Post No. 14,423
Date uploaded in London – 22 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART SIX
நோய்களின் பட்டியல், அவை நூலில் காணப்படும் அத்தியாயம், ஸ்லோகங்களின் எண் முதலியன :–
தமிழ், சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்
101.PUTIGHRANATA 1-14-11 புதிக்ரனாத்த – வாய் துர்நாற்றம்
102.RAJAYAKSHMA 6-8-14 ராஜ யக்ஷ்ம – நுரையீரல் டி .பி. காசநோய் , க்ஷயரோகம்
103.RAKTAGRANTHI 8-9-41 ரக்த கிரந்தி- நீர்ப் பையின் கழுத்துப் பகுதியில் கட்டி
104.RAKTAPITTA 6-4-11 ரக்தபித்த- ஆறு வகை- ரத்தத்தின் வெப்பத்த தன்மை பற்றிய கோளாறுகள்
105.RETODOSHA 6-30-139 ரெதோதோஷ – ஆறு வகைகள் – ஆண்களின் விந்து தொடர்பான நோய்கள்
106.ROHINI 1-18-34 ரோகினி – அடி நாக்கில் ஏற்படும் புண் வீக்கம்
107.ROMANTIKA 612-92 ரோமந்திக – உடல் முழுதும் தோலில் தோன்றும் கொப்புளம்
108.SHALUKA 6-12-75 ஷலுக்க – தொண்டையில் வீக்கம், புண்
109.SAMKHYABHEDA 1-20-11
110.SARVANGAROGA 1-20-11சர்வாங்க ரோக – வாதம் ,பக்கவாதம்
111.SHIRAHSPHOTA 6-12-75 சிரஸ் போட – தலையில் “கரப்பான் புண்”
112.SHIRASTAMBHA 6-25-29 சிர ஸ்தம்ப – இரத்தக்குழாய் உறைவு” , “சிரை உறைவு”
113.SHIROROGA 1-17-6 ஷிரோ ரோக – தலை சம்பந்தமான ஐந்து வகை நோய்கள்
114.SHLIPADA 6-12-98 ஸ்லிப்பத – யானைக்கால் வியாதி
115.SHONTITAKLEDA 1-20-14 சோந்திதக்லேதா – ரத்தசோகையில் ஒரு வகை
116.SHOSHA 2-6-11 சோஷ- இளைப்பு நோய் ; புரதச் சத்து கோளாறினால் உடம்பு சிதைந்து போதல்
117.SHOTHA 2-12-1 சோத – கால்களில் நீர் /திரவம் சேர்ந்து வீங்குதல்
118.SHVASA 6-17-46 ஸ்வாச – ஆஸ்த்மா – 5வகைகள் உண்டு
119. SHVETAMUTRAVARCHASTVA 1-20-17 ஸ்வேத மூத்திர வர்சஸ்த்வ- / வெள்ளை நிற சிறுநீர், நூல் திரிகள் போல தோற்றம். ஸ்வேதா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து தான் ஸ் /வைட் WHITE / வெள்ளை என்ற ஆங்கிலச் சொல் வந்தது.
120.SROTOROA 3-5-8 FOURTEEN TYPES NAMED
ஸ்ரோத ரோக -உடலில் சுரக்கும் திரவங்கள் அவை செல்லும் குழாய்கள் தொடர்பான நோய்கள்.
TO BE CONTINUED…………………….
TAGS- சரக சம்ஹிதை, 149 நோய்கள், Part 6