
முன்னுரை
தமிழ் ஒரு கடல் என்றால் சம்ஸ்க்ருதம் ஒரு சமுத்திரம். அந்த மொழியிலுள்ள நூல்கள் எல்லாவற்றையும் எவரும் பட்டியல் இட முடியாது . காரணம் என்னவெனில் அழிந்த நூல்கள் ஏராளம்; ஆனால் அவற்றிலுள்ள ஓரிரு விஷயங்கள் மட்டும் மேற்கோள் காட்டப்படுகிறது . சமயம், மருத்துவம், ஜோதிடம் வானியல், பாலியல், சிற்ப சாஸ்திரம், அறிவியல் , இலக்கியம், இலக்கணம், சங்கீதம் , நடனம், நாடகங்கள், கவிதைகள், கதைகள் , நியாயங்கள், சுபாஷிதங்கள் என்று ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற நூல்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் எவராலும் படித்திட முடியாது;
ராமாயணத்தைப் படிப்பது போல மகாபாரதத்தின் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் சம்ஸ்க்ருதத்தில் முழுதும் படித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் .
என்ன, என்ன அந்த மொழியில் இருக்கிறேது என்று தெரிந்துகொண்டால் இயன்ற அளவு மொழிபெயர்ப்பிலாவது படிக்கலாம். ஒரே மொழியைத் தெரிந்து கொண்டு கிணற்றுத் தவளை போல ஒலி எழுப்புவது நகைப்புக்கு இடம் கொடுக்கும்.
இந்த நூலில், முக்கிய புத்தகங்களின் ஒரு (SAMPLE) மாதிரி மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆர்வம் உடையோர் புத்தகங்களை வாங்கிப்படிக்கலாம்.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஜூன் 2025
Swami_48 @ yahoo.com
பொருளடக்கம்
1.பிள்ளையாரை முதலில் வணங்குவது ஏன்?
2.காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்!
3.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்!-1
4.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்!-2
5.சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – Part 1 to Part 7
6.ரிக் வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்?
7.விவேகானந்தர் உரைகளை நமக்குத் தந்த ஜே. ஜே. குட்வின்!
8 .தொல்காப்பியத்தில் துர்கா தேவி: –தெ.பொ.மீ. தகவல்
9.ஆதிசங்கரரை காப்பி அடித்த கபிலரும் தொல்காப்பியரும்!
10.ராம ரத்தினத்தின் விலை என்ன ?
11.ஜேம்ஸ் பாண்ட் (007) -ஐ தோற்கடித்த ஹிந்து!
12.ஷேக்ஸ்பியர் மீது தாகூர் எழுதிய கவிதை!
13.நள்ளிரவில் நான் எழுதிய கவிதை
14..தமிழில் பழ மறையைப் பாடுவோம்: –பாரதியார்
*************
அட்டைப்படத்தில் காளிதாசனின் நூல்களிலிலுள்ள ஸ்லோகங்களுடன் வெளியான தபால்தலைகளைக் காணலாம்.
*****
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title – சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – June 2025
Subject – Literature and Culture
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 9500 articles in English and Tamil and over 145 Tamil and English Books.
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece
*****
Ref. 148 Books written by London Swaminathan in Tamil and English.
ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
(1) Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17. Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18.Hindu Wonders in Muslim Countries
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21.Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25. Beautiful Hindu Women and
Wonderful Weddings
26.Woman is an Adjective, Man is a Noun2
27.Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30.Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34. Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
37. Brahmins in Tamil and Sanskrit Literature
38.Gandhiji’s Views on Controversial Matters
39.Guide to Hindu Homa (Havan) and Festivals
40.Guide to 108 Famous Temples in Maharashtra
41.Tamil Hindu Encyclopaedia
42.Strange Stories about Hindu Saints Temples and
Historical Atrocities
43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand
44.Medical Wonders in Hindu Scriptures
45.Hidden Secrets in Vishnu Sahasranama
46.My Research Notes on Viveka Chudamani
47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit
48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!!
49. Dreams in Hindu Literature
50.History: A Bundle of Facts and Fabrications
51.Tamil and Sanskrit Proverbs around the World
52.Hindu Beliefs in Shakesperean Plays
****
TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:
1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்
3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்
4.பெண்கள் வாழ்க –
5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?
8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?
9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!
10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!
11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!
12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை
பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!
17.சிங்கப்பூரில் சிவபெருமான் !
சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
19.தொல்காப்பிய அதிசயங்கள்
20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்
21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
24.மனைவி ஒரு மருந்து
25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!
26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
28.பறவைகள் சகுனம் உண்மையா?
கடவுளுக்கு வாகனம் எதற்காக?
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர்
பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு
யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்
தரும் சுவையான செய்திகள்
33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்
34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்
35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை
திகைக்கவைக்கும் கவிதைகள் !
36.முக்கிய கோவில்கள், சமாதிகளை
தரிசிக்க உதவும் கையேடு
37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!
38.சுவையான யானை பூனை கதைகள்,
உண்மைச் சம்பவங்கள்
39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்
40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர், சாணக்கியன் சொன்ன கதைகள்
41. மஹாபாரதப் போர் நடந்ததா?
42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்
43.அற்புத மூலிகைகள் பற்றி
வேதம் தரும் செய்திகள் (title)
44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்
பெண்கள்
45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்
46. பரத நாட்டியக் கதைகளும்
பழமொழிக் கதைகளும் (title)
47.அதர்வண வேத பூமி சூக்தம்
சொல்லும் வியப்பான செய்திகள்
48.வரலாற்றில் சில புதிர்கள்
தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?
ஏசு கிறிஸ்து இந்தியா வந்தாரா?
49.லண்டன் பார்க்க வாறீங்களா !
சிட்னி பார்க்க வாறீங்களா?
50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி
(கட்டுரைத் தொகுப்பு)
51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்
அரிய அறிவியல் செய்திகள்
52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’
(கட்டுரைத் தொகுப்பு)
53.உபநிடதத் தென்றலும் வேத மழையும்
54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?
(கட்டுரைத் தொகுப்பு)
55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்
56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி
சொல்லும் அதிசயச் செய்திகள்
57.கட்டுரைக் கதம்பம்
(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title
58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)
60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )
61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
62. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்
63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்
64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’
(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title
65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக
அற்புத ஒற்றுமைகள்
66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்
67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்?
68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்
69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்
600 கேள்வி–பதில்கள் !!
70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !
(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )
71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு
72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்
73.இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)
74.Second part
75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!
76. ஆந்திரம், தெலுங்கானாவில்
புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)
77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை
78. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்
79.அவ்வை ,பாரதி முதல் பாபா, மோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள்
80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)
81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க
மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்
82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா
84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்
பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு
85.பஸ், ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்
86.கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்
87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை
88.தமிழ், சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த
ஜெர்மானிய அறிஞர்கள்
89. நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள்
90. வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்
நம் நாட்டுக் கதைகளும்!
91.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை
92.இந்துமதத்தில் விஞ்ஞானம் புதிய செய்திகள்
*******************
வேறு பதிப்பகம் மூலம் :-
1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)
2.இதழியல்
xxx
*****
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
****
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—