முருகன் பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post.14,626)

Written by London Swaminathan

Post No. 14,626

Date uploaded in London –  12 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

முருகன்  என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .

1………….. பத்து மார்க்

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

விடைகள்

1.ஆறு முகம் – பத்து மார்க்

2.கையில் வேல்  – 10

3.வள்ளி , தெய்வானை – 10

4.மயில் வாஹனம் -10

5.காவடி எடுத்தல், பால்குடம்  -10

6. வைகாசி விசாகம் அல்லது சூர சம்ஹாரம் –  10

7.கந்த சஷ்டி விரதம்  -10

8.கந்த சஷ்டிக் கவசம் அல்லது திருப்புகழ் (இதில் கந்தர் அத்தாதி, கந்தர் அனுபூதி எல்லாம் அடக்கம் ) -10

9.காளிதாசனின் குமார சம்பவம் (முருகன் பிறப்பு) அல்லது நக்கீரரின் திருமுருகாற்றுப்படை – 10

10.  கீழேயுள்ள கோவில்களில் ஏதேனும் ஒன்று : 10

திருப்பரங்குன்றம், திருத்தணி திருச்செந்தூர், சுவாமி மலை, பழனி, பழமுதிர்ச்சோலை  (ஒன்று சொன்னால் போதும்).

–subham—

Tags- முருகன் ,பத்து விஷயங்கள், நூறு மார்க்

Leave a comment

Leave a comment