
Post No. 14,640
Date uploaded in London – 15 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குறுக்கே (நீல வர்ணம்)
1.மந்திராயலத்தில் சமாதி கொண்ட மஹான்
4. வள்ளுவரின் மனைவி பெயர்; பாம்பின் பெயர்.
5. லண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்த பிரிட்டிஷ் தலை நகரின் பெயர்
6. — இல்லை என்பதன் எதிர்ப்பதம்
7. ← பழைய பெயர் வஞ்சி. அமராவதி நதிக்கரை ஊர்
********
கீழே / மேலே
1. – தினமும் ஒன்றரை மணி நேரம் வரும் இந்த நேரத்தில் இந்துக்கள் நல்ல செயல்களைத் துவங்க மாட்டார்கள் .
2. – தமிழ் நாட்டின் வட எல்லை என்று தொல்காப்பியம் சொல்லும் இடம்.
3. – மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.
6. – இதன் உரோமத்திலிருந்து கம்பளி நெய்யலாம்.
6.- ↑ பெண் என்பதன் எதிர்ப்பதம்
7. ↑– காந்திஜி இறந்த செய்தி கேட்டு மக்கள் கண் ……….

15 6 2025
| 1 | 2 | 3 | ||||
| 4 | ||||||
| 5 | ||||||
| 6 ↑ | ||||||
| 7 ↑ ← |



விடைகள்
குறுக்கே (நீல வர்ணம்)
1.ராகவேந்திர் –
மந்திராயலத்தில் சமாதி கொண்ட மஹான்
4.வாசுகி- வள்ளுவரின் மனைவி பெயர்; பாம்பின் பெயர்.
5.லண்டன்- லண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்த பிரிட்டிஷ் தலை நகரின் பெயர்
6.ஆம் — இல்லை என்பதன் எதிர்ப்பதம்
7.கரூர் ← பழைய பெயர் வஞ்சி. அமராவதி நதிக்கரை ஊர்
********
↑ ↑ ↓ → ←
கீழே / மேலே
1.ராகுகாலம் – தினமும் ஒன்றரை மணி நேரம் வரும் இந்த நேரத்தில் இந்துக்கள் நல்ல செயல்களைத் துவங்க மாட்டார்கள் .
2.வேங்கடம் – தமிழ் நாட்டின் வட எல்லை என்று தொல்காப்பியம் சொல்லும் இடம்.
3.திருவாதவூர் – மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.
6.ஆடு – இதன் உரோமத்திலிருந்து கம்பளி நெய்யலாம்.
6.ஆண் ↑ பெண் என்பதன் எதிர்ப்பதம்
7.கலங்கினர் ↑– காந்திஜி இறந்த செய்தி கேட்டு மக்கள் கண் கலங்கினர்.

15 6 2025
| ரா1 | க | வே2 | ந் | தி3 | ர | ர் |
| கு | ங் | ரு | ன | |||
| கா | க | வா4 | சு | கி | ||
| ல 5 | ண் | ட | ன் | த | ங் | |
| ம் | ஆ6 | ம் | வூ | ல | ||
| டு | ர் | ரூ | க7 |
–சுபம்–
Tags– லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,1562025