
Bridge over River Godavari

Date uploaded in London – 6 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ராஜமஹேந்திரவரம் நகரில் அமைந்துள்ள பாகழ்பெற்ற கோவில்கள் :
ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 கோவில்கள் – கட்டுரை 4
ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமஹேந்திரவரம் அமைந்துள்ளது. அங்கு கோடி லிங்கேஸ்வர கோவில் உள்பட பல கோவில்கள் உள்ளன .
கோடி லிங்கேஸ்வர கோவில் The Kotilingeswara Temple in Rajahmundry.
நிறைய லிங்கங்கள் இருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது
xxxx

இஸ்கான் அமைப்பின் கிருஷ்ண கோவில் the International Society for Krishna Consciousness (ISKCON),
இங்கு கிருஷ்ணர் சிலை , ராதா கிருஷ்ணர் சிலைகள் உள்ளன
ISKCON | Sri Sri Radha Gopinath Dasavatara Temple
Gowthami Ghat Road, Beside, Godavari Bund Rd · +91 883 244 2288
xxxx
உமா மார்கண்டேஸ்வர கோவில்
Sri Uma Markandeyeswara Temple
Godavari Bund Rd, near Pushkar Ghat Circle · +91 91771 86220

மார்கண்டேஸ்வர கோவில் ஒரு சிவன் கோவில். ஒருகாலத்தில் இதன் மீது மசூதி இருந்தது தொல்பொருட் துறையினர் சர்வே செய்த பின்னர் இது இந்துக்கோவில்தான் என்பது உறுதியானது 1818ம் ஆண்டில் Gundu Sobhanadriswara Rao.குண்டு சோபனாத்ரி ராவ் இதை புதிய வாசலுடன் புனர் நிர்மாணித்தார் என்றும் 16 வயதுடைய மார்க்கண்டேயன் கதை இந்துக்கள் நன்கு அறிந்த கதையே.
இங்குள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது
xxxx
ஸ்ரீ ஷியாமளாம்பா அம்மாவாரி கோவில்
Sri Syamalamba Ammavari Devasthanam, Rajahmundry
இது ராஜமுந்திரி நகரின் மையத்திலேயே உள்ளது இது 100 ஆண்டுப் பழமையான கோவில். அதற்க்கு முன்னர் அங்கு சோமலம்மா அம்மாவாரு சிலை இருந்ததாம்
இப்போது சோமலம்மா கோவில் நகரின் கொடியில் இருக்கிறது யுகாதி அன்ரு திதெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது அன்றைய தினம், சோமலம் மாவாரு சிலையை ஷியாமளாம்பா கோவிலுக்கு கொண்டு வருவார்கள்
இது போல பலதெய்வங்களை ஓரிடத்திற்குக் கொண்டு வந்து சமய ஒற்றுமையை ஏற்படுத்துவது தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் ,தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களிலும் பெருவாரியாக நடை பெறுகிறது .
xxxx
மேலும் பல சிறிய, புதிய கோவில்களும் இருக்கின்றன

Sri Sarangadhareswara Swamy Devastanam, Rajahmundry
ri Kaleswara Sahitha Sree Balatripura Sundari, Kalikamba , Bhadrakali Temple in Rajahmundry
Sri Satyanarayana Swamy Temple, Rajahmundry
Sri Jagannadha Swamy Temple in Rajahmundry
Sri Rukmini Sameta Panduranga Swamy in Rajahmundry
Venugopala Swami Temple in Rajahmundry
Sri Sanjeevini Anjaneya Swamy and Sri Raghavendra Swamy Temple in Rajahmundry
xxxx
விஷ்ணுவர்தன் என்ற மன்னனின் பட்டம் ராஜ மகேந்திர.919-934 A.D. அவனுக்குப்பின்னர் ஆண்ட ராஜா ராஜ நரேந்திரன் வேண்டுகோளின் Rajaraja Narendra the great (1022-1061 A.D) பெயரில் இது ராஜ மஹேந்திர புரம் ஆயிற்று.
Tags—ராஜமஹேந்திரவரம், கோடி லிங்கேஸ்வர கோவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 கோவில்கள் – கட்டுரை 4
Lakshmi Sree
/ July 12, 2024அருமையான விளக்கம்