ANGRY BIRDS FROM ARIZONA

 ஏய் என்ன சொன்ன ? மூக்கைக் கிழிச்சிருவேன் கிழிச்சு ; ஒழுங்காய் பேசு  ]

டேய் போடா ; ஒன்னைக் கொத்திக் கொத்தி சாப்பிடுவேன்டா.  

பறவைகளுக்கும் கோபம் வரும் 

அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாநிலத்தில் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் பறவைகளின் கோபம் வெளிப்பட்டதைக் காணலாம் 

இவை வழுக்கைத்தலை கழுகு வகைப் பறவைகள் .

POSTED BY LONDON SWAMINATHAN ON 18TH JUNE 2025.

–SUBHAM–

TAGS– ANGRY RAGLES, ARIZONA, RUDE BIRDS

Leave a comment

Leave a comment