கீதை தீர்க்கும் நோய்கள்! (Post No.13,135)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.135

Date uploaded in London – — 13 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஏப்ரல் 2024 ஹெல்த்கேர் தமிழ் மாத இதழில் பிரசுரமாகியிருக்கும் கட்டுரை

கீதை தீர்க்கும் நோய்கள்!

ச. நாகராஜன்

காலம் காலமாக அனைவருக்கும் ஆன்மீக ஊற்றாகத் திகழ்ந்து வரும் கீதையைப் போற்றாதவர் இல்லை.

சமீப காலமாக நவீன தொழில் நுட்பம் வளர்ந்து வர வளர்ந்து வர அதைப் பல்வேறு கண்ணோட்டங்களில் பார்த்து அறிஞர்கள் வியக்கின்றனர்.

மானேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் எனப்படும் மேலாண்மை உத்திகளை எப்படி கீதை விவரிக்கிறது என்று பலரும் புகழ்ந்து பேசுகின்றனர்; நூல்களை எழுதுகின்றனர்.

அதே போலவே கீதை எப்படி எல்லா நோய்களைத் தீர்க்கும் வழிகளைக் கூறுகிறது என்று பலரும் பேசி வருகின்றனர்; நூல்களைப் படைக்கின்றனர்.

இவற்றில் ஒரு நூல், ஒரு உரை ஆகியவற்றை இங்கு பார்ப்போம்.

நோய்களைத் தீர்க்கும் கீதை – ஒரு நூல்

The Curative Powers of the Holy Gita – என்ற நூலைDr T.R.Sesahadri என்பவர் எழுதியுள்ளார். 1997ல் வெளியான நூல் இது.

இந்த நூலில் 30 கீதை ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஸ்லோகமும் எந்த எந்த வியாதிகளைத் தீர்க்கும் என்ற பட்டியலும் உள்ளது.

அத்தியாயம்       ஸ்லோக ஆரம்பம்     

ஸ்லோக எண்

2 –2               குதஸ்த்வா              

2-3                க்லைப்யம்        

2-11               அசோச்யான்

2-14               மாத்ரா

2-22               வாசாம்ஸி

2-56               துக்கேஸ்வ

2-61               தானி

2-63               க்ரோதாத்

2-64               ராக

2-67               இந்த்ரியாணாம்

3-21               யத்யாத்

4-10               வீத ராக

5-26               காம க்ரோத

6-30               யோ மாம் பச்யதி

6-35               அசம்சயம்

7-11               பலம் பலவதாம்

8-8                அப்யாச யோக

9-16               அஹம் க்ரதுர்

9-18               கதிர் பர்த்தா

9-22               அனன்யாஸ் சிந்தயந்தோமாம்

10-20               அஹமாத்மா

10-32               சர்காணாம்

10-34               ம்ருத்யு: சர்வ

10-39               யச்சாபி

11-36               ஸ்தானே

12-15               யஸ்மான்

15-9                ஸ்ரோத்ரம்

15-14               அஹம் வைஸ்வானரோ

17-8                ஆயு: சத்வ

18-66               ஸர்வ தர்மான்

,

தீர்க்கும் வியாதிகள்

 smallest Bhagavad Gita

இரத்த அழுத்தம், மூளைக் கோளாறுகள், மனச் சோர்வு, மன அழுத்தம்,

வலிப்பு, இதயக் கோளாறு, போதைப் பொருள்களுக்கு அடிமை,

ஆண்மைக் குறைவு, ஜூரம், பக்கவாதம், மூட்டு வலி, காச நோய்,

டயாபடீஸ், எய்ட்ஸ், பாலியல் நோய்கள், உளவியல் கோளாறுகள்,

கான்ஸர், தீர்க்க முடியாத வியாதிகள், ரத்தப்

புற்றுநோய், வியாதியிலிருந்து உடல் நலம் தேறல், குடல் கோளாறுகள்,

திக்குவாய், டான்ஸில், மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பம், கர்ப்பக் கோளாறுகள், ஆஸ்த்மா, பல் வியாதிகள், கண் சம்பந்தமான வியாதிகள், தொழுநோய், பல் வலி, தோல் வியாதிகள், அடி வயிற்றுக் கோளாறுகள்,வயிற்றுப்போக்கு, கல்லீரல் சம்பந்தமான வியாதிகள், அஜீரணம், சிறுநீரகக் கோளாறுகள், மலச்சிக்கள் மஞ்சள் காமாலை, தூக்கமின்மை உள்ளிட்ட வியாதிகள் அனைத்தும் நீங்க மேலே கூறிய ஸ்லோகங்களை முறைப்படி உச்சரித்தல் உதவும்.

ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அடியில் எந்த வியாதிகளைத் தீர்க்கும் என்பதை நூல் கூறுகிறது. எப்படி சொல்ல வேண்டும் என்ற குறிப்பும் நூலில் இருக்கிறது.

இந்த நோய்கள் எல்லாம் நூலில் குறிப்பிட்ட ஸ்லோகங்களால் நீங்கி விடும் என்பதற்கான ஆதாரத்தை அறிய நேயர்கள் விரும்பலாம்.

அதற்கு ஆசிரியர் முன்னுரையில் தரும் பதில் இது தான்:

These are believed to have a curative effect on many diseases and ailments.

In this book, I have laid emphasis on faith and faith alone.

இவை பல வியாதிகளையும், சிறு நோய்களையும் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது,

இந்த நூலில் நான் நம்பிக்கையை, நம்பிக்கையை மட்டுமே அழுத்திக் கூறுகிறேன்.

இதுவே அவரது பதில்!

நோய் தீர்க்கும் கீதை : ஒரு உரை

யூ டியூபில் நாளுக்கு நாள் எல்லோரும் அறிஞர்கள் ஆகி

வருவதைக் காண்கிறோம். எதைக் கடைப்பிடிப்பது,

எதை விடுவது என்று யாருக்கும்  புரியவில்லை.

என்றாலும், சுமார் முந்நூறு கோடி யூ டியூப் உரைகள்

இருப்பதாக ஒரு கணக்கு கூறுகிறது.

அவற்றில் சில தர்க்கரீதியாக நம்மை யோசிக்க வைத்து முடிவைப்

பெற உதவி செய்யும். சமீபத்தில் கேட்ட ஒரு உரையில்

கீதையின் அபூர்வ ஆற்றல் விளக்கப்படுகிறது. (இதை எனக்கு

அனுப்பியவர் ஹெல்த்கேர் ஆசிரியர் திரு ஆர்.சி. ராஜா

அவர்களே தான்)

ஆறாவது அத்தியாயத்தில் உள்ள 17 வது ஸ்லோகம் இது :

युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु।


युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा॥१७॥

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு|
யுக்தஸ்வப்நாவபோ³த⁴ஸ்ய யோகோ³ ப⁴வதி து³ :க²ஹா ||6-17||

யுக்த ஆஹார விஹாரஸ்ய= ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிற ஒருவனுக்கு


கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய = வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கு


ஸ்வப்ந அவபோ³த⁴ஸ்ய யுக்த = உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டவனாக இருப்பவனுக்கு


து³ :க²ஹா யோக³: ப⁴வதி = துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது

ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

இங்கு ஶ்ரீ கிருஷ்ணர் ஐந்து விஷயங்களை வலியுறுத்துகிறார் – ஆரோக்கியமான துக்கமற்ற சுகமான வாழ்விற்கு.

அவையாவன

Moderate Diet – மிதமான உணவு

Moderate pleasure – மிதமான விளையாட்டு அல்லது பொழுதுபொக்கு இன்பம்

Moderate exertion – மிதமாக உளம் மற்றும் உடலை பயன்படுத்தல்

Moderate Sleep – மிதமான தூக்கம்

Moderate Wakefulness – மிதமான விழிப்பு

இப்படி உணவு, விளையாட்டு, உளத்தையும்உடலையும்பயன்படுத்தும் விதம், தூக்கம், விழிப்பு ஆகிய ஐந்திலும் எவன்  ஒருவன் மிதமான போக்கைக் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு துக்கத்தை நீக்கும் யோகம் கை கூடுகிறது.

அதாவது யோக சித்தி பெற்ற இவனுக்கு எந்த வித வியாதியும் வராது.

இந்த ஸ்லோகத்திற்கு பாரதியாரின் உரை இது:

 ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

இந்த ஸ்லோகத்தை ஊன்றிக் கவனித்தால் வியாதி வராமல் இருக்க

சிறந்த வழி இதுவே என்பதை உணர முடிகிறது.

கீதையைக் கற்போம்; அதன் வழியில் நிற்போம்; நோயற்ற வாழ்வைப்

பெறுவோம்.!

***

Magic of Walking on Water and Walking on Fire! (Post No.13,134)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,134

Date uploaded in London – –   12 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Nagarjuna, the alchemist, magician and philosopher who lived 2000 years ago gives details of doing magic in front of others. He gives details of incredible and amazing things in 140 Sanskrit couplets in his book Yogaratnamala.

Here are some slokas:

1.Prepare an oil out of Sasija (Pramalia perforata), jalauka (water leech) frog and patala (Steriospermum sauraresbus) and apply this oil to your feet. You can easily cross the burning charcoals without feeling any harm caused by it.

2.Prepare an ointment mixing together Mundi (Saphaerenthes indicus ), leech, and shaibal (Parmelia perforata) with the fat of a frog and apply it  to your hands and feet, then cross on the fire. The fire becomes cold and does not cause any harm.

xxxx

Walking on Water

1.Pour the blood of Dundubha ( a snake having two mouths) in a capsule and put this capsule into your mouth and enter water. You can stay under water as easily as in your house as long as you desire.

2.Prepare two shoes out of the seeds of Syonak (Grokylum indicum) well powdered and enter into water wearing the shoes. You can walk on the water as easily as you walk on the ground.

3.Prepare an oil out of butter, Suvarna gairika (Pure Red Achre Haematika), Durgandha and fish oil,  and apply it to your whole body. Then you can move intothe water freely like a crocodile.

(From the above slokas we can surmise that the animal and plant products help one to walk on fire or water. Tamil poems also enumerate a long list of magical or miraculous deeds. But saints can do such miracles even without the above aids. Adi Shankara’s disciple Padmapathar walked on water without any aid. But one Hata yogi challenged  Sathya Sai Baba and told that he would walk on water. But he fell into water in front of a big gathering of general public and journalists!)

xxxx

Another episode

When Yogi Rao walked on water (June 2016)

Lakshmanasandra Srikanta Rao was an Indian yogi who claimed to have such total control over his body that he could eat glass, swallow poison, eat live vipers, walk on fire, and even survive an atomic bomb. But basically he was just a stage magician who knew a few tricks and put on a good act.

He made headlines in the 1950s when he moved to America and gained heiress Doris Duke as a follower, but he returned to India after only a few months, apparently recognizing that he had gotten in over his head and promised his followers more than he could deliver.

He laid low until 1966 when he returned to headlines with his claim that he was going to publicly walk on water. Over 600 paid to see him do this, including some of the most famous people in India. But Rao took one step and plunged right to the bottom of the pool he was supposed to walk across.

What had he been thinking? Had he somehow convinced himself that he really could walk on water? Maybe. He was later quoted as expressing regret at his failure, saying, “I am so angry that I feel like drowning myself even if I have to tie a stone round my neck to do so.”

Two years later he offered to try again, to prove he was for real, but the performance never happened.

—subham—

 Tags- Magic , Walking on Water,  Walking on Fire, Yogaratnamala, Nagarjuna

London Swaminathan’s Article Index for March 2024 (Post No.13,133)

London Swaminathan in front of Tiruvananthapuram Temple; 5-4-2024

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,133

Date uploaded in London – –   12 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Index No.136

Bee in Hinduism –Part 3 (Post No.13,057) 2/3

London Swaminathan’s Article Index for February 2024 (Post No.13,060) 3/3

Eagle in Hinduism: Patanjali’s Great Discovery -1(Post No.13,065) 5/3

Eagle in Hinduism 2; New Explanation to Garuda Purana Reading (Post No.13,068) 6/3

Double Headed Bird in Hinduism (Post No.13,071) 7/3

Tulsi Plant in Hinduism (Post No.13,087) 12/3

Sankha Conch in Hinduism – Part 2 (Post No.13,081) 10/3

Shankha/ Conch in Hinduism – Part 1 (Post No.13,077) 9/3

Bell in Hinduism (Post No.13,084) 11/3

London Swaminathan’s New TAMIL Book on Sri Lankan Temples ; 11/3

London Swaminathan’s Tamil Book on 108 Sri Lankan Temples (Second Part) 12/3

London Swaminathan’s 118th Book Released; Tamil Book on 108 Kerala Temples; 13/3

Bilva / Vilva Tree in Hinduism (Post No.13,090) 13/3

Deep rooted Mahabharata Story in Tamil Nadu Villages (Post No.13,119) 23/3

DO YOU REMEMBER THIS STORY?

Don’t buy Diamonds without Testing ; Bad Diamonds kill Your Family (Post No.13,111) 20/3

Ayodhya Drum and Frog Wedding in Assam 19/3

More Quotations from Garuda Purana; April 2024 Calendar (Post No.13,122) 24/3

Sandal Wood in Hinduism- 1 (Post No.13,093)14/3

Sandal Wood in Hinduism- Part 2 (Post No.13,095) 15/3

Sandal Wood in Hinduism -Part 3 ; Murthy Nayanar story (Post No.13,098) 16/3

Westerners who have embraced & speak up for Hindu Dharma 21/3

Two Wonder Lemons Auctioned in Tamil Nadu and Britain तमिलनाडु में एक नींबू ₹35 हजार में नीलाम10/3

xxxx

London Swaminathan in front of Tiruvananthapuram Anantha Padmanabha Swami Temple; 5-4-2024

Tamil Articles

தேனீக்கள் தேவி பிரமராம்பா – 1 (Post  No.13,052) 29/2

தேனீக்கள் தேவி பிரமராம்பா- Part 3 (Post No.13,059)

தேனீக்கள் தேவி பிரமராம்பா -2 (Post No.13,054) 1/3

பதஞ்சலி முனிவர் கண்ட கழுகு அதிசயம் (Post No.13,063) 4/3

பதஞ்சலி முனிவர் கண்ட கழுகு அதிசயம்- Part 2 (Post No.13,069) 6/3

மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் (Post.13,124) 25/3

QUIZ மணி பத்து QUIZ (Post No.13,083) 10/3

QUIZ சங்குப் பத்து QUIZ (Post No.13,076)11/3

QUIZ துளசி பத்து QUIZ (Post No.13,089) 13/3

QUIZ வில்வம் பத்து QUIZ (Post No.13,092) 14/3

QUIZ சந்தனம் பத்து QUIZ (Post No.13,096)15/3

இந்து மதத்தில் இருதலைப் பறவை (Post No.13,074)8/3

சங்க இலக்கியத்தில் தேனீக்கள்;  தேனீக்கள் தேவி பிரமராம்பா- 4 (Post No.13,062) 4/3

சந்தன மரப் பாம்பு பற்றி சங்கப் புலவர்களும் காளிதாசனும் செப்பியது என்ன ?-1 (Post No.13,101) 17/3

சந்தன மரப் பாம்பு பற்றி சங்கப் புலவர்களும் காளிதாசனும் செப்பியது என்ன?-2 (Post.13,104) 18/3

காக்கா ஜோஸ்யம்: 1500 ஆண்டுகளுக்கு முன் வராஹமிஹிரர் சொன்னது (Post.13,110) 20/3

குறையுள்ள வைரங்களை வாங்காதீர்கள்; ஆபத்து ! (Post No.13,113) 21/3

தமிழ் மக்கள் வாழ்வில் கலந்த மஹாபாரதம்; கிராமம் தோறும் நாடகம் ! (Post.13,118)23/3

தேசபக்தர்களுக்கு வேண்டுகோள்

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—13 (Post No.13,056) 2/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் 14 (Post No.13,066)5/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் — 15 (Post No.13,072) 7/3 

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் -16 (Post No.13,079) 10/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்– 17 (Post No.13,085)12/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்– 18 (Post No.13,099) 16/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—19 (Post No.13,107) 19/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—20 (Post No.13,115) 22/3

மேலும் 30 கருட புராண பொன் மொழிகள்; ஏப்ரல் 2024 காலண்டர் (Post.13,121)24/3

–subham–

 tags- London Swaminathan, Article Index , March 2024 ,Index No.136

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21 (Post No.13,132)


Kaattu Aamanakku

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,132

Date uploaded in London – –   12 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 206  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 21

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21

207. வெள்ளைக்கு

காக்கட்டான் என்னும் வெள்ளைக் காக்கட்டான் வேர் கொண்டு வந்து தயிர் விட்டரைத்து, புன்னைக் காயளவு எடுத்து, கால் படி பசும் மோர் விளாவி வைத்துக் கொண்டிருந்து , ஒரு தகுதி பேதியானவுடன்  அந்த மோரில் கொஞ்சம் குடிக்கச் சொல்ல வேண்டியது.. இப்படி 6 அல்லது 8 விசை பேதியாகும். மோரைக் கொடுத்தால்தான் பேதியாகும். பகலில் தயிர் சாதமும் இரவில் பால் சாதமும் சாப்பிட வேண்டியது. அந்த ஒரே தினத்தில் வெள்ளை நிவர்த்தியாகும்

xxxx

208. நாபி பேதி

காக்கட்டான் இலையைக் கசக்கி சாறு பிழிந்து வெள்ளைக் குண்டுமணியும் வாளமும் சரியாயெடுத்து மேற்படி சாறறால் அரைத்து  தொப்புளைச்  சுற்றி கனமாகத் தடவினால் 1-2 விசை பேதியாகும் .

xxxx

209. தீராத வாந்திக்கு

காட்டு ஏலத்தைக் கொண்டுவந்து இளம் வறுப்பாய் வறுத்து நெல்லி வற்றல் தானிக்காய் கடுக்காய் கொஞ்சம்  கூட்டி கிஷாயமிட்டுக்கொடுக்கத்  தீராத வாந்தி, பித்தம், அரோசகம் இவை தீரும்.

xxxx

210. இரைப்புக்கு

காட்டுத்துளசியைக் கொண்டுவந்து பால் விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுத்துவந்தால் இரைப்பு வியாதி சாந்தியாகும் .

xxxx

211. மேக வெள்ளைக்கு

காட்டாமணக்கின் கொழுந்தை பால் விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுக்க வெள்ளை தீரும்; உடம்பில் அடிக்கடி ஜெனிக்கிற விரணங்கள் சிரங்கு கட்டிகள் இவை யாவும் தீரும் .

xxxx

212. பல் நோய்க்கு

காட்டுப்பிராயன் பால்  பல்லு  நோய்களுக்கு

மேற்படி பாலை நோயுள்ள பல்லின் மீது ஈறுகள் மீது விட்டு வந்தால்  நிவர்த்தியாகும்.

xxxx

213. உடல் பூரிக்க

காட்டு வள்ளியை பாலில் அரைத்து கலக்கியுட்கொண்டுவந்தால் குளுமை நீக்கும், உடல் பூரிக்கும் நல்ல பலன் உண்டாகும் .

xxxx

214. விஷ ஜன்னிக்கு

காட்டு முருங்கை சமூலத்தைப் பச்சையாகக் கொண்டுவந்து  பாலில் கலக்கி யுண்டுவந்தால் புரவீச்சு உஷ்ணம் இவை தீரும். கண் குளிர்ச்சியுண்டாம்  ஜன்னி கிஷயங்களுடன் மேற்படி சமூலம் சேர்த்து பாகப்படுத்திக் கொடுத்தால்  விஷ ஜன்னி தீரும்

xxxx

215. நாவறட்சி தீர

காட்டு மல்லிகை சமூலத்தைக் கொண்டுவந்து சீந்தல் மதுரம் சமமாக சேர்த்து கிஷியாமிட்டுக்  கொடுக்க நாவறட்சி  தாகம் சுரம் தீரும்.

xxxx

216. இரத்த மூலம் தீர

காரக்  கருணையை வடகம் செய்தாவது,  இடித்து சூரணித்து சமன் சக்கரை கலந்தாவது, இரு வேளையும்  தின்றுவந்தால் இரத்த மூலம் கபம் கனல் மந்தம் முளை மூலம் வாத ரோகங்கள் தீரும்; பசி தீபனமுண்டாகும் .

xxxx

217. மாந்தங்களுக்கு

காவட்டம் புல்லு மாந்த வியாதியைக் கண்டிப்பதற்கு  முதன்மையான அவுசதமாயிருக்கிறது .  ஊது  மாந்தம் , உட்பு மாந்தம் முக்கு மாந்தம்  இவைகளுக்குமே  உவஸ்து கொண்டுவந்து எட்டுக்கொன்றாய் கிஷாயம் வைத்து கஸ்தூரி கோரோசனம்  இழைத்து வார்த்தால் குழந்தைகள்  வியாதி யாவும் கண்டிக்கும். .

xxxx

218. நீர் எரிவு தீர சர்பத்து

காசினியிலையை இடித்த சாறு பலம் 13- வெள்ளை சக்கரை 20 பலம் இவையிரண்டும் கலக்கிக் காய்ச்சி பாகு பதமாய் இறக்கி  புட்டியில் வைத்துக் கொள்ளவும் . வேளைக்கு  இரண்டு தோலாயெடுத்து  கொஞ்சம் நல்ல ஜலத்தில் கலந்து  சாப்பிட்டு வந்தால் நீர் எரிவு , நீர்க்கட்டு  உட்காய்ச்சல் இவை தீரும். . பலம் உண்டாகும்

–subham—

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 21, மாந்தம், வெள்ளை விழுதல், நாவறட்சி , நீர் எரிவு , மூலிகைகள்

S.Nagarajan  Article Index: MARCH  2024 (Post No.13,131)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.131

Date uploaded in London – — 12 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

SNR Article Index: MARCH  2024

MARCH  2024

1-3-2024 13053 ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் – கற்பனை வளத்துடன் செயல் 

                          படுங்கள் – 2 மாலைமலர் 28-2-24 கட்டுரை                                                                    

2-3-2024 13055 SNR ARTICLE INDEX Februray 24                                                                                            

 3-3-2024 13058 யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?                                   

4-3-2024 13061 ராம நாம மஹிமை – 8                                                                                 

5-3-2024  13064  ககன் ஜன் ஜனா ரஹா,   அறம் காத்த தேவியே!,   இடி      மின்னல்  சீறுதே  – ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்கள்!                                                                                                                             

 6-3-2024 13067 ஒரு ஆன்மீகப் பாட்டும் ஒரு அகப் பாட்டும்!            

7-3-2024 13070 பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 1  (8-3-2024 உலக            மகளிர் தினத்தையொட்டி மாலைமலர் 6-3-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை!)                                                    

8-3-2024 13073 பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 2                                     

 9-3-2024 13075 யே ஜிந்தகி உஸீ கி ஹை,  ஜீவிதமே சபலமோ,, என் சிந்தை நோயும் தீருமா –  ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்கள்!                                                                                                     

10-3-2024 13078 கர்ம ரகசியம்! – 8. – கர்ம விதிகளிலிருந்து விடுதலை!

11-3-2024 13082 கர்ம ரகசியம்! – 9 – ஒரு மனிதனுக்கும் அவன் செய்யும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை!

12-3-2024 13085 ஹிந்தி திரைப்பட மெட்டில் மலர்ந்த சூப்பர் சிறுவர் பாடல்கள்! – சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே!

13-3-2024 13088 ஹிந்தி திரைப்பட மெட்டில் மலர்ந்த சூப்பர் சிறுவர் பாடல்கள்! – கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும்!

14-3-2024 13091 உடல் ஆரோக்கியம் பற்றித் தெரிந்து கொள்ள மேற்கொள்ள வேண்டிய பத்து சோதனைகள்! – ஹெல்த்கேர் மார்ச் 2024 இதழ் கட்டுரை                                                                                                                                       

15-3-2024 13094  ஜி.டி.பிர்லா – அனைவருக்கும் உதவுங்கள்! – 1 மாலைமலர் 13-3-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!                            

16-3-2024 13097 ஜி.டி.பிர்லா – அனைவருக்கும் உதவுங்கள்! – 2 மாலைமலர் 13-3-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!      

17-3-2024 13100 வியாதிகள் தீர்த்துகுடும்ப நலம் ஓங்கச் செய்யும் விந்த்யாசலவாஸினீ – சக்தி பீடம்!

18-3-2024 13103 சர்வ: சர்வம் ந ஜானாதி! –  ஒரு வரி சுபாஷிதங்கள்

19-3-2024 13106   கோதி பார: சமர்தானாம்? – ஒரு வரி சுபாஷிதங்கள் 

20-3-2024 13109 தனம் ப்ராணஹரம் த்யஜேத் | – ஒரு வரி சுபாஷிதங்கள்

21-3-2024 யாத்திரையில் செல்லும் போது யார் யார் செல்ல வேண்டும்?   சுபாஷிதச் செல்வம்

22-3-2024  13114  நீசா: கலஹமிச்சந்தி! ஒரு வரி சுபாஷிதங்கள்

23-3-2024 13117 ஒலியால் உயரத் தூக்கப்படும் பாறை! – திபெத்திய மர்மம்!!

24-3- 2024 13120 ஒலி பற்றிய அரிய அறிவியல் உண்மைகள்! – 1

25-3-2024 13123 ஒலி பற்றிய அரிய அறிவியல் உண்மைகள்! – 2

25-3-24  ச. நாகராஜன் எழுதி வெளியிட்ட புத்தகங்களின் பட்டியல்

 

From 25-3-24 to 9-4-2024 Break

***

Sterile Women can get Children; People can See Previous Births! Nagarjuna Shows the Way! (Post.13,130)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,130

Date uploaded in London – –   11 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

It may sound strange whenever someone says by using simple medicine a sterile woman gives birth to a son and a person sees his previous birth by wearing a locket.

Nagarjuna who lived 2000 years ago wrote incredible and unbelievable things in his YOGARATNAMALA. It was burnt down by Muslims in India along with 10,000s of books, but taken to China by Buddhists and translated into Chinese. Now we have translated them back into original Sanskrit. His name was familiar to Buddhist travellers of China. Nagarjuna wrote many books and converted base metals into Gold and distributed it to the poor. His Mahayana Buddhism spread to Tibet, China, Mongolia and far eastern countries. His strange solutions, magical lockets and caskets were taken seriously by the Buddhist scholars. Thanks to them we have the copies in India today.

In the first article on Yogaratnamala, I gave details of becoming invisible. Probably H G Wells got this idea for his novel The Invisible man only from Nagarjuna’s book.

Let me give more interesting matters in this article.

xxxx

Viagra Solutions!!!

1.Mix together the milk of a goat, milk of Snuhi (Euphorbia nerifolia) and ghee of cow and then apply it to the feet. It obstructs the sperm of a person even though he goes cohabiting throughout the whole night.

xxxx

2.Prepare a wick out of the powder of a bee, root of  Kharamanjari and the cotton of Arka(Calotropis precera) and burn it in a house. The sperm of a man that resides in the house and cohabits does not flow or fall.

xxxx

3.Collect the seed of a plum when it was taken by a jackal and come out of his rectum. Make a whole in it. Put some insect of milk and cover it. On tying this seed to the waist, along with the hairs of the tail of an ass, the sperm does not flow at all. Only on removing the seed from the waist, the sperm flows.

xxxx

4.Take the contents  from inside of a Karanjaphala (Seed of casual Pine/Bondacalts Flamming). Put a little mercury inside it and cover the mouth. On putting this seed and the root of white Sarapunkha (Tephrosia purpurea) in the mouth, if you enjoy cohabitation with a lady, the sperm does not fall at all. it comes out only when you swallow both after grinding them.

xxxx

Barren lady gives birth !

1.On tying a piece of 2 angulas/inches of a Bandaka (Viscum albeen/ Mistletoe) of an Asvatta Tree (Ficus religiosa), collected during the reign of Revati star in the hand at the time of cohabitation, a barren lady conceives and gives birth to a son.

2.Prepare a tincture out of the milk of a cow(of one colour and with her calf), Atibala (Sida indica), Yashtimadhu (Liqorice/ Glycyrhiza glebra), Ghritabala and sugar candy with water and administer it on a barren lady at the time of her menstrual period. She conceives and gives birth to a son.

Tamil beliefs confirm what Nagarjuna said; Tamil proverb says Like a woman who went round Asvatta Tree and checked next minute whether is she is pregnant. It shows the link between Ficus Tree Asvatta/ Arasa Maram and becoming pregnant.

Kalidasa also says in Raghuvamsa Kavya thatbarren woman becomes pregnant if husband and wife follows cow herds. The dust from the cows make women pregnant. Hindu women must go to Go Salas and give leaves and grass to cows to become pregnant.

xxxx

Seeing your Previous Birth

First take the ashes of a light burnt with the oil of Ankola (azinjil in Tamil; Alangium lamarku)and prepare the Anjana (eye ointment) with cow’s ghee and apply it o your eyes on Pushya Star day and look t a mirror. You will xsee there the figures of your previous birth.

Swami Vivekananda also said in his book Conversations/ Sambashanai that our previous births are stored in our mind like a film role; saints can unroll them and see their previous births.

Hindu Puranas and Itihasas, Tamil Sangam literature, Tirukkural, Silappadikaram also give details of previous births. Tamil epics and later Kamba Ramayana give full details of previous births of all main characters.

Prepare an eye ointment out of the fruits of Tagar (Ealariana wallichi) and oil of Ankola (Alanghium) and apply it to your eyes and look at a mirror. You will see divine figures. On applying the eye ointment, prepared out of mere fruits of Tagar, you will regain your previous status.

–subham—

Tags- Barren, sterile women, pregnant, previous births, knowing, sex solutions, Hindu viagra

மலடிகள் குழந்தை பெற ஒரு குளிகை: மந்திரவாதி நாகார்ஜுனா தகவல் (Post.13,129)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,129

Date uploaded in London – –   11 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 மலடிகள் குழந்தை பெற ஒரு குளிகை: மந்திரவாதி நாகார்ஜுனா தகவல் (Post.13,129)

யோகரத்னமாலா- நாகார்ஜுனா பற்றிய மூன்றாவது கட்டுரை இது 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யோகரத்ன மாலா நூலை எழுதிய புத்தமத தத்துவ வித்தகர், மந்திரவாதி , ஈயத்தையும் இரும்பையும் ரசவாதம் மூலம் தங்கக்கட்டிகளாக மாற்றி ஏழைகளுக்கு உதவிய மந்திர தந்திர நிபுணர் நாகார்ஜுனா சொன்ன மேலும் பல அதிசய விஷயங்களைக் காண்போம்.

செக்ஸ் அனுபவிக்க !

விந்துவை வெளியேற்றாமல் நீண்ட நேரம் புணர்ச்சி இன்பம் பெறுவதற்கு, உடலுறவு  கொள்வதற்கு சில குளிகைகளை நாகார்ஜுனா மொழிகிறார் . அதே போல பெண்களும் கருவுறாமல் எத்தனை ஆண்களுடனும் உடலுறவு கொள்ள சில குளிகைகளை புகல்கிறார் ; அவர் பகரும் செய்முறைகளை விஷயம் அறிந்தோரிடம் கேட்டுப் பின்பற்றவும்.

xxxx

க்ஷீராதி பலாயஷ்டி க்ருதவலாசர்க்கரார்த்தவே  காலே

அவ்லிஹ்ய ஸம் ப்ரஸூதே  வந்த்யா லோகேஸ்வரம்

பொருள்

தாய்ப்பசுவின் பால், அதன் கன்றின் பால் , அதிபலா,  யஷ்டிமது, கிரிதபலா, கற்கண்டு தண்ணீர் ஆகியவற்றின் கலவையை மலடியின் மாத விலக்கு காலத்தில் கொடுக்கவும்; அவள் கருவுற்று ஒரு மகனைப் பெறுவாள்.

xxxx

அரசமரத்தின் மீது படரும் புல்லுருவியை, ரேவதி நட்சத்திர நாளன்று  இரண்டங்குலம் அளவிற்கு எடுத்து ஒரு பெண் புணர்ச்சியில் ஈடுபட்டால் அவளுக்கு ஆண்குழந்தை பிறக்கும் .

(இதில் இரண்டு அதிசய விஷயங்கள் நினைவிற்கு வருகின்றன. தமிழர்கள் பொங்கல்  பண்டிகையின் போது வீட்டுக் கூரையில் கூரைப் பூவைச் சொருகுவதுபோல கிருஸ்துமஸ் பண்டிகையின்போது உலகம் முழுதும் மிசல்ட்டோ Mistletoe என்னும் புல்லுருவியை வெள்ளைக்காரர்கள் சொருகி வைக்கிறார்கள். இது தீயவைகளை விலக்கி நல்லதைக் கொண்டுவரும் என்று கிரேக்கர்களும் ரோமானியர்களும் காலா காலமாக நம்பிவருவதால், இதை கிறிஸ்தவ மதம் ஒழிக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டது . அதை நாகார்ஜுனாவும்  சொல்லுவது மிகவும் வியப்புக்குரியது . மேலும் அரச மரத்தைச் சுற்றியயவுடனே அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம் என்ற தமிழ்  பழமொழியும் அரச மரத்துக்கும் கருவுறுதலுக்கும்  உள்ள தொடர்பைக் காட்டுகிறது . ஆக இதை இரண்டையும் நாகார்ஜுனா சொல்லுவது உண்மை என்றே எனக்குப்படுகிறது . மேலும் காளிதாசனும் குழந்தைப் பெறுவதற்கு, பசு மாட்டின் தூசியின் பின்னால் செல்ல வேண்டும் என்று ரகு வம்ச காவியத்தில் சொல்கிறான் . முதல் ஸ்லோகத்தில் பசு மாடு , கன்று — கருவுருதலைக் காண்கிறோம். இதுவும்.உண்மை யே . தற்காலத்தில் கோ  சாலைகளை இந்துக்கள் வைத்துள்ளனர் . அங்குள்ள பசுமாடுகளுக்கு அகத்திக் கீரை வாங்கிப் போடும் பெண்களுக்குக்கு குழந்தைகள் பிறக்கும் ).

xxxx

கருவுறாமல் இருக்க

ஒரு பெண்மணி ஊமத்தையை (Datura) தன இடுப்பில் வைத்துக்கொண்டு புணர்ச்சியில் ஈடுபட்டால் அவள் கருவுறமாட்டாள் என்கிறார் நாகார்ஜுனா .

xxxxx

நெல்லிக்காய், ரசாஞ்சன் ( lead sulphide லெட்/ ஈய ஸல்பைடு )  ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து புஷ்ய நட்சத்திரத்தன்று குடித்துவிட்டு ஒரு பெண் எத்தனை ஆண்களுடன் படுத்தாலும் கருவுற மாட்டாள் ; விதவைகளும் , நடத்தைகெட்ட பெண்களும் பயமில்லாமல் புணரலாம் என்கிறார் நாகார்ஜுனா.

xxxx

ஆண்குறியை  பலப்படுத்த

அலக்தக Alaktaka , இந்திர கோப பூச்சி, பழுப்பு நிற பசுவின் நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட திரியைக் கொண்டு வீட்டில் விளக்கு ஏற்றினால் அந்த அறையில் புணரும் ஆண் -பெண்ணுக்கு நீடித்த இன்பம் கிட்டும் ; தளர்ச்சியே வராது; இருவரின் குறிகளும் வலுப்படும்.

அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு (சீவக.2446.)  

Alaktaka (अलक्तक).—[na rakto’smāt, rasya latvam, svārthe kan Tv.] The red resin of certain trees, red lac or sap (formerly used by women to dye certain parts of their body, particularly the soles of the feet and lip.

xxxx

பிரகதி (ஆனைச்  சுண்டை) விதை, வெண்  கடுகு , குஷ்ட , வசம்பு,அஸ்வகந்தா , தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த பசையை ஆண்குறியில் அடிக்கடி தடவி வந்தால் , குதிரையின் ஆண்குறி போல வலு ஏறிவிடும்

குஷ்ட= Saussurea lappa C.B. Clarke, one of the best-known species within this genus, is commonly known as costus in English and has different vernacular names in India like, Kut (Gujrati), Kur (Bengali), Postkhai (Kashmiri), Sepuddy (Malayalam), Kot (Punjabi), Kushta (Sanskrit), Kostum (Tamil), Kustam (Telgu), Kushta (Marathi), Koshta (Kannada) and Kuth (Hindi) (Kirtikar and Basu, 2001). Saussurea costus (root oil and roots) has become an important drug in the international market.

xxxx

விந்துவைக் கட்டுப்படுத்த

கரஞ்சபல பழத்திலுள்ள உட்பகுதியை நீக்கிவிட்டு அதற்குள் பாதரசத்தைக் கொஞ்சம் விடவும் அதன் வாயை மூடிவிட்டு அதையும் வெள்ளை நிற சரபுங்க வேரையும் வாயில் அடக்கிக்கொண்டு ஒரு பெண்ணுடன் கூடினால், விந்து வெளியே வரவே வராது.

அவை இரண்டையும் அரைத்து உண்டால் விந்து வெளியே வரும் .

Karanj – करंज – Indian Beech – Pongamia glabra

xxxx

ஒரு தேனீ,  கரமஞ்சரி வேர், எருக்கம் பஞ்சு ஆகியவாற்றைப்  பொடித்து திரி செய்து  எரித்தால் அந்த இடத்தில் உடலுறவில் ஈடுபடும் ஆண்  மகனின் விந்து வெளியே விழாது .

தற்காலத்தில் வயாக்ரா மாத்திரை செய்யும் பணிகளை இது செய்யும்.

—subham—

Tags – மலடி, குழந்தை பெற, விந்து, கட்டுப்படுத்த, ஆண்குறி, வலுப்பட, கருவுறுதல், தடுக்க

கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்; முன்னேறுங்கள்! – 2 (Post No. 13, 128)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.128

Date uploaded in London – — 11 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்முன்னேறுங்கள்! -2

ச.நாகராஜன்

முடாமுராமுரி

இதற்காக தவிர்க்க வேண்டியவை மூன்று. முடா, முரா, முரி.

அது என்ன முடா, முரா, முரி? ஜப்பானிய வார்த்தைகளான இவை ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.

இந்த மூன்று வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன?

முடா – கழிவு;, முரா – சமமற்ற தன்மை அல்லது உரிய தரத்துடன் இல்லாமலிருப்பது, ; முரி – அதிகச் சுமை – இது தான் இவற்றிற்கான அர்த்தம்.

இந்த மூன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.

முடா

ஒரு தயாரிப்பில் அதன் மதிப்பைக் கூட்டாத எந்த ஒரு செயலும் முடா தான்! பொருளுக்கான தேவை சந்தையில் இல்லை என்றால் அதை உற்பத்தி செய்து என்ன பிரயோஜனம்? மூலப் பொருள்களை அதிகமாக வாங்கி ஸ்டாக் செய்வது தேவையற்ற ஒன்று. பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து உரிய முறைப்படி இருக்கிறதா?

இவை எல்லாம் முடா – தவிர்க்கப்பட வேண்டியவை.

முரா

அடுத்து முடாவுடன் கூடவே பார்க்க வேண்டியது முரா!

தயாரிப்பு சரியான தரத்துடன் இருக்கிறதா? எப்படியாவது விற்பனை செய்வது என்பதல்ல நோக்கம். வாடிக்கையாளர் தாமே முன் வந்து வாங்க வேண்டும். ஆகவே சமமற்ற தன்மை எனப்படும் முராவும் தவிர்க்கப்பட வேண்டும்.

முரி

அடுத்து முரி எனப்படும் அதிகச் சுமை! சிக்கலாக உள்ளவற்றை எல்லாம் தொழிலாளர் மீது ஏற்றி அவர்களைச் சிரமப்படுத்துவது முரி.

அவர்களுக்குத் தேவை நல்ல பயிற்சி; அருமையான கருவிகள்,  சுத்தியலோ, ஸ்க்ரூ டிரைவரோ அற்புதமாக வேலை செய்ய வேண்டும்.

ஆக மிகக் கடுமையான தர நிர்ணயித்துடன் தயாரிக்கப்பட்ட டொயோடா வழி முறையிலான கார்கள் உலகெங்கும் ஓட ஆரம்பித்தன; அனைவரையும் பிரமிக்க வைத்தன!

ஓய்வும் மறைவும்

1950-ம் ஆண்டு 13 ஆண்டு கால உழைப்பிற்குப் பின்னர் தனது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற டொயோடா ஒகோமோடோ என்ற இடத்தில் தனது இல்லத்தில் அமைதியாக ஓய்வு பெற வந்தார். ஆனால் அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தனக்கென ஒரு லாபரட்டரியை அங்கு உருவாக்கினார். ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைக்க ஆரம்பித்தார்.

ஆனால் மூளையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஒரு நாள் கிழே விழ அதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் நாள் அவர் தனது 57-ம் வயதில் மரணமடைந்தார்.

‘’ஜப்பானிய தாமஸ் எடிஸன்’’ என்று போற்றப்பட்ட அவரது மறைவிற்கு அனைவரும் வருந்தினர்.

இன்றைய வளர்ச்சி

இன்று டொயோடா என்றால் நம்பிக்கைக்குரிய திறனுள்ள வாகனம் என்று உலக அளவில் பெயர் எடுத்துள்ளது. 20 வருட காலம் நீடித்து உழைக்கும் என்று வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

என்ன தான் கார் தயாரிப்பில் உலக அளவில் பெயரைப் பெற்று முன்னனியில் இருந்தாலும் டொயோடோ என்னும் தனது ஆரம்ப கால நெசவுத் தொழிலையோ தானியங்கித் தறிகள் தயாரிப்பையோ இன்னும் விடவில்லை. மின்னியங்கி தையல் மெஷின்களை அது  தயாரித்து இப்போது உலகெங்கும் விநியோகித்து வருகிறது.

2023-ல் டொயோடாவின் பணியாளர்களின் எண்ணிக்கை 3,75,275,

2022-ல் டொயோடாவின் உற்பத்தி எண்ணிக்கை 10.61 மில்லியன் (106.1 லட்சம்) என்ற பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையாகும்.

வெற்றிக்குக் காரணம்!

டொயோடாவின் வெற்றிக்குக் காரணம் தொடர்ந்து புதிய உத்திகளை அவர் கையாண்டது தான்!

தொடர்ந்து முன்னேற்றங்களை – மேம்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கும் ஜப்பானிய உத்திக்குப் பெயர் கைஸன். இதை அவர் கையாண்டார்; வெற்றி பெற்றார்.

ஒரு முறை அவர் கூறினார் இப்படி:

“திருடர்கள் எங்களது வடிவமைப்புகளையும் திட்டங்களையும் பின்பற்றி தறிகளை அமைக்கலாம். அனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது வழிமுறைகளைக் கையாண்டு எங்கள் தறிகளை புது மாதிரியாக மாற்றி முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்களால் எங்களது ஒரிஜினலில் நாங்கள் பட்ட தோல்விகளைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே எங்களுக்குக் கவலையே இல்லை. நாங்கள் முன்னேற்றங்களை உருவாக்கி முன்னேறிக் கொண்டே இருப்போம்.”

***

‘Man can become Invisible’ says Magician Nagarjuna! (Post No.13,127)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,127

Date uploaded in London – –   10 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Nagarjuna was a great magician and Buddhist  philosopher; he lived 2000 year ago. He is attributed with so many discoveries in chemistry and alchemy. He was said to be author of several books dealing with different subjects ; one of his books in Yogaratnamala. This book contains very strange and incredible things including becoming invisible, making people one’s slaves, destroying enemies, making people mad and creating enmity in families etc.

Born as a Brahmin, Nagarjuna converted himself as a Buddhist and founded Mahayana Buddhism. All his works were destroyed when Muslims burnt down world famous Nalanda University and its library. But fortunately Buddhists translated all his Sanskrit works in to Chinese and they were translated back into Sanskrit several centuries ago. There were also commentaries on his works. All these show that scholars took his works serious. His knowledge in Chemistry is proved by the Non- rusting Iron Pillar of Delhi. Hindus were far advanced in chemistry and alchemy at that time.

Some of his Yogaratna mala solkas/couplets are given below in English translation from the book ‘Nagarjuna’s Yogaratnamaalaa’ by Dr Pushpendar Kumar of Delhi University:-

xxxx

Purushaanthardhaanam

Disappearance of persons

Prepare pills out of Rasanjana (Yellow oxide of Mercury) Shailaja (Premila perporata), honey, Yashti Madhu(Glycyrhiza glabra), menstrual blood of a girl on her first menses, flowers of fresh Languli (Gloriasa superba) and place it in a locket of gold, silver and copper. On putting this locket on the neck of a man becomes invisible to others.

xxxx

Take the root of a green Ashoka (Saraca indica) and get it dried an powdered and then put this powder in the solution of Haritala (Dioxide of Arsenic) and get it dried in the sun. if you put this powder in a capsule made  of gold, silver and copper and keep it inside the mouth, you will be invisible to others.

One commentator says Haritala is the blood of deer.

xxxx

Take naked, the root of north side of Tagara /Walleriana  Wallichi and put it in a capsule made  of gold, silver or copper. On keeping this inside the mouth the man becomes invisible to others.

Tagar (Valeriana wallichii) Synonyms:

Tamil: Tagarai

Telugu: Grandhi Tagaramu

Urdu: Tagar

Sanskrit: Kalanusari, Kalanusarika, Nata

Assamese: Tagar

Bengali: Tagar Paduka

English: Indian Valerian

Gujrati: Tagar Ganthoda, Tagar Gantho, Ghodawaj

Hindi: Mushkbala, Sugandhabala

Kannada: Mandibattal, Mandyavanthu, Mandibattalu, Tagar

Kashmiri: Bala, Mushkbala

Malayalam: Thakaram

Marathi: Tagar, Ganthode

Oriya: Tagarapaduka, Jalashiuli

Punjabi: Mushkobala, Sugandhbala

xxxx

Grind Gorochana , flower of Ingudi (BalanitesRox Burgli) eyelashes of a woman who had committed suicide by hanging, and residue of food taken by a crow. These four things should be mixed together. Out of this mixture prepare pills and put them in a casket made of gold, silver or copper. By keeping this casket in the mouth, the man becomes invisible to others. This is termed kalpalata by Nagarjuna.

xxxx

Mix the menstrual blood of unmarried girl with manasila (Dioxide of Arsenic)  and then grind both in the crematory ground. On putting a mark/ Tilak in the forehead with this , a man becomes invisible to others.

Three more slokas/couplets talk about the use of some other chemicals and use of pigeon, crow etc. Yogaratnamala lays emphasize on doing several things on Pushya star.

Those we may consider many of his pharmacopeia absurd, scholars believed in these things for 2000 years and translated them and kept in China and Tibet.

To be continued………………………

Tags- invisible, yogaratnamala, nagarjuna

மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் -2 (Post.13,126)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,126

Date uploaded in London – –   10 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் -2 

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி மார்ச் 25ம் தேதி வெளியானது.

நாகார்ஜுனா சொல்லும் மேலும் பல அதிசய வி யங்களைக் காண்போம்

கண்ணாடியில் முன் பிறப்பைக் காணலாம்

ஒரு கண்ணாடியில் கரவீர (NERIUM ODORUM அரளி) பல்லாடக BHALLAATAKA / EVOLVULUS ALSINOIDES , ஆமலதாஸ் AMALTAS ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்தால் அதில் குதிரை கழுதை ஒட்டகம் ஆகிய உருவங்கள் தெரியும்

XXXX

அழிஞ்சில்மர ALANGIUM LAMARCKU எண்ணெயால் எரிக்கப்பட்ட சாம்பலை எடுத்து பசு நெய்யில் மை தயாரிக்கவும் . அதை புஷ்ய நட்சத்திரத்தன்று கண்களில் இட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தால் உங்கள்,  PREVIOUS BIRTHS முன் பிறவிகளைக் காணலாம் .

இதோ சம்ஸ்க்ருதத்தில் ,

அங்கோல தைல  கஜ்ஜல சுரபி க்ஷீரைர் த்ருகஜ்ஜனம் புஷ்யே

பச்யதி தர்ப்பண மத்யே ரூபாணி பவாந்த்ரே யானி

XXXX

தகரை பழங்கள், அழிஞ்சில் மர எண்ணெயைக் கொண்டு கண் மை / க்ரீம் தயாரிக்கவும். அதைக் கண்களில் இட்டுக்கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்தால் தெய்வீக உருவங்கள் தெரியும். அவை மறைய, தகரை பழங்களினால் மட்டும் ஆன க்ரீமை தடவிக்கொண்டால் போதும்

(விவேகாநந்தரும் தவம் செய்யும் எவரும் பூர்வ ஜன்மத்தைக் காண முடியும் என்று சொல்கிறார். பூர்வ ஜென்ம விஷயங்கள் FILM ROLE பிலிம் சுருள் போல நம்முள் இருப்பதாகவும், அதை விரித்துப் பார்த்தால் நம்முடைய பூர்வ ஜென்மம், சினிமா காட்சி போல தெரியும் என்றும் சம்பாஷணைகள் என்ற புஸ்தகத்தில் சொல் கிறார்; இந்துமத புராண இதிகாசங்களில் பூர்வ ஜன்மக் கதைகள் நிறைய வருகின்றன.)

Tagar (Valeriana wallichii) Synonyms:

Tamil: Tagarai

Telugu: Grandhi Tagaramu

Urdu: Tagar

Sanskrit: Kalanusari, Kalanusarika, Nata

Assamese: Tagar

Bengali: Tagar Paduka

English: Indian Valerian

Gujrati: Tagar Ganthoda, Tagar Gantho, Ghodawaj

Hindi: Mushkbala, Sugandhabala

Kannada: Mandibattal, Mandyavanthu, Mandibattalu, Tagar

Kashmiri: Bala, Mushkbala

Malayalam: Thakaram

Marathi: Tagar, Ganthode

Oriya: Tagarapaduka, Jalashiuli

Punjabi: Mushkobala, Sugandhbala

XXXX

வெள்ளை அர்க/ எருக்கஞ் செடி CALOTROPIS  ,  மஞ்சிஷ்டா/ RUBIA CORDIFOLIO குருவியின் தலை, குஷ்டா /SAUSSUREALAPPA CARKA    ஆகிய நான்கையும் பொடி செய்து  ஒருவர் தன்  ரத்தத்தில் கலந்து மாத்திரை செய்ய வேண்டும். யாரை வசப்படுத்த வேண்டுமோ அவர்களது உணவிலோ பானத்திலோ கலந்து கொடுத்தால் அவர்கள் உங்கள் அடிமைகளாகி விடுவார்கள் . இதன் மூலம் உலகையே வசப்படுத்தலாம் .

இந்த ஸ்லோகம் வசீகரணம் என்னும் அத்தியாயத்தில்  வருகிறது.

XXXX

நாலாவது  ஸ்லோகமாக வரும் விஷயம் ,

மயான த்திலுள்ள சடலம் ஒன்றின் வாயில் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியன்று ஹரிதல் /ARSENIC DIOXIDE       மற்றும் குஷ்டாவை /SAUSSUREA  LAPPA CARKA   இரவு முழுதும்  வையுங்கள்; மறுநாள் காலையில் அதைக்கொண்டு திலகம்/ பொட்டுவைத்துக் கொள்ளுங்கள் . அதைக் காண்போர் அனைவரும் இந்த மூவுலகிலும் உங்களுக்கு வசமாவார்கள்

இனி    ஐந்தாவது ஸ்லோகத்தைக் காண்போம் ,

ஒரு சடலத்திலிருந்து எடுத்த கண், நாக்கு, இருதயம், மூக்கு, நெற்றி ஆகியவற்றால் மயானத்தில்  டென்னெய் செய்து தலையின் தடவிக்கொண்டால் , உங்கள் தலைமுடியைக் காணும் பெண்களும் மன்னர்களுமுங்களுக்கு அடிமை ஆகிவிடுவார்கள் .

இது என்ன ஒரே அபத்தக் களஞ்சியமாக இருக்கிறதே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆயினும் இதை சீன மொழியில் மொழிபெயர்த்துப்   பின்னர் நம் நாட்டில் அழிந்த புஸ்தகத்தை — யோக ரத்னமாலாவை- ஒருவர் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்து , அதை ஆங்கிலத்திலும்  மொழி பெயர்த்து லண்டன் பலக்லை கழக நூலகத்திலும் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல 2000 ஆண்டுக்கு முந்தைய இந்த சம்ஸ்க்ருத நூலுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தி /உரையும் எழுதியுள்ளனர் .

XXXX

(மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இரவு நேரத்தில் வரும் குடுகுடுப்பைக்காரன் பற்றி இவ்வாறு பல கதைகள் சொல்லுவார்கள் ; அம்புலிமாமா கதைகளில் மந்திரவாதிகள் பற்றிக் கதைகள் படித்திருக்கிறோம்; இவைகள் உண்மையா என்று எவரும் ஆராய்ச்சிசெய்தால்தான் தெரியும்)

XXXX

வித்வேஷ கரணம் / வெறுப்பு உண்டாக்கல்

வீட்டில் சண்டை உண்டாக்கும் குளிகை

உரகாரி சிரோ ஐனி தோ தூப வரஸ் தாம்ர சூட சிரஸா ச

திரிபுவன பவனேஷு  கதஹ க்ஷி ப்ர ப்ரீதிம்  விநாஸஸ்யத்யேவ

பொருள் – மயில் தலை , குயில் தலை  ஆகிய இரண்டையும் பொடி செய்து அதன் மூலமாக அதன் மூலம் சாம்பிராணி, ஊதுபத்தி செய்து வீட்டில் வைத்தால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அமைதி நாசமாகும்

XXXX

காகம், ஆந்தை ஆகியவற்றிம் சிறகுகளைக் கொண்டு தயாரிக்கும் வாசனைப் பொருளை/ ஊதுவத்தி/ சாம்பிராணி பயன்படுத்தியும் பயங்கர சண்டையை உருவாக்கலாம்.

XXXX

பைத்தியம் உண்டாக்க

லாங்கலி /GLORIOSA SUPERBA , பன்றியின் வீட்டை, ஒட்டகத்தின் முடி ஆகியவற்றை ஒரு குதிரையின் குளம்புக்கு அடியில் வைத்து விட்டு அதை எடுத்து ஒரு வீட்டின் வாசலில் புதைத்தால் அந்த வீட்டிலுள்ளவர்கள் பைத்தியம் பிடித்து அலைவார்கள் .

(இது போன்ற விஷயங்கள் உண்மைதான் என்பதை அதர்வண மந்திரங்களும் கந்த ஷஸ்டிக் கவசமும் காட்டுகின்றன :

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்        … … 125

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட 

……………………………..

XXXX

ஒரு பிணத்தின் முதுகெலும்பை ஒரு வீட்டின் வாசலில் புதைத்தால்  அந்த வீட்டிலிருந்து செல்வங்கள் மறையும் ; வீடு சுடுகாடு போலக்  காட்சி தரும் . 

XXXX

மேலும் பல அதிசயங்களை  அடுத்த  கட்டுரையில் காண்போம்.

TAGS- மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை, நாகார்ஜுனா தகவல் -2