Post No. 13,938
Date uploaded in London – 26 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | |||||
| 7 | 8 | |||||
| 9 | ||||||
| 10 |
குறுக்கே வலம் இடமாக செல்க
1.நாய் மாமிசம் சாப்பிட்ட ரிக் வேத ரிஷியின் பெயர்.
5.காஞ்சீபுரத்தில் அத்தி மரத்துடன் தொடர்புடைய கோவிலில் இந்த ஒலியை பக்தர்களிடம் கேட்கலாம்..
7.அவன் நல்ல சாமி —- … ஆயிற்றே ; அவனுக்கா இந்த கதி?
9.திரு அருணகிரிநாதர் அருளிய நூல்; ஆடும் பரிவேல் என்று துவங்கும் 51 செய்யுட்கள்
10.சரஸ்வதியின் இன்னும் ஒரு பெயர் ; தமிழ்ப் பெண்களிடையே இந்தப் பெயருடைய பெண்கள் உண்டு
****
குறுக்கே இடம் வலமாக செல்க
8. யாரோ எனக்கு எதிராக — செய்கிறார்கள் ; அனுசுயா வுக்கு முன்னாலும் இந்த சொல் வரும்.
மேலிருந்து கீழே செல்க
2.சாக்கிய குல புத்தரின் நெருங்கிய உறவினரும், பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராகவும் விளங்கியவர். சாக்கிய நாட்டு இளவரசன்
3.கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேடுவோர் —- தேடுவதாகச் சொல்லுவார்கள்.
4.மூ.ன்று தெருக்கள் கூடும் இடம் ; நான் ரூபாய்க்கு ஒரு படி அரிசி தராவிடில் என்னை ———— யில் வைத்து அடியுங்கள்.
7.ப- எழுத்தில் துவங்கும் தாமரையின் பெயர் ;
பெண்களிடையே இந்தப் பெயருடைய பெண்கள் உண்டு
கீழிருந்து மேலே செல்க
6.மேலே செல்க—ரோடு போட உதவும் பெட்ரோலிய பொருள்
ANSWER
| வா1 | ம | தே2 | வ 3 | ர் | மு4 | |
| வ5 | ர | தா6 | ச் | |||
| ப7 | க் | த | ன் | தி | ச8 | |
| ங் | த் | ம | ந் | |||
| க9 | ந் | த | ர | நு | பூ | தி |
| ஜ | ன் | |||||
| ம் | க10 | லை | வா | ணி |
–subham—
Tags–தமிழ் தெரியுமா ? – 26112024