Post No. 14,413
Date uploaded in London – 20 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART FOUR
நோய்களின் பட்டியல், அவை நூலில் காணப்படும் அத்தியாயம், ஸ்லோகங்களின் எண் முதலியன :–
தமிழ், சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்
PART FOUR
61.FISSURES OF THE SCALP 1-20-11 கேச பூமி ஸ்புடனம் – உச்சந்தலையில் வெடிப்பு, கீறல் உண்டாதல்
62.BALDNESS 1-5-30 கலித்வ- வழுக்கையாதல்
63.LAMENESS 1-20-11 கஞ்சத்வ – முடமாதல்
64.IMPOTENCY OF THE MALE 6-30-154 க்ளைவ்ய – ஆண்களிடம் மலட்டுத் தன்மை
65.LOCALISED THICKENING OF MUSCLE FIBRES 1-24-16 கோட – தோல் தடிமனாதல்
66.PARASITIC INFECTIONS – 19 TYPES- 1-19-9 கிருமி – தொற்று நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் – 19 வகைகள் இருக்கின்றன;
67.DISORDER OF LACTATION- 11 TYPES- 6-30-237 க்ஷீரதோஷ – தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல்கள் —11 வகைகள் இருக்கின்றன;
68.HUNCH BACK CONDITION 1-20-11 குப்ஜத்வ – கூன் முதுகு
69.CHRONIC SKIN DISEASES 20 TYPES 6-7 குஷ்ட- இருபது வகை தோல் நோய்கள்
70. FRONTAL HEADACHE 1-20-11 லலாட பேத- முன்பக்கத் தலைவலி
71.SUPPURATION AND SORES OF THE PENIS 6-30-168 லிங்கபாக – ஆண்குறியில் வீக்கம், புண்
72.CHRONIC ALCOHOLISM -SIX TYPES 6-24 குடி போதைக்கு அடிமை ஆதல் – ஆறுவகை உண்டு —மதத்யாய
73.DIABETES 2-4-44; 6-6-56 நீரிழிவு , சர்க்கரை வியாதி
74.SOFTENING AND DEGENERATION OF MUSCULAR TISSUES 1-20-14 மாம்சக்லேத- சதையிலுள்ள திசுக்கள் பலவீனம் அடைதல்
75.PSYCHIC DISORDERS 1-7-52 மனோவிகார – மனா உளைச்சல் முதலியன
76. POX 6-12-93 மசூரிக – அம்மை நோய்
77. URETHRITIS 1-20-14 சிறுநீரைக் கொண்டுவரும் குழாய்கள் வீங்குதல்; எரிச்சல் -மேத்ரபாக
78.CHRONIC ABORTION- 4-8-30 ம்ரித கர்ப்ப – அடிக்கடி குழந்தை இறந்து பிறத்தல் அல்லது கர்ப்பம் சிதைதல் ;
ம்ருத், ம்ரித என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களிலிருந்து மரணம் , மரித்தல் என்ற சொற்கள் வந்தன .
79. DUMBNESS 1-20-11 மூகத்வ – செவிட்டுத் தன்மை
80. ORAL DISEASES 6-26-19 வாயில் ஏற்படும் நோய்கள் – முகரோக
சஸ்ம்க்ருதத்துக்கு வாய் இல்லை ; தமிழுக்கு முகம் இல்லை என்று ஆன்றோர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு. . ஏனெனில் சம்ஸ்க்ருதத்தில் முகம் என்றால் வாய்; தமிழில் முகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையே இன்று வரை பயன்படுத்துகிறோம் ; யாரும் மூஞ்சி என்று சொல்வதில்லை.
TO BE CONTINUED…………………………………………………
TAGS- சரக சம்ஹிதை நூல், 149 நோய்கள், Part 4