Post No. 14,404
Date uploaded in London – 18 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART TWO
சரக சம்ஹிதை, 149 நோய்கள், பகுதி -2 பட்டியல் ,
தமிழ், சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்
NAMES OF DISEASES IN TAMIL , SANSKRIT AND ENGLISH FROM CHARAKA SAMHITA
21. அர்ஷ – மூல நோய் ; இதில் ஏழு வகை உண்டு 6-14-7 HAEMORRHOIDS
22. அஸ்மாரி – சிறுநீர் கோளாறுகள் 6-26-36 URINARY CALCULUS
23.அஸ்தி க்ஷய – எலும்புகள் பலவீனமடைதல் 1-17-67 ATROPHY OF BONES
24.அஸ்யவிபாக – உதடு, வாய் புண் 1-20-14 STOMATITIS
25.அதக்த்யபிநிவேஷ – வலிப்பு நோய் 6-10-52 PSYCHIC EPILEPSY
26.அதிசார – சீதபேதி ; இரத்தம் கழிதல் 6-19-4 DYSENTERY
26 A அமதிசார – சீதபேதி , கோழையுடன் 6-19-70 SIX TYPES
26 B . ரக்ததிசார -சீதபேதி ; இரத்தம் கழிதல்- ஆறுவகைகள் உள்ளன
27. அதி ஸ்தூல – உடற் பருமன் 1-21-4 EXCESSIVE OBESITY
28.பகந்தார – வாய் தொண்டை சதையில் புண் 6-12-96 ORAL FISTULA
29.ச்யூதசந்தி – தோள்பட்டை மூட்டு விலகுதல் 6-25-68 DISLOCATION
30.தந்தபேத – பற்களில் கோளாறு; நோய் 1-20-11 DENTAL SCHISM
தந்த/ பல் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து ஆலங்கிலச் சொல் டென்டல் வந்தது என்பதை அறிந்தால் இந்த சொற்களை நினைவிற் கொள்வது எளிது.
31.தந்த மாம்ச விருத்தி – 6-12-78 ஈறு கொப்புளம் GUM BOIL
32.தந்த ஹைதில்ய – 1-20-11 பற்கள் ஆடுதல் LOOSE TEETH
33.தமனி ப்ரதிச்சிய – 1-20-177 ரத்த நாளம் விரிவடைதல் DILATATION OF BLOOD VESSELS
34.தனுஸ்தம்ப – 1-20-14 ரண ஜன்னி TETANUS
35.துர்ம- 1-17-73 களைப்பு, எரிச்சல் அடைதல், தலைவலி – NEURASTHENIA
36.ஏகங்கரோக- 1-20-11 கை அல்லது காலில் மட்டும் பக்கவாதம் MONOPLEGIA 1-17-73
கள என்பதும் கழுத்து என்பதும் ஒரே மூலத்திலிருந்து பிறந்த சம்ஸ்க்ருத, தமிழ் சொற்கள் என்பதை அறிந்தால் கழுத்து வியாதிகளை நினைவிற் கொள்வது எளிது.
37.கள கண்ட – 6-12-19 கழுத்தில் கட்டி – TUMOUR ON THE SIDE OF THE NECK
38.கள க்ரஹ – 1-18-22 தொண்டைக்குள் வீக்கம் ACUTE SWELLING INSIDE THROAT
39.கள பாக்க – 1-20-14 தொண்டையில் புண் SPPURATION INFLAMMATION IN THE THROAT
40.கள சுன்டிகா- 1-18-20 தொண்டையில் சதை வளர்த்தல்- டான்சில் TONSILLITIS
தொடரும்…………
TAGS- சரக சம்ஹிதை, நோய்கள் பட்டியல், 149 நோய்கள்- பகுதி 2