
Post No. 14,141
Date uploaded in Sydney, Australia – 25 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
| 1 | 2 | 3 | 4 | |
| 5 | 6 | |||
| 7 |
குறுக்கே
1.இங்கிருந்து மலை ஏறினால் பணக்கார பெருமாளைச் சேவிக்கலாம்.
5. இரும்பில் தண்ணீரோ காற்றோ பட்டால் இது பிடித்துவிடும் . right to left
6. கடல், செல்வம், யானை கட்டும் இடம், அறிவுத்திரளுக்குக் கடவுளான கலைமகள் ; சேர்தல், திரள்தல், கூடுதல் என்னும் பொருள்களின் அடிபப்டையாக வருவன. Right to left
7. நவக்கிரகத் தலம்; சந்திரனின் அருள்பெற கைலாசநாதர் உதவும் கோவில்
****
கீழே
1. கல்யாணமான பெண்களைக் குறிப்பிடுகையில் இதை முதலில் போட்டு மரியாதை கொடுக்கவேண்டும்.
2. ஆறு காலங்களைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல் ; காளிதாசன் எழுதிய நூலின் முதல் சொல் ; பெண்கள் வயதுக்கு வந்தாலும் இந்தச் சொல்லை பயன்படுத்துவர்.
3. குதிரை; மாணிக்கவாசகரை உலகப் புகழ்பெற வைத்த சொல்.
4. கதிரவனின் ஸம்ஸ்க்ருதப் பெயர் .

விடைகள்
| தி1 | ரு2 | ப் | ப3 | தி4 |
| ரு | து5 | ரி | வா6 | |
| ம | க | |||
| தி7 | ங் | க | ளூ | ர் |
xxxxxxxxxx
tags–தமிழ் தெரியுமா25125