Post No. 13,969
Date uploaded in London – 4 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள் 4-12-24
| 1 | 2 | 3 | 4 | ||||
| 5 | |||||||
| 6 | 7 | 8 | |||||
| 9 | |||||||
| 10 |

குறுக்கே வலம் இடமாக செல்க
1.பாரதியார் ஒரு பறவையின் நிறத்தைப் பாடிய பாடலில் வரும் கிருஷ்ணனின் பெயர்.
3.பாரதியார் ஒரு பறவையின் நிறத்தைப் பாடிய பாடலின் முதல் சொல்.
6.பாலாஜி கோவில் உள்ள பணக்கார தலம்
9.மாஜிக் , அறிய முடியாத ஒன்று , மறையக் கூடியது; ஞானிகள் இது பற்றி அதிகம் பேசுவார்.
10.யானையை ஒட்டிச் செல்பவன்
********
குறுக்கே இடம் வலமாக செல்க
8.கிருஷ்ணனின் குலம்
10.ஒரு பொருளின் தன்மை , குணம் , இயல்பு
******
மேலிருந்து கீழே செல்க
1.வசிஷ்டர் வளர்த்த பசுவின் பெயர். பெண்களுக்கும் இந்தப்பெயர் உண்டு
2.தந்தை என்ற பொருள்
4.சிவன் உறையும் மலை
5.போக்கு, ஒருவருக்கு ஏற்படும் நிலைமை , வேகம்
7.சபரிமலை செல்லும் வழியில் ஓடும் நதி
8.நாங்கள் என்பதன் செய்யுள் வடிவம்
9.மருண்டு பார்க்கும் அழகான வனவிலங்கு
******
4-12-24 விடைகள்
| ந 1 | ந் | த2 | லா | லா | கா3 | க் | 4 கை |
| ந் | க | க 5 | லா | ||||
| தி 6 | ரு | ப் | ப7 | தி | து | ய8 | |
| னி | ப | ம் | மா9 | ய | ம் | ||
| மை | ன் | பா10 | க | ன் |

–SUBHAM—
TAGS– தமிழ் தெரியுமா? 41224