Bloddy Columbus
Post No. 13,832
Date uploaded in London – 30 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கொலம்பஸ் பற்றி திடுக்கிடும் தகவல்– உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகள் (Post.13,832)
“Therefore, having driven out all the Jews from your realms and lordships in the same month of January, your highnesses commanded me that, with a sufficient fleet, I should go to the said parts of India, and for this accorded me great rewards and ennobled me so that from that time henceforth I might style myself ‘don’ and be high admiral of the ocean sea and viceroy and perpetual governor of the islands and continent which I should discover,” he added, “and that my eldest son should succeed to the same position, and so on from generation to generation forever.”
கொலம்பஸ் பெரிய படையுடன் கிளம்பியதும் இந்தியாவைக் கண்டுபிடித்து அவனது ஆட்சியை நிறுவப் புறப்பட்டதும் அவனுக்குப் பின்னர் அவன் மகனே தான் பிடித்த நாடுகளை ஆள வேண்டும் என்றும் எழுதியுள்ளான்.
கொலம்பஸ் Columbus (1451-1506) என்பவன் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகவும் இந்தியாவைக் கண்டுபிடித்ததாகவும் உலவும் வதந்திகளுக்கு அவ்வப்போது மறுப்புகள் வந்ததை நாம் அறிவோம். ஆயினும் அவன் கிறிஸ்தவன் அல்ல யூத மதத்தைச் சேர்ந்தவன் என்று ஸ்பெயின் நாட்டின்( The national Spanish broadcaster TVE aired “Columbus DNA: The true origin”) முக்கிய டெலிவிஷன் நிலையம் அக்டோபர் 2024 இரண்டாவது வாரம் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது . இது உலகம் முழுதுமுள்ள முக்கிய பத்திரிகைகளில் சிறப்பிடம் பெற்றது; யூத மத வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பாலஸ்தீன இஸ்லாமிய தீவிரவாதிகள் சென்ற ஆண்டு அக் 7-ம் தேதி யூதர்களைத்தாக்கி சுமார் 250 பேரைக் கொன்றவுடன் இஸ்ரேலிய யூதர்கள் அமெரிக்கா , பிரிட்டன் ஆதரவுடன் பல முஸ்லீம் நாடுகளைத் தாக்கி 50,000 முஸ்லீம்களைக் (Palestinians, mostly women and children, since October 7, 2023.) கொன்ற செய்தி பெரிதாகி தொடர்ந்து வரும் நேரத்தில் கொலம்பஸ் செய்தி வந்ததால் கூடுதல் கவர்ச்சியைப் பெற்றது. யூதர்கள் நடு நடுங்கிப் போய் அவன் எங்கள் ஆள் அல்ல என்று கதறுகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்றால், கொலம்பஸ் ஒரு யூதன் என்ற செய்தி வெளியானதாகும்.
செவில் (Seville) என்னும் நகரம் ஸ்பெயின் நாட்டில் உள்ளது; அங்குதான் ஒரு சர்ச்சில் கொலம்பஸின் Columbus (1451-1506) கல்லறை உள்ளது. அங்குள்ள சடலம், எலும்பிலிருந்து எடுத்த மரபணு D N A யை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டனர் .
கொலம்பஸின் மகன் பெயர் ஹெர்னாண்டோ கொலோன்( Hernando Colón ) அவனுடைய டி என் ஏ–யையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர் அவைகளை ஆராய்ந்ததில் கொலம்பஸ் ஒருயூதன் Sephardic Jew என்பது அம்பலமாகியது.
இதைக் கண்டவுடன் பலரும் சப்பைக்கட்டு கட்டிவருகிறார்கள் அவன் யூதன் போல நடித்தவன் என்று சிலரும், அவன் மதத்தைப் பின்பற்றும் யூதன் அல்ல, பிறப்பில்தான் யூதன் என்றும் நொண்டிச் சாக்குகளைக் கூறி வருகின்றனர்; அது சரி, கொலம்பஸை ஏன் யூதர்கள், கை கழுவி விடுகின்றனர் என்றால் அவன் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்ற இடமெல்லாம் உள்ளூர் மக்களை படுகொலை செய்தான். அவனது கும்பலைச் சேர்ந்தோர் உலகம் முழுதும் பாலியல் நோய்களை (STD OR VD) பரப்பினார்கள் என்பன சில குற்றச் சாட்டுகள். பல நாடுகளில் அவனது சிலையை இடித்து விழுத்தாட்டிவிட்டார்கள் அவனொரு கொலைகாரப் பாவி என்று அந்த நாட்டினர் முத்திரை குத்திவிட்டார்கள்.
****
Murderer Columbus
அவன் ஸ்பெயின் நாட்டின் மன்னன் பெர்டிநான்ட், அவனது மனைவி இசபெல்லா King Ferdinand and Queen Iabella,” ஆசீர்வாதத்துடன் உலகிலேயே பணக்கார நாடான இந்தியாவைக் கண்டு பிடிக்கிறேன் என்று ஆயுதம் தாங்கிய படைகளுடன் பல கப்பல்களில் 1492 -ஆம் ஆண்டில் புறப்பட்டான்.
That was also the year the Spanish rulers promulgated the Alhambra Decree, or Edict of Expulsion, completing a process that began in 1391 to destroy the Iberian Peninsula’s Jewish communities by conversion or deportation.”
இதில் என்ன வேடிக்கை என்றால், ஸ்பெயின் போர்ச்சுகல் உள்ள ஐபீரியன் தீபகற்பத்திலிருந்து யூத மதத்தை அழிக்க வேண்டும் ; இதை மதமாற்றம் மூலமோ அல்லது வெளியே பிடித்துத். தள்ளுவதன் மூலமோ சாதிக்கலாம் என்ற அலாம்பரா ஆணை 1492- ல் வெளியானது. ஆகையால் பலரும் யூதர் இல்லாதவர்கள் போல நடித்த காலம் அது.
அவனை யூதன் என்று சொல்லி நிறைய ஆராய்ச்சி நூல்கள் ஏற்கனவே வெளியாகின.
Ohio– Columbus statue Removed
அவன் இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரைச் சேர்ந்தவன் என்பது பொய். ஏனெனில் அவன் ஸ்பானிய மொழியில் எல்லாம் எழுதினான் அதுதான் அவனது தாய்மொழி; அவன் எழுதிய காகித மார்ஜினில் யூதர்களின் எபிரேய மொழியில் கிறுக்கல்களை எழுதியுள்ளான் இவை எல்லாம் அவன் யூதன்தான் என்பதை நிரூபிக்கினறன் என்பது ஆய்வாளர்களின் கருத்து.over 50,000
யூதர்கள் கொலம்பஸை வெறுப்பது ஏன் ?
அமெரிக்காவுக்கு வியாபார மார்கத்தைக் கண்டுபிடித்துக் காட்டியதால் ஸ்பானியர்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள பழங்குடி அமெரிக்கர்களைக் கொன்றுகுவித்து வெள்ளைக்காரர் ஆட்சியை அமைக்க உதவினான் . இபோது அதே போல பாலத்தீனத்தில் யூத மத ஆட்சியை நிறுவ இஸ்ரேல் முயற்சி செய்கிறது என்ற வாதம் வலுப்படும் என்று அஞ்சி நடுங்கி யூதர்கள் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கதறுகிறார்கள்
அவனது பெயரும் பல மொழிகளில் பலவாறு எழுதப்படுகிறது அதாவது ஆள் மாறாட்டப் பேர்வழி!
Doubtful origins
Columbus is known as Cristoforo Colombo in Italian and as Cristóbal Colón in Spanish. But he has also been referred to—by himself and others—as Christoual, Christovam, Christofferus de Colombo and even Xpoual de Colón.Columbus belonged to Genoa, Italy. Other popular theories trace his origin to Spain, Greece, Portugal and Britain.
முன்னர் கொலம்பஸைப் புகழ்ந்தவர்கள் இப்போது படைகளுடன் சென்று உள்ளூர் மக்களைக் கொன்று குவித்து வெள்ளைக்காரர்
காலனியாதிக்கத்துக்கு வித்திட்ட கொலம்பஸ் எங்கள் ஆள் அல்ல என்று பறை அறிவித்து வருகிறார்கள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் லண்டனில் உள்ள கொலம்பஸ் சிலை மீது சிவப்பு நிற பெயிண்டை அள்ளிவீசி மக்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்
Venezuela – Removing genocide Columbus
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பஹாமாஸ் என்னும் தீவில் கொலம்பஸ் இறங்கினான்; இந்தியாவைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று உலகிற்கு அறிவித்தான் அந்த இடத்தை இப்பொழுது மேற்கு இந்தியத்தீவுகள் என்று அழைக்கிறோம். வெள்ளைக்காரர்கள் அவன் அமெரிக்கவைக் கண்டுபிடித்தான் என்று என்சைக்ளோபீடியாக்களில் பொய்யுரை பரப்பினர். காரணம் என்ன வேனில் அவன் காலயனியாதிக்கத்துக்கு வித்திட்டு வெள்ளை ஆட்சியை உலகமெங்கும் பரவ உதவினான். அப்போது வட மெரிக்காவில் செவ்விந்தியர்கள் என்ற பழங்குடி மக்கள் ஒன்றரைக் கோடி மக்கள் இருந்தார்கள் இரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அது இரண்டரை லட்சமாக குறைந்துவிட்டது. துப்பாக்கிகளையும் குதிரைகளையும் கொண்டுபோன வெள்ளைக்காரர்கள், அப்பாவி மக்களைக் கொக்கு சுடுவது போல சுட்டுத் தள்ளினார்கள் ; இதை திரைப்படங்களில் இன்றும் காணலாம்.
கனடா அமெரிக்கா ஆஸ்த்திரேலியா, பசிபிக், இந்து மஹா சமுத்திரத் தீவுகளை ஆக்கிரமித்த வெள்ளைக்காரகளைத் தவிர மீதமுள்ளோருக்கு கொலம்பஸ் என்றால் ரத்தக் கொதிப்பு வந்துவிடும் ஆவனது படைகள் செய்த அட்டூழியங்கள் ஒவ்வொரு இடத்திலும் பேசப்படுகின்றன; ஏசப்படுகின்றன; புகார்கள் வீசப்படுகின்றன..
Indigenous communities have been persecuted in the Americas since Christopher Columbus first came ashore on the island of Guanahani in the present-day Bahamas 528 years ago.
They have had their land stolen, people slaughtered, enslaved, and infected with diseases, women raped, children kidnapped, treaties broken, and possessions and goods plundered and looted.
Columbus beheaded
There were between 5 million and 15 million Indigenous people living in North America in 1492. By the late 1800s, there were fewer than 238,000 left.
The so-called “Age of Discovery” has begot centuries of genocide.
–SUBHAM—-
Tags- கொலம்பஸ், யூதன் ,இந்தியா , அமெரிக்கா , கண்டுபிடிப்பு, திடுக்கிடும் தகவல் , ஸ்பெயின் , டெலிவிஷன்