Post No. 14,209
Date uploaded in Sydney, Australia – 16 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளைப் பின்பற்றுக

16 2 25
| 1 | 2 | |||
| ↑3 | ||||
| 4 | ||||
| 5 | ||||
| ←↑6 |
Across குறுக்கே
1.-தியாகராஜரின் சமாதி உள்ள திருத்தலம்
3.எல்லோரும் முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுக்கும் தலம்; பெளத்தர்களுக்கும் புனிதமான இடம்
4- தாமரையின் ஸம்ஸ்க்ருதப் பெயர்; தமிழ்ப் பெண்களும் சூடும் பெயர்
5. குதிரை ; மாணிக்கவாசகரின் வரலாற்றில் அடிபடும் பிராணி.
6. ← பன்றி; ஒரு அவதாரம்
Down கீழே
2. பழனிக்குள்ள இன்னுமொரு பெயர்; ஆண்கள் சூடும் பெயர் ; பெரிய தமிழ் அறிஞரின் பெயரும் கூட
3.↑- இருட்டு நிறம்
3.கம்பம்- கொடி பறக்க உதவும்; தேனிக்குப் பக்காத்திலுள்ள ஊரும் ஆகும்
6. ↑ இடம் என்பதன் எதிர்ப்புறம்

| தி1 | ரு | வை2 | யா | று |
| க↑3 | யா | |||
| அ4 | ம் | பு | ஜ | ம் |
| ப5 | ரி | ல | ||
| ம் | க | ரா | வ←↑6 |
–subham—
Tags- தமிழ் தெரியுமா16225 ? –