Post No. 14,677
Date uploaded in London – 23 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 23 6 2025
1. —மதுரை மீனாட்சி அம்மனின் தாயின் பெயர்
2. அகத்தியர், பாரதியார் போன்றோர் இவ்வகைப் பாடல்களைப் பாடியுள்ளனர்
3. — இது வந்தால் கண்டதெல்லாம் குறிப்பிட்ட கலரில் தெரியும்
4. — மாலைகளில் பெரியது; ஸ்ரீவில்லிபுத்தூருடன் தொடர்புடையது
5. ஆண்டாள் கடைசியில் இதைச்ச்சொல்லி முடிக்கிறார்
6. பாண்டிய மன்னரை அடையாளம் kaatuvathu
7. – பெண்கள் சுற்றிச் சுற்றி விளையாடும் பாரம்பர்ய விளையாட்டு
8. – இளம் வெயில் அடிக்கும் சாயுங்காலப் பொழுதினை இப்படி வருணிப்பார்கள்
9. — அரசியல் வாதிகள் எதிர்பார்ப்பது
10. பாடல் பாடியே இதைத் தொடுத்துவிடலாம்.
23625
| 1 | மா | லை | ||||
| 2 | மா | லை | ||||
| 3 | மா | லை | ||||
| 4 | மா | லை | ||||
| 5 | மா | லை | ||||
| 6 | மா | லை | ||||
| 7 | மா | லை | ||||
| 8 | மா | லை | ||||
| 9 | மா | லை | ||||
| 10 | மா | லை |
விடைகள்
1.காஞ்சனமாலை–மதுரை மீனாட்சி அம்மனின் தாயின் பெயர்
2.நவரத்னமாலை- அகத்தியர், பாரதியார் போன்றோர் இவ்வகைப்பாடல்களைப்பாடியுள்ளனர்
3.மஞ்சள் காமாலை — இது வந்தால் கண்டதெல்லாம் குறிப்பிட்ட கலரில் தெரியும்
4.ஆண்டாள்மாலை– மாலைகளில் பெரியது; ஸ்ரீவில்லிபுத்தூருடன் தொடர்புடையது
5.தமிழ்மாலை- ஆண்டாள் கடைசியில் இதைச்ச்சொல்லி முடிக்கிறார்
6.வேப்பமாலை- பாண்டிய மன்னரை அடையாளம் kaatuvathu
7.தட்டாமாலை – பெண்கள் சுற்றிச் சுற்றி விளையாடும் பாரம்பர்ய விளையாட்டு
8.பொன்மாலை – இளம் வெயில் அடிக்கும் சாயுங்காலப் பொழுதினை இப்படி வருணிப்பார்கள்
9.பூமாலை — அரசியல் வாதிகள் எதிர்பார்ப்பது
10.பாமாலை– பாடல் பாடியே இதைத்தொடுத்துவிடலாம்.23625
| கா1 | ஞ் | ச | ன | மா | லை | |
| ந2 | வ | ர | த் | ன | மா | லை |
| ம3 | ஞ் | ச | ள் | கா | மா | லை |
| ஆ4 | ண் | டா | ள் | மா | லை | |
| த5 | மி | ழ் | மா | லை | ||
| வே6 | ப் | ப | மா | லை | ||
| த7 | ட் | டா | மா | லை | ||
| பொ8 | ன் | மா | லை | |||
| பூ9 | மா | லை | ||||
| பா10 | மா | லை |
–subham—
Tags- பத்து மாலைகள், கண்டுபிடியுங்கள், நூறு மார்க்,
லண்டன், தமிழ் குறுக்கெழுத்து போட்டி ,23 6 2025