Written by London Swaminathan
Post No. 13,955
Date uploaded in London – 30 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
குறுக்கே இடம் வலமாக செல்க
| 1 | |||||||||
| 2 | |||||||||
| 3 | |||||||||
| 4 | |||||||||
| 5 | |||||||||
| 6 | |||||||||
| 7 | |||||||||
| 9 | |||||||||
| 10 | |||||||||
| 11 | |||||||||
| 13 |
1.பாரதியார் காக்கைச் சிறகிலும் இவரைப் பார்த்தார்
2.மாடு தின்னும் புலையா – உனக்கு மார்கழித் திருநாளோ என்று திட்டு வாங்கியவர்
3.கோரக்க நாதர் இந்த ஒன்பது பேருக்கும் தலைவர்
4.க்ஷத்திரிய வம்சத்தைச் சேராத அரசர்கள் ; சாணக்கியனால் அகற்றப்பட்டவர்கள் .
5.எல்லா நாடகங்களிலும் இந்த ஒன்பதில் சில உணர்ச்சிகளாவது இருக்கும்.
6.இந்த ஓன்பதை யும் மாலையாகத் தொடுத்து பாரதியார் ,அகத்தியர் வரை பாடியுள்ளனர்
7.இந்த ஒன்பதும் எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது
8.கண்ணன் ஆசைப்பட்டு திருடிய வெண்ணெய்க்கு இந்தப் பெயர் உண்டு
9.அலிக்கு சம்ஸ்க்ருதத்தில் சொல்லும் சொல்
10.எல்லோரும் சொந்தம் கொண்டாடும் ஆழ்வார்
11.இந்த ஆள் இல்லாவிட்டால் தீபாவளியே கிடைத்திராது.
12.எப்போதும் ஆடிக்கொண்டே இருப்பார்
13.எப்போதும் உக்கிரவடிவில் இருப்பார்; லெட்சுமியை அரவணைப்பார்.
*****
ANSWER
| ந | ந் | த | லா | லா | 1 | ||||
| ந | ந் | த | னா | ர் | 2 | ||||
| ந | வ | நா | த | ர் | 3 | ||||
| ந | வ | ந | ந் | த | ர் | க | ள் | 4 | |
| ந | வ | ர | ச | ம் | 5 | ||||
| ந | வ | ர | த் | தி | ன | ம் | 6 | ||
| ந | வ | க் | கி | ர | க | ங் | க | ள் | 7 |
| ந | வ | நீ | த | ம் | 8 | ||||
| ந | பு | ம் | ச | க | ன் | 9 | |||
| ந | ம் | மா | ழ் | வா | ர் | 10 | |||
| ந | ர | கா | சு | ர | ன் | 11 | |||
| ந | ட | ரா | ஜ | ன் | 12 | ||||
| ந | ர | சி | ம் | ம | ன் | 13 |
–subhaam–
Tags–தமிழ் தெரியுமா? – 30-11-2024