. Sound can be used to treat medical conditions
In sound therapy, which is a form of complementary medicine, different medical disorders like anxiety, depression, and pain are treated with sound.
மருத்துவத்தில் சிகிச்சைக்கு ஒலி உதவி செய்ய முடியும். இது சவுண்ட் தெராபி என அழைக்கப்படுகிறது.
8. The Doppler effect affects the pitch of sound
The term “Doppler Effect” describes the shift in wave frequency that occurs when a wave source and its observer move in relation to one another. Christian Johann Doppler made the discovery and defined it as the process of rising or falling starlight depending on the relative motion of the star.
டாப்ளர் எபெக்ட் என்ற விதி அலை அதிர்வெண்ணில் ஏற்படும் மாறுதலைப் பற்றிக் கூறுகிறது. ஒரு ஒலி அலை உங்களை நோக்கி வரும் போது அதை நோக்கி நீங்கள் சென்றீர்கள் என்றால் இது ஏற்படும்.
9. Sound can be used to levitate objects
Sound waves are used in the process of acoustic levitation to suspend items in the air. ஒலியால் ஒரு பொருளை உயரத் தூக்க முடியும்.
10. Sound can be used to start fires
A category of modern art known as “sound art” makes use of sound as its main medium. Sound installations, performances, and recordings all fall under this category. ஒலியால் தீயை உருவாக்க முடியும்!
11. Sound can be used to create art
A category of modern art known as “sound art” makes use of sound as its main medium. Sound installations, performances, and recordings all fall under this category. ஒலி ஒரு கலை.
TO BE CONTINUED………………………
Posted by Tamil and Vedas on March 24, 2024
https://tamilandvedas.com/2024/03/24/%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/