கணபதி பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்!(Post 14,623)

Written by London Swaminathan

Post No. 14,623

Date uploaded in London –  11 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

கணபதி என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .

விடைகள்

1.யானை முகம் – பத்து மார்க்

2.வளைந்த துதிக்கை அல்லது ஐந்து கரம் – 10

3.மோதகம்/ கொழுக்கட்டை- 10

4.மூஷிக / மூஞ்சுறு வாஹனம் -10

5.மஞ்சள் / களிமண் பிள்ளையார் -10

6. எருக்க மாலை அல்லது அருகம் புல்-  10

7.பிள்ளையார்/ விநாயக/ கணேஷ் சதுர்த்தி -10

8.விநாயகர் அகவல் அல்லது மஹாபாரதம் எழுதினார் -10

9.விக்னங்களை/ தடைகளை உண்டாக்குபவனும் அவனே; நீக்குபவனும் அவனே; அதனால் விக்னேஸ்வரன்- 10

10.கணபதி ஹோமம் அல்லது கீழேயுள்ள கோவில்களில் ஏதேனும் ஒன்று : 10

வாதாபி  கணபதி ,திருச்செங்காட்டங்குடி, பிள்ளையார்பட்டி, அஷ்ட விநாயகர் கோவில்கள், மும்பை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், மணக்குள விநாயகர் (புதுவை) பொல்லாப் பிள்ளையார், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில், மதுரைக்கோவில் முக்குறுணி விநாயகர்  (ஒன்று சொன்னால் போதும்).

–subham—

Tags- கணபதி,பத்து விஷயங்கள், நூறு மார்க்

Leave a comment

Leave a comment