Post No. 13,946
Date uploaded in London – 28 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
| 1 | 2 | 3 | ||||||
| 4 | 5 | |||||||
| 6 | ||||||||
| 7 | 8 | |||||||
| 9 | ||||||||
| 10 | 11 | |||||||
| 12 | 13 |
குறுக்கே வலம் இடமாக செல்க
4.பெண்கள் நெற்றியில் வைத்துக்கொள்ளும் குறி
11.மரத்துக்கும் காட்டு விலங்குக்கும் ஒரே பெயர் இருப்பதால் சங்க காலப் பெண்கள் ஆண் மக்களைக் கவர இந்தச் சொல்லைச் சொல்லி ஏமாற்றுவர்
12.பாண்டியனுக்கு உள்ள பட்டம் சடையன் அல்லது ………. இந்தப் பட்டம் மாறி மாறி வரும்
குறுக்கே இடம் வலமாக செல்க
1.கோடிக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப கோஷம் எழுப்பும் தலம்
5.தமிழ்நாட்டை வளப்படுத்தும் ஆறு
7.சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் …………….உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு ………….. என்று பெயர் வந்ததாகச் கூறுவர்.
13.வேதத்தின் பிரிவுகளை இந்தப் பெயரால் அழைப்பர்
மேலிருந்து கீழே செல்க
1.நடன மாதர்கள் இதைக் காலில் கட்டிக்கொண்டு ஆடும்போது இந்த சப்தம் கேட்கும்
2.கணவன் என்றும் தலம் என்றும் பொருள்
3.பெரிய சுவாமிகள்களை இப்படி அழைப்போம்
6.மயிர்நீப்பினும் வாழாத விலங்கு .
9.உலகிலேயே புனிதமான நதி
10.சிபிச் சக்ரவர்த்தியிலும் கதை புறநானூறு சிலப்பதிகாரத்திலும் வரும் பறவை .
கீழிருந்து மேலே செல்க
8.ஆ எழுத்தில் துவங்கும் ராகம்
******
விடைகள்
River Pamba
| ச 1 | ப 2 | ரி | ம 3 | லை | ||||
| ம் | க | ல | தி4 | கா5 | வி | ரி | ||
| க6 | ங் | ன் | பே | |||||
| வ7 | ல | ங் | கை | மா | ன் | ஆ8 | ||
| ரி | ஒ | க9 | ||||||
| மா | லி | பு10 | ப் | கை | ங் | வே11 | ||
| ன் | ற | மா12 | றா | சா13 | கை |
—sybham—
Tags- தமிழ் தெரியுமா? – 28112024