நேருஜியின் தவறுகள்! – 3 (Post No.14,657)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,657

Date uploaded in London – –18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நேருஜியின் தவறுகள்! – 3

ச. நாகராஜன்

கட்டுரை தொடர்கிறது.

37. தொழிலகங்களின் கழுத்தை நெரித்தார்.

38. மாநிலங்கள் அமைப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகளைச் செய்தார்.

39. மொழிக் கொள்கையில் குளறுபடிகளைச் செய்ததோடு உருது,

   பெர்ஸிய அராபிய மொழிகளை ஆதரித்து ஊக்குவித்தார்.

40. பாகிஸ்தானை ஜின்னா  அமைக்க வழிகோலினார்.

41. நேரு- லியாகத் உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

42. தவறான நேரு – ஈரா வரைபடத்தை உருவாக்கினார்.

43. நமது ஆபத்துக் கால நண்பனான இஸ்ரேலை உதைத்து எறிந்தார்.

44. தனக்குத் தானே கோல் போடும்படியான அமைச்சரக 

    ராஜிநாமாக்களைச் செய்ய வைத்தார்.

45. அஸ்ஸாமின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கினார்.

46. ஒருங்கிணைந்த பாரதத்திற்கான காபினெட் மிஷன் திட்டத்தை

   கருவிலேயே அழித்தார்.

47. 1946ல் NWFP தவறைச் செய்தார்.

48. ஒழுங்கற்ற தனக்கு மட்டுமே உதவும் செகுலரிசம் மற்றும்

    மைனாரிடி கொள்கையை ஏற்படுத்தினார்.

49.  பிரிட்டிஷ் நேருவாக இருந்ததை மாற்றிக் கொள்ள முயலவில்லை.

    அத்தோடு பாரத வரலாற்றையும் பண்பாட்டையும் சிதைத்தார்.

50. பாபரைப் புகழ்ந்து வணங்கினார்.

51. நேதாஜியின் போர்க் கவசத் திருட்டும் நேருஜியும் ஒரு தனிக் கதை.

        (NEHRU AND NETHAJI’S STOLERN WAR CHEST)

52. நேதாஜியின் ஐஎன்ஏ-ஐ படாத பாடு படுத்தினார்.

53. நேதாஜிக்கு மரியாதை தராமல் தவறாக நடத்தினார்.

54. பகத்சிங் மற்றும் ஆஸாத்திற்கு மரியாதை தரவில்லை.

55. வீர் சவர்க்காரை மதிக்கவில்லை.

56. சர்தார் படேலுக்கு மரியாதை தரவில்லை.

57. சர்தார் படேலின் மகளான மனிபென்னுக்கு மரியாதை தரவில்லை.

58. அம்பேத்கருக்கு மரியாதை தரவில்லை.

59. டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜிக்கு மரியாதை தரவில்லை.

60. டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களை மதிக்கவில்லை.

61. பி.டி. தாண்டனை மதிக்கவில்லை.

62. பொர்டொலாயை மதிக்கவில்லை.

63. ஜெனரல் திம்மய்யாவுக்கு மரியாதை தரவில்லை.

64. பொதுஜனங்களை மதிக்கவே இல்லை.

65. எட்வினா மவுண்ட்பேட்டனுக்கு விசேஷ சலுகைகளை அளித்தார்.

இத்துடன் முடிகிறது பட்டியல்.

சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவும் இந்தப் பட்டியல் அனைவரின் கவனத்தையும் கவர்கிறது.

இவற்றில் அனைத்துமே உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியாது.

ஆனாலும் இந்தியாவின் பல பிரச்சனைகளுக்கு மேலே உள்ள பல தவறுகளே காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

அன்பர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பட்டியல் இது!  

***

Leave a comment

Leave a comment