Story of Punithavathi
Post No. 13,920
Date uploaded in London – 22 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | ||||||
| 6 | ||||||
| 7 | 8 | 9 | ||||
குறுக்கே வலம் இடமாக செல்க
1. இந்துக்களின் புனித நதி
3. கிருஷ்ணர் கோபிகளுடன் விளையாடிய நதி
6.புனிதவாதியாரின் கணவர் பெயர்
7……………………….தாயைப்போல் பிள்ளை
****
மேலிருந்து கீழே செல்க
1. ராமாயணப் புலவன் பெயருடன் அவன் படைத்ததும் ஒட்டிக்கொண்டுள்ளது.
2.
3. இந்த இடத்தில் சிவன் உள்ளதால் இமயமலைக்குத் தனிச் சிறப்பு.
4..விதை போட்டால் முதலில் நடைபெறும் செயல்; ஆங்கிலத்தில் ஜெர்மினேஷன்.
5.மீனவர்கள் கடலில் கொண்டுசெல்வது .
8.தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊர்; பெண்களை போ என்று சொல்லவும் பயன்படுத்துவார்கள்.
9. ராமர் கட்டிய பாலத்தை இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லால் அழைப்பர்
விடைகள்
| க 1 | ங் | கை 2 | ய 3 | மு 4 | னை | |
| ம் | லை | ளை | மீ 5 | |||
| ப 6 | ர | ம | த | த் | த | ன் |
| ன் | லை | த | வ | |||
| நூ 7 | லை | ப் | போ 8 | ல் | சே 9 | லை |
| ல் | டி | து |
–subham—
tags- தமிழ் தெரியுமா? 22112024