Post No. 14,225
Date uploaded in Sydney, Australia – 20 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக் குறிகளையும் பின்பற்றுக.
20225
| 1 | 2 | ||||
| 3 | ↑4 | ||||
| 5 | 6 | ||||
| ↑7 | ←8 |

ACROSS குறுக்கே
1.ராம சரித மனஸ் என்ற ஹிந்தி ராமாயணத்தின் ஆசிரியர்
3.மெதுவாக ; மதுரைப் பகுதியில் அதிகம் புழங்கும் சொல்.
5.பொதுவாக சிவனுக்குள்ள பெயர்; ஒரு தாவரத்துக்கும் பெயர்
7.உலகம் என்பதற்கான சொல்
8.கடவுள் ; ஸம்ஸ்க்ருதச் சொல்லின் வடிவம் ←
DOWN கீழே
1.சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மலர்; வெள்ளை நிறத்தில் மிகவும் சிறியதாக இருக்கும்
2.செம்பு; கோவில்களில் , மின்சாரக் கம்பிகளில், பயன்படும் உலோகம்.
4.சங்க காலப் பாடல்களில் காணப்படும் சிறிய குழு; வாயமொழி/ சத்தியம் தவறாதவர் ↑
5.ஏழரை ஆண்டுக் காலத்துக்கு எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் கிரகம்.
6.நாம் வாழும் பெருநிலப் பரப்பு ; அதர்வண வேதத்தில் இதன் பெயரில் ஒரு சூக்தமே இருக்கிறது
7.அம்பாசமுத்திரத்தின் சுருக்கமான பெயர் ↑
*************
விடைகள்
20225
| து1 | ள | சி | தா2 | ச | ர் |
| ம் | மி | ச | |||
| பை3 | ய | ர | கோ↑4 | ||
| ம் | ச5 | ம் | பூ6 | ||
| அ↑7 | வ | னி | மி | சா←8 |

–SUBHAM—
TAGS-தமிழ் தெரியுமா 20225 ?