லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2952025 (Post No.14,566)

Written by London Swaminathan

Post No. 14,566

Date uploaded in London –  29 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

 வர்க்க எழுத்துக்களில் துவங்கும் புகழ்பெற்ற ஊரைக் கண்டுபிடியுங்கள்.

 1.ராஜஸ்தானின் தலைநகர் ;

2.சட்டிஷ்க்கர் மாநிலத்தில் உள்ளது; அருவி, மியூசியம் , கோவில் உள்ள இடம்;

3.ராஜஸ்தானில் கோட்டைகள் நிறைந்த ஊர்  ;

4.உத்தரகண்ட் மாநில புனிதத் தலம் ; விஷ்ணு கோவில் உளது; இமயமலை யாத்திரை இங்குதான் துவங்கும்.

5.நர்மதை நதியின் பளிங்குப் பாறைகளை பார்ப்பதற்கு மத்தியப் பிரதேசத்தின் இந்த நகருக்குச் செல்லவேண்டும்.

6.திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சமணர் புனிதத் தலம்; ஜம்புகேஸ்வர கோவில், பிராமி கல்வெட்டுகள் நிறைந்த இடம்;

7.ராஜஸ்தானில் பாலைவனத்துக்கு இடையே கோட்டை கொத்தளங்களுடன் உள்ள பழைய மன்னர் சமஸ்தானம்;

8.இந்த ஊர் ராணி லட்சுமிபாய். வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட புனிதவதி.

      1     
8          2
           
           
   ஜா ஜெ     
           
7     ஜோ  3
           
       ஜோ   
  6        
           
     5    4

விடைகள்:-

1.ஜெய்ப்பூர் ;2.ஜக்தல்பூர் ;3.ஜோத்பூர் ;4.ஜோஷிமத்;

5.ஜபல்பூர் ;6.ஜம்பை ;7.ஜய்சால்மர்; 8.ஜான்சி

     ர் 1     
8    பூ    ர் 2
 சி   ப்   பூ 
  ன்  ய்  ல்  
   ஜா ஜெ    
      க்    
ர்7ல்சாய் ஜோத்பூர்3
    ம்     
   பை ல் ஜோ   
  6  பூ  ஷி  
     ர்    
     5    த்4

 —subham–

tags-லண்டன் தமிழ்,  குறுக்கெழுத்துப் போட்டி2952025

Leave a comment

Leave a comment