இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!! (Post No.13,377)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.377

Date uploaded in London – 25 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 22

இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!!

ச.நாகராஜன்

பகுதி 25

மேலும் சில இரண்டாம் உலகப் போர் பற்றிய திரைப்படங்கள்:

17. Downfall

டவுன் ஃபால்

2 மணி 36 நிமிடங்கள்

வெளியிடப்பட்ட ஆண்டு 2004

இயக்குநர்: Oliver Hirschbiegel

நடிகர்கள் :  Bruno Ganz Alexandra Maria Lara Ulrich Matthes

அடால்ப் ஹிட்லரின் கடைசி செக்ரட்டரியான ட்ராட் ஜங்  (Traudl Junge) பெர்லின் பங்கரில் இருந்த ஹிட்லரின் கடைசி நாட்கள் பற்றிச் சொல்கிறார்.

18. Oppenheimer

ஓப்பன்ஹீமர்

3 மணி

வெளியிடப்பட்ட ஆண்டு 2023

இயக்குநர்: Christopher Nolanl

நடிகர்கள் :  Scott Grimes, Jason Clarke, Kurt Koehler, Tony Goldwyn

அணுகுண்டு ஆயுதங்களைத் தயாரிக்க உதவிய விஞ்ஞானி ஓப்பன்ஹீமரின் வரலாறைச் சுவைபடச் சொல்லும் படம்.

19. The Bunker

தி பங்கர்

1மணி 28 நிமிடங்கள்

வெளியிடப்பட்ட ஆண்டு 2001

1944. ஆர்ட்னெஸ் காடுகளில் ஒரு ஜெர்மானிய வீரர்களின் படைப்பிரிவு  பெரும் குழப்பத்தினால் முன்னேறி வரும் நேசநாட்டுப் படைகளைக் கண்டு பின் வாங்கி சீஜ்ஃப்ரைட் பங்கரில் (Siegfried Line bunker) தஞ்சம் புகுகிறது.

இயக்குநர்: Rob Green

நடிகர்கள் :  Jason Flemyng Andrew Tiernan Christopher Fairbank

20. Valkyrie

வால்கிர்

2 மணி  1 நிமிடம்

வெளியிடப்பட்ட ஆண்டு 2008

இயக்குநர்:  Bryan Singer

நடிகர்கள் : Tom Cruise, Bill Nighy Carice Van Houten

1944, ஜூலை மாதம் 20-ம் தேதி. ஜெர்மானிய அதிகாரிகள் சிலரால் ஹிட்லரைக் கொல்ல ஒரு சதி நடக்கிறது. நடந்தது என்ன?

21. Hitler : The LAST TEN DAYS

ஹிட்லர் :தி லாஸ்ட் டென் டேஸ்

1 மணி   45 நிமிடங்கள்

வெளியிடப்பட்ட ஆண்டு 1973

இயக்குநர்: Erino De Concini  

நடிகர்கள் : Alec Giommess, Simon Ward, Adolfo Ceil, Diane Cilento, Gabriele Ferzetti

ஹிட்லரின் வாழ்வில் கடைசி பத்து தினங்களைச் சித்தரிக்கும் படம். ஹிட்லரின் தற்கொலை முடிய படம் சித்தரிக்கிறது.

22. Casablanca

கஸாப்ளாங்கா

1 மணி   42 நிமிடங்கள்

வெளியிடப்பட்ட ஆண்டு 1942

இயக்குநர் : Michael Curtiz

நடிகர்கள் : Humphrey Bogart, Ingrid Bergman, Paul Henreid

மொராக்கோவில் ஒரு அமெரிக்கர் நடத்தும் இரவு நேர நைட் க்ளப்பில் நாஜிக்களிடமிருந்து தப்பிக்க வரும் அகதிகள் வருகின்றனர்.

23. The Victors

தி விக்டர்ஸ்

2 மணி 33 நிமிடங்கள்

வெளியிடப்பட்ட ஆண்டு : 1963

இயக்குநர் : Carl Foreman

நடிகர்கள் :  Vincent Edwards, Albert Finney

அமெரிக்கப் படைப்பிரிவு இத்தாலிக்குச் சென்று சிசிலி நகரை வசப்படுத்துகிறது.

24. Blood &Gold

ப்ளட் & கோல்ட்

1 மணி 40 நிமிடங்கள்

வெளியிடப்பட்ட ஆண்டு : 2023

இயக்குநர் : Peter Thorworth

நடிகர்கள் :  Robert Maaser, Marie Hacke

1945-ல் நேசநாட்டுப் படைப்பிரிவு ஜெர்மனி மீது படை எடுக்கிறது. அங்கு நடப்பது என்ன?

இதே போல நூற்றுக் கணக்கான திரைப்படங்களும் டாகுமெண்டரி படங்களும் இரண்டாம் உலகப் போர் பற்றி உள்ளன.

ஒவ்வொன்றும் உலகப் போரின் ஒரு அம்சத்தை ஒட்டிய கதையைச் சித்தரிப்பதைக் காணலாம்.

**

Leave a comment

Leave a comment