Post No. 14,126
Date uploaded in Sydney, Australia – 22 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
Across
1.ஒரு குடைக்கீழ் நாடு முழுவதையும் ஆளும் பேரரசன்
3.ராமனின் தம்பி; சகுந்தலையின் புத்திரனுக்கும் அதே பெயர்.
5. பசும் பாலுக்கு வள்ளுவர் பயன்படுத்தும் சொல்
6.அறிவு
8. தென்னாடு என்பதன் சம்ஸ்க்ருதச் சொல்;
9.மனப்பாடம் செய்வதன் சொல்
10.அரசிக்கும் இறைவிக்கும் பயன்படும் ஸம்ஸ்க்ருதச் சொல்
12 புனுகுப் பூனையிலிருந்து வெளிப்படும் நறுமணத்துடன் மெழுகு போன்ற பொருள்+ சந்தனப் பொடி.
****
Down
1.நடனசபையின் தலைவன்
2. முருகனின் புகழ் கூறும் புராண நூல்
3.தியாகேசன் குடிகொண்ட ஊர்
4.இது ஒன்பது வகைப்படும் கற்கள்;
7.சிவனடியார்கள் 63 பேரின் பொதுப்பெயர். go up
7.மகாராஷ்டிர சாது சந்நியாசி go down
11.இல்லை என்பதன்ன் எதிர்ப்பதம் go up
13.குளம் go up,

| 1 | 2 | 3 | |||||
| 3 | 4 | 5 | |||||
| 6 | 7 | ||||||
| 8 | |||||||
| 9 | 10 | ||||||
| 11 | 12 | 13 |
Answer
| ச 1 | க் | க 2 | ர | வ | ர் | த் | தி 3 |
| பா | ந் | னா | ரு | ||||
| ப 3 | ர4 | த | ன் | ன் | ய | ப | ஆ5 |
| தி | த் | பு 6 | நா 7 | ரூ | |||
| தி 8 | ரா | வி | ட | ம் | ர் | ||
| ம9 | ன | ண/ ன | ம் | தே 10 | வி | ||
| ம் | ம் | ஆ11 | ஜ 12 | வ் | வா 13 | து |

–subham—
Tags–தமிழ் தெரியுமா 21125? –