
posted by london swaminathan on 22-6-2025
source- deccan chronicle
அபிஷேக் நாமா என்ற டைரக்டர் ஹைதராபாத் ஸ்டூடியோவுக்குள் உலகிலேயே பணக்கார சுவாமியான திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலை உருமாக்கியுள்ளார்; அவர் எடுக்கும் நாகபந்தம் என்ற திரைப்படத்துக்காக இது உருவாக்கப்பட்டது . இந்தக் கோவிலை உருவாக்க அவர் செலவிட்டது பத்து கோடி ரூபாய் . இது தவிர எட்டு செட்டுகளை உருவாக்க அவர் முப்பது கோடி ரூபாய் செலவிட்டா ர். இந்து மதத்தில் நம்பிக்கையை அதிகப்படுத்துவதே கதையின் குறிக்கோள் என்று டைக்டரக்டர் அபிஷேக் நாமா கூறினார் ; இதற்கு முன்னதாக பெரும் பொருட்ச் செலவில் மது ரை மீனாட்சி கோவில் மற்றும் ஹைதராபார்த் சார்மினார் சின்னத்தையும் இவர் ஸ்டுயடியோவுக்குள் கட்டினார்.
–subham—
Tags – ஹைதராபாத் ஸ்டூடியோ, அனந்த பத்மநாப சுவாமி கோவில் ,