
Post No. 14,070
Date uploaded in Sydney, Australia – 9 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழ் தெரியுமா912025

| 1 | 2 | ||
| 3 | |||
| 4 |
ACROSS
1. சகரர் என்ற புத்ரர்களிடமிருந்து சமுத்திரத்துக்கு வந்த பெயர்;
2. மேனகா ஊர்வசி திலோத்தமை ஆகிய தேவ லோக அழகிகளுடன் சேர்த்துச் சொல்லப்படும் அழகி;
3. தமிழில் ஐந்திணைகளில் முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சியுடன் வரும் ஒரு திணை
3. ஆழ்வார்கள் பாடிய பாடல்களை இப்படி அழைப்போம்
DOWN
1. சுவாமிக்கும் அரசருக்கும் இருபுறமும் நின்று வீசுவது ; விசிறி அல்ல;
4. வீதி, தெரு, சந்து என்பதை விடபெரிய வழி
தமிழ் தெரியுமா912025
| சா1 | க | ர 2 | ம் |
| ம | ம் | ||
| ர | சு | பா3 | லை |
| ம் | சா4 |

—-Subham—
Tags- தமிழ் தெரியுமா912025