எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
Post No. 13,942
Date uploaded in London – 27 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
| 1 | ||||||||
| 8 | 2 | |||||||
| 7 | ம் | 3 | ||||||
| 6 | 5 | 4 |
1. ராஜா, ராணி, மந்திரி, குதிரை ,தேர் –முதலியன உள்ள 64 கட்ட விளையாட்டு;
2 .இதைத் தோண்டினால் தங்கம் வெள்ளி வைரம் -முதலியன கிடைக்கும்.
3.வைணவர்களுக்கு இதுதான் கோவில்;
4.ஒரே காட்சிதான் இந்த நாடகத்தில்;
5.விஷ்ணுவின் கையிலுள்ள வில்லின் ஒரு பெயர்;
6.கடல் அலையின் பெயர்; தமிழ்நாட்டில் இதன் பெயரில் ஒரு ஊர் உள்ளது.;
7. சிவன் கையிலுள்ள விலங்கு;
8. கிராம்பு CLOVES என்றும் சொல்லுவார்கள்.
Answer
| ச 1 | ||||||||
| ல 8 | து | சு 2 | ||||||
| வ | ர | ர | ||||||
| ங் | ங் | ங் | ||||||
| க | க | க | ||||||
| கு 7 | ர | ங் | க | ம் | க | ங் | ர | ஸ்ரீ 3 |
| க | க | க | ||||||
| ங் | ங் | ங் | ||||||
| ர | ர | ர | ||||||
| த 6 | சா 5 | ஓ 4 |
–SUBHAM—
Tags- தமிழ் தெரியுமா ? – 27112024