WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.380
Date uploaded in London – —26 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள்!! ச.நாகராஜன்
1) A New History of World War II
By Sean McMeekin –
இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலினின் பங்கைப் பற்றி விவரிக்கும் நூல் இது.
By Alex Kershaw
இரண்டாம் உலகப் போரில் தைரியத்தையும் சாகஸத்தையும் காட்டியோர் பற்றிய நூல். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
இரண்டாம் உலகப் போரின் திருப்புமுனை பற்றியது.
மேற்கு பசிபிக்கில் 1944-1945இல் நடந்த போர் பற்றியது
By Ian W. Toll
மேற்கு பசிபிக்கில் 1944-1945இல் நடந்த போர் பற்றியது
இரண்டாம் உலகப் போரில் கடலில் நடந்த யுத்தங்கள் பற்றியது.
6. The Rise and Fall of the Third Reich
நாஜி ஜெர்மனியைப் பற்றிய நூல். நாஜி ஜெர்மனி – தோற்றமும் வீழ்ச்சியையும் சித்தரிக்கிறது.
பிரான்ஸ் போரில் டி டே – D-Day பற்றியது.
பசிபிக் தீவுகளில் 1942-1944-ல் நடந்த யுத்தம் பற்றியது.
ஜப்பானை அமெரிக்கா எப்படி வீழ்த்தியது என்பது பற்றியது.
By Leah Garrett
யூதர்களின் ரகசிய கமாண்டோக்கள் பற்றியது.
நோபல் பரிசு பெற்றவ்ர். பிரிட்டனின் போர்க்கால பிரதம மந்திரி. யுத்தம் பற்றி எழுதியது.
By Dwight D. Eisenhower – Supreme Commander of the Allied Expeditionary Forces during World War II & 34th President of the United States
யுத்தம் பற்றி தனது பார்வையில் அமெரிக்க ஜனாதிபதி ஐஸன்ஹோவர் எழுதிய நூல்.
ஐரோப்பிய கோட்டையில் முதல் அடி பற்றியது.
By Brad Meltzer
ரூஸ்வெல்ட், ஸ்டாலின், சர்ச்சில் ஆகியோரைக் கொல்ல நடந்த ரகசிய சதி பற்றியது.
By DK
யுத்தம் எங்கெல்லாம் நடந்தது என்பதை பூகோள ரீதியாகச் சித்தரிக்கும் நூல் இது.
By Richard H. O’Kane – U.S. Navy Submarine Commander & Medal of Honor Recipient
அமெரிக்காவின் புகழ் பெற்ற ரோந்து சப்மரீன் பற்றியது.
17. The Second World War Vol. V
18. The Greatest Battles of World War II
உலகப் போர் பற்றிய ஆய்வு நூல்.
19. United States Submarine Operations in World War II
அமெரிக்க சப்மரீன்கள் யுத்தத்தில் ஆற்றிய பங்கு பற்றியது.
By Robert Jay Lifton – Distinguished Professor of Psychiatry and Psychology
மருத்துவ ரீதியாக யூதர்களைக் கொலை செய்த நாஜிக்கள் பற்றியது.
By William Craig – American historian and novelist
ஜப்பானின் வீழ்ச்சி பற்றியது.
22. The World War II Collection
இரண்டாம் உலகப்போர் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அடக்கிய ஐந்து தொகுதி நூல்.
23. Eyewitness to World War II
போரின் கொடுமைகளை நேரில் பார்த்தவர்களின் அனுபவங்கள் பற்றியது.
இன்னும் இது போல நூற்றுக் கணக்கான நூல்களை பிரபலமான எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.
ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம்.
**